戒越禮

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.   (௲௱௩௰௭ - 1137) 

若婦人雖深陷情愛之海, 仍拒逾禮, 榮偉之至矣.  (一千一百三十七)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், தன் துயரத்தைப் பொறுத்திருக்கும் பெண்ணைப் போன்ற பெருந்தகுதி ஆணுக்கு இல்லை (௲௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை. (௲௱௩௰௭)
— மு. வரதராசன்


அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை. (௲௱௩௰௭)
— சாலமன் பாப்பையா


கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை (௲௱௩௰௭)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀝𑀮𑀷𑁆𑀷 𑀓𑀸𑀫𑀫𑁆 𑀉𑀵𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀫𑀝𑀮𑁂𑀶𑀸𑀧𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀺𑀷𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀓𑁆𑀓 𑀢𑀺𑀮𑁆 (𑁥𑁤𑁝𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Katalanna Kaamam Uzhandhum Mataleraap
Pennin Perundhakka Thil
— (Transliteration)


kaṭalaṉṉa kāmam uḻantum maṭalēṟāp
peṇṇiṉ peruntakka til.
— (Transliteration)


Nothing grandeur than women! Their love may rage like sea, Yet don’t mount the madal!

印地语 (हिन्दी)
काम-वेदना जलधि में, रहती मग्न यथेष्ट ।
फिर भी ‘मडल’ न जो चढे, उस स्त्री से नहिं श्रेष्ठ ॥ (११३७)


泰卢固语 (తెలుగు)
ఉదధి యట్లు కామ ముప్పొంగుచున్నను
మాన రక్షజేయు మగువకెనయె. (౧౧౩౭)


马拉雅拉姆语 (മലയാളം)
വിരഹസാഗരം തന്നിൽ ആത്മപീഡനമോർക്കാതെ സഹനത്തോടെ നീന്തുന്ന സ്ത്രീജന്മം പാവനം നൃണം (൲൱൩൰൭)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಕಡಲಿನಂತೆ ಕಾಮ ವೇದನೆಯನ್ನು ಅನುಭವಿಸಿಯೂ ತಾಳೆಗುದುರೆಯನ್ನು ಏರದಿರುವ ಹೆಣ್ಣಿನ ಜನ್ಮಕ್ಕಿಂತಲೂ ಮಿಗಿಲಾದುದು (ಈ ಲೋಕದಲ್ಲಿ) ಬೇರೆ ಇಲ್ಲ. (೧೧೩೭)

梵语 (संस्कृतम्)
पयोधिसमकामाधिमनुभूयापि चाङ्गना: ।
तालाश्चान्नाधिरोहन्ति स्त्रीजन्मातो विशिष्यते ॥ (११३७)


僧伽罗语 (සිංහල)
සයුර සා කාමය - පෙළුවත් දිවා රෑ ළය බොරු අසු නො නැගීම - තරම ගුණයක් ඇයට වෙන නැති (𑇴𑇳𑇬𑇧)

马来语 (Melayu)
Tiada-lah lagi yang lebeh tinggi kemuliaan-nya daripada ketegohan wanita yang tidak sudi menaiki kuda palnhra walau pun keghairahan yang bergolak di-hati-nya sa-dalam samudera.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
사랑으로부터고통받을때마달(madal)에의지하지않는여자다운본질만큼고결한것은없다. (千百三十七)

俄語 (Русский)
Высоким достоинством отмечена девушка, которая не усядется па пальмирового коня, даже если ее любовь огромна, как океан

阿拉伯语 (العَرَبِيَّة)
ليس هناك شيئ الطف واحسن من ضبط النقس لامرءة لهنا لا تستطيع أن تركب الرث من سعف الهخيل الهندى مع أن غرامها بحيش فى قلبها كما تجيش الأمواج فى البحر (١١٣٧)


法语 (Français)
Il n’y a pas de naissance plus grandiose que celle de la personne du sexe feminin qui, bien que souffrant de la maladie de l’amour, lequel n’a pas de bornes comme l’océan, ne monte cependant pas sur le faisceau de branchages de palmier.

德語 (Deutsch)
Nichts ist größer als das weibliche Wesen, das nie auf einem Palmyrapferd reiten würde, wäre es auch in ein Meer der Lust gestürzt.

瑞典语 (Svenska)
Intet är mer hedervärt än kvinnan som aldrig skulle bestiga en Madal-häst även om hennes kärleksvånda är djup som oceanen.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Socia offensa, quod ,,stultam puellulam" di cit, domino: ,,sapientes viri nonne multo plus perpeti possunt quam stultae mulieres ?" Dominus respondet: Majoris animi nemo est quam mu lier, quae, quamvis amore vexetur, cum oceano comparanda, ,,equnm palmyrae" non con- scendat. (MCXXXVII)

波兰语 (Polski)
Bo niewiasta nie może okazać swej męki, Choćby nią sto orkanów miotało...
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22