廉恥

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.   (௲௰௬ - 1016) 

富貴不以廉恥之道得之, 賢者不受也.  (一千十六)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
உயர்ந்தோர், தமக்கு வேலியாக நாணத்தைக் கொள்வார்களே அல்லாமல், அகன்ற இவ்வுலகத்தைத் தமக்கு வேலியாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள் (௲௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார். (௲௰௬)
— மு. வரதராசன்


பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள். (௲௰௬)
— சாலமன் பாப்பையா


பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள் (௲௰௬)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀸𑀡𑁆𑀯𑁂𑀮𑀺 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀸𑀢𑀼 𑀫𑀷𑁆𑀷𑁄 𑀯𑀺𑀬𑀷𑁆𑀜𑀸𑀮𑀫𑁆
𑀧𑁂𑀡𑀮𑀭𑁆 𑀫𑁂𑀮𑀸 𑀬𑀯𑀭𑁆 (𑁥𑁛𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Naanveli Kollaadhu Manno Viyangnaalam
Penalar Melaa Yavar
— (Transliteration)


nāṇvēli koḷḷātu maṉṉō viyaṉñālam
pēṇalar mēlā yavar.
— (Transliteration)


The great would rather defend with modesty's barricade Than breach it to acquire the vast world.

印地语 (हिन्दी)
लज्जा को घेरा किये, बिना सुरक्षण-योग ।
चाहेंगे नहिं श्रेष्ठ जन, विस्तृत जग का भोग ॥ (१०१६)


泰卢固语 (తెలుగు)
మాన రక్షజేయు మహనీయు లద్దాని
విడచి బ్రతుకలేరు వీషమైనా. (౧౦౧౬)


马拉雅拉姆语 (മലയാളം)
യോഗ്യന്മാർക്ക് സുരക്ഷക്കായ് വേലിയാകുന്നു മാന്യത; വിസ്തൃത ഭൂമിയിൽ നീണാൾ രമിക്കാനാഗ്രഹിച്ചിടാ (൲൰൬)

卡纳达语 (ಕನ್ನಡ)
ವಿನಯವಂತಿಕೆಯೆಂಬ ಬೇಲಿಯನ್ನು ತಮ್ಮ ಸುತ್ತ ಹಾಕಿಕೊಳ್ಳದೆ, ಮೇಲಾದವರು (ದೊಡ್ಡವರು) ಈ ವಿಶಾಲವಾದ ಪ್ರಪಂಚದಲ್ಲಿ ಬಾಲುವೆ ನಡೆಸಲು ಇಚ್ಚಿಸುವುದಿಲ್ಲ. (೧೦೧೬)

梵语 (संस्कृतम्)
निजात्मरक्षणोपायलज्जामप्राप्य सज्जना: ।
विपुलां पृथिवीं चापि लब्धुं नेच्छन्ति सर्वदा ॥ (१०१६)


僧伽罗语 (සිංහල)
හිරිය රැකගනු මිස - දැනුමැති උගත් උතුමෝ රැඳි ගුණය නොතකා - ලොවම අල්ලා ගන්ට නො සිතත් (𑇴𑇪𑇦)

马来语 (Melayu)
toi6. Orang yang berbudi tidak rela menerima walau pun negara yang di- berikan kapada-nya: kechuali kalau di-dapat-nya dengan jalan yang bersopan.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
위대한자는방패와같은겸손함이없는속세를결코열망하지않으리라. (千十六)

俄語 (Русский)
Истинно совестливые люди едва ли захотят существовать в этом мире без скромности, которая оберегает их

阿拉伯语 (العَرَبِيَّة)
العظماء يرفضيون كل شيئ حتى المملكة العظيمة التى يتوقعون بالقبض عليها إن بدالهم بانهم سيندمون فى الآخر (١٠١٦)


法语 (Français)
Les grands hommes ne désirent avoir pour haie (à fin de se protéger) que la pudeur et ne désirent pas acquérir la vaste étendue de la terre.

德語 (Deutsch)
Große besitzen nicht die weite Welt, haben aber die Scham als ihre Schranke.

瑞典语 (Svenska)
De verkligt stora håller blygseln för sin främsta tillgång och åstundar ej alls den vida världen.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Nisi pudorem muuimentum possint sumerc, vastam bane terram non magni faciuut liomines excelsi animi. (MXVI)

波兰语 (Polski)
Taki to się nie splami niegodnym go czynem, Choćby kosztem nadludzkich wyrzeczeń.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நாணமும் வேலியும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

உயர்ந்தோர் நாணத்தையே பாதுகாப்பான வேலியாகக் கொள்வார்கள். பழி பாவங்கள் ஏற்படாமல், பாதுகாப்பாக அமைவது நாணம்.

இதனால், நாணமும் பூமியும் சமமாக்கி, இந்த இரண்டில் எது வேண்டும் என்றால், பழி பாவங்கள் புகும் வழியாகிய பூமியை உயர்ந்தோர் விரும்பமாட்டார்கள்.

அதாவது, நாணுகின்றவர்களே நாணத்திற்கு உறைவிடம் என்று உலகம் மதிக்கும்.

அதனால், அத்தகைய நாணத்தை வேலியாகக் கொள்ளாமல், உலகத்தின் பொதுவாழ்க்கையை விரும்பமாட்டார்கள்.


நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22