戒有財不用

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்   (௲௧ - 1001) 

人積財富, 深藏而不利用, 使財富徒歸無益, 雖生無異於死也.  (一千一)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
வீடு நிறையப் பொருளைச் சேர்த்து வைத்தும், உலோபத்தால் தானேயும் உண்ணாதவன், அப்பொருளின் உரிமையால் ஏதும் செய்யாததனால், செத்தவனுக்கே சமமாவான் (௲௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை. (௲௧)
— மு. வரதராசன்


தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே. (௲௧)
— சாலமன் பாப்பையா


அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்? (௲௧)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑁆𑀯𑀸𑀬𑁆 𑀘𑀸𑀷𑁆𑀶 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆 𑀅𑀂𑀢𑀼𑀡𑁆𑀡𑀸𑀷𑁆
𑀘𑁂𑁆𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑀓𑁆𑀓𑀺𑀝𑀦𑁆𑀢𑀢𑀼 𑀇𑀮𑁆 (𑁥𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Vaiththaanvaai Saandra Perumporul Aqdhunnaan
Seththaan Seyakkitandhadhu Il
— (Transliteration)


vaittāṉvāy cāṉṟa perumporuḷ aḥtuṇṇāṉ
cettāṉ ceyakkiṭantatu il
— (Transliteration)


A miser makes of his pile of vast wealth, No more use than a corpse.

印地语 (हिन्दी)
भर कर घर भर प्रचुर धन, जो करता नहिं भोग ।
धन के नाते मृतक है, जब है नहिं उपयोग ॥ (१००१)


泰卢固语 (తెలుగు)
ధనము దొంతులందుఁ దగబేర్చి చచ్చును
నిర్దయుండు తినక వ్యర్థముగను. (౧౦౦౧)


马拉雅拉姆语 (മലയാളം)
സമ്പാദിച്ചു ഭുജിക്കാതെ സംരക്ഷിച്ചുമരിപ്പവൻ ധനം കൊണ്ടുപയോഗങ്ങൾ ലഭ്യമാവാത്ത നഷ്ടമാം (൲൧)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನು ಮನೆತುಂಬ ಹೇರಳವಾದ ಸಿರಿಯನ್ನು ಸಂಗ್ರಹಿಸಿಟ್ಟು ಅದನ್ನು ಅನುಭವಿಸದೆ ಹೋದಲ್ಲಿ, ಬದುಕ್ಕಿದ್ದೂ ಸತ್ತಹಾಗೆ; ಆ ಸಿರಿಯಿಂದ ಯಾವ ಉಪಯೋಗವೂ ಇಲ್ಲವಾಗುವುದು. (೧೦೦೧)

梵语 (संस्कृतम्)
अभुक्त्वा स्वार्जितं वित्तं गृहपूर्णं सुपुष्कलम् ।
मृतिं प्राप्तवतस्तस्य किं वित्तेन प्रयोजनम् ॥ (१००१)


僧伽罗语 (සිංහල)
සපයා තබා දන - ඉන් පලු නොලද දු දනට මරණින් පසුව තම - කවර පලයක් ලබනු හැකිවෙද ? (𑇴𑇡)

马来语 (Melayu)
Lihat-lah orang yang telah mengumpul harta berlimpah di-rumah tetapi tidak pula meni‘mati-nya: dia sama-lah sahaja dengan orang yang telah mati, kerana harta-nya tidak membawa erti.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
재산을축적하지만결코사용하지않는자는, 죽은자나다름없다. (千一)

俄語 (Русский)
Скопидом, собравший богатство и не наслаждающийся им —мертвец. Нет пользы в бессмысленном накоплении богатства

阿拉伯语 (العَرَبِيَّة)
الرجل الذى يكتنز الثروة الوافرة فى بيته ولا ينفقها على نفسه هو كميت لا يستفيد منه احد (١٠٠١)


法语 (Français)
Celui qui a acquis une immense richesse, de manière à en remplir toute sa maison et qui n'en jouit pas par avarice, n'a aucun droit d'en disposer ; donc il est mort pour elle.

德語 (Deutsch)
Wer daheim einen großen Reichtum ansammelt, ohne ihn zu gebrauchen, ist wie ein Toter, der ihn nicht nutzt.

瑞典语 (Svenska)
Såsom en död som intet förmår göra är den som i sitt hus hopar stora rikedomar utan att bruka dem.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Qui divitias domum replentes deponit iisque non fruitur , mor-tuus est; otiosae ibi jacent. (MI)

波兰语 (Polski)
Człowiek, który nie czyni użytku z mamony, Jest jak gdyby dotknięty niemocą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல்
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22