料敵

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.   (௮௱௭௰௧ - 871) 

卽使玩笑, 亦莫用心於仇恨.  (八百七十一)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
‘பகை’ என்று கூறப்படும் தீமை தருவதனை, ஒருவன், விளையாட்டிடத்தில் என்றாலும் விரும்புதல் நன்மையாகாது; இதுவே நீதி நூல்களில் முடிந்த முடிப்பாகும் (௮௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது. (௮௱௭௰௧)
— மு. வரதராசன்


பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று. (௮௱௭௰௧)
— சாலமன் பாப்பையா


பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது (௮௱௭௰௧)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀓𑁃𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀧𑀡𑁆𑀧𑀺 𑀮𑀢𑀷𑁃 𑀑𑁆𑀭𑀼𑀯𑀷𑁆
𑀦𑀓𑁃𑀬𑁂𑀬𑀼𑀫𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀶𑁆𑀧𑀸𑀶𑁆𑀶𑀼 𑀅𑀷𑁆𑀶𑀼 (𑁙𑁤𑁡𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Pakaiennum Panpi Ladhanai Oruvan
Nakaiyeyum Ventarpaatru Andru
— (Transliteration)


pakai'eṉṉum paṇpi lataṉai oruvaṉ
nakaiyēyum vēṇṭaṟpāṟṟu aṉṟu.
— (Transliteration)


One should never wish for the accursed thing Called enmity, even in jest.

印地语 (हिन्दी)
रिपुता नामक है वही, असभ्यता-अवगाह ।
हँसी-मज़े में भी मनुज, उसकी करे न चाह ॥ (८७१)


泰卢固语 (తెలుగు)
వైరమనెడు దుష్టవర్తన పరిహాస
మునకునైన వెట్టుకొనఁగ రాదు. (౮౭౧)


马拉雅拉姆语 (മലയാളം)
പകയെന്നുള്ളതോ പാർത്താൽ സംസ്കാരശൂന്യമാം ഗുണം കളിതമാശയായ് പോലുമാരോടും പകവെക്കൊലാ (൮൱൭൰൧)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಹಗೆ ಎನ್ನುವ ಕೇಡಿನ ಸ್ವಭಾವವನ್ನು ಒಬ್ಬನು ಸಕ್ಕು ಹೊತ್ತು ಕಳೆಯುವ ಆಟವೆಂದು ಬಗೆಯಲಾಗದು. (೮೭೧)

梵语 (संस्कृतम्)
वस्तुत: परिहासार्थमप्यनर्थप्रदायक: ।
विरोधस्तु न केनापि न कदाचिच्चिकीर्ष्यताम् ॥ (८७१)


僧伽罗语 (සිංහල)
සතූරුකම නම් වූ - ඉමහත් නරක ගතියට සෙල්ලම් පිනිසවත් - කැමති වියයුතූ නොවේ කිසිවෙක් (𑇨𑇳𑇰𑇡)

马来语 (Melayu)
Benda nesta yang di-panggil perseteruan tidak usah-lah di-chari2 walau pun hanya di-dalam berjenaka ria.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
비록재미를위해서라도추구하지않아야하는반목은해악이다. (八百七十一)

俄語 (Русский)
Даже в шутку не взращивай в сердце своем ненависть

阿拉伯语 (العَرَبِيَّة)
الأمير المشئوم الذى يقال لـه العداوة لا ينبغى أن يرتكبها اجد برضاء نفسه ولو أن تلك العداوة تبدء بالمزاح (٨٧١)


法语 (Français)
Ne jamais rechercher, même en plaisantant le mal funeste appelé inimitié.

德語 (Deutsch)
Das Übel «Feindschaft» soll man nicht begehren, nicht einmal im Scherz.

瑞典语 (Svenska)
Ej ens på skämt bör man åstunda det onda som kallas fiendskap.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Vitium illud, quod odium dicitur, vel per jocum expetere nefas est. (DCCCLXXI)

波兰语 (Polski)
Nigdy, królu, zaiste, nie warto próbować Jak nienawiść potrafi urzekać.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22