論愚妄

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.   (௮௱௫௰ - 850) 

 (八百五十)
程曦 (古臘箴言) 泰米尔语 (தமிழ்)
உலகத்தார் ‘உண்டு’ என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே ‘இல்லை’ என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கி வைக்கப்படுவான் (௮௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான். (௮௱௫௰)
— மு. வரதராசன்


இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான். (௮௱௫௰)
— சாலமன் பாப்பையா


ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும் (௮௱௫௰)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀮𑀓𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀉𑀡𑁆𑀝𑁂𑁆𑀷𑁆𑀧𑀢𑀼 𑀇𑀮𑁆𑀮𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀷𑁆 𑀯𑁃𑀬𑀢𑁆𑀢𑀼
𑀅𑀮𑀓𑁃𑀬𑀸 𑀯𑁃𑀓𑁆𑀓𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁙𑁤𑁟)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Ulakaththaar Untenpadhu Illenpaan Vaiyaththu
Alakaiyaa Vaikkap Patum
— (Transliteration)


ulakattār uṇṭeṉpatu illeṉpāṉ vaiyattu
alakaiyā vaikkap paṭum.
— (Transliteration)


He who denies what the world affirms Will be thought a demon on earth.

印地语 (हिन्दी)
जग जिसके अस्तित्व को, ‘है’ कह लेता मान ।
जो न मानता वह रहा, जग में प्रेत समान ॥ (८५०)


泰卢固语 (తెలుగు)
లోకులున్న దన్న లోకోక్తికాదన్న
వాని దయ్యమనుచు వసుధ బిలచు. (౮౫౦)


马拉雅拉姆语 (മലയാളം)
ഉണ്ടെന്ന് ലോകർ ചൊല്ലുന്നതില്ലെന്ന് പറയും ഭോഷൻ അലഞ്ഞുതിരിയാറുള്ള പ്രേതമായ് കരുതപ്പെടും (൮൱൫൰)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಲೋಕದಲ್ಲಿ ಬಲ್ಲ ಹಿರಿಯ ಅನುಭವಿಗಳು ಇದೆ ಎನ್ನುವುದನ್ನು ಇಲ್ಲ ಎಂದು ಹೇಳುವವನು, ಭೂಮಿಯ ಮೇಲೆ ಸುಳಿದಾಡುವ ಪಿಶಾಚಿಕೆ ಸಮಾನ ಎಂದು ಭಾವಿಸಬೇಕು. (೮೫೦)

梵语 (संस्कृतम्)
अस्तीति सद्भिरुक्तार्थान् नास्तीत्येव वदेञ्च य: ।
मर्त्यरूपागतं भूतं तं मन्यन्ते नरा भुवि ॥ (८५०)


僧伽罗语 (සිංහල)
උගතූන් ඇතැයි යන - දැයටම නැතැයි පවසන මඳ නුවණ ඇත්තා - මෙලොව අවතාරයැයි කියවේ (𑇨𑇳𑇮)

马来语 (Melayu)
Lihat-lah orang yang menafikan apa yang di-yakini dunia: dia akan di-anggap sa-bagai setan berjalan di-bumi.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
온세상이긍정하는것을거절하는자는이세상의악령으로간주된다. (八百五十)

俄語 (Русский)
Человек, который отрицает все, что признают за сущее все люди, считается дьяволом среди людей

阿拉伯语 (العَرَبِيَّة)
الرجل الذى ينكر عما يوكـده ويثبته الناس فى جميع العالم سيعد تحولا يمشى على الأرض (٨٥٠)


法语 (Français)
Celui qui nie ce que tous affirment sera considéré sur cette terre, non comme un homme mais comme un démon.

德語 (Deutsch)
Wer bestreitet, was die Leute der Welt für wirklich halten, wird für einen Geist aul Erden gehalten.

瑞典语 (Svenska)
Den som förnekar det som bejakas av världen kommer att räknas som en osalig ande på jorden.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Qni neget, quae mundus affirmet in mundo daemon habebitur. (DCCCL)

波兰语 (Polski)
Ten, kto żyć nie potrafi z ogółem ludności, Tuła się jak duch mroku po stepie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22