論愚妄

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.   (௮௱௪௰௫ - 845) 

 (八百四十五)
程曦 (古臘箴言) 泰米尔语 (தமிழ்)
தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும் (௮௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும். (௮௱௪௰௫)
— மு. வரதராசன்


அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும். (௮௱௪௰௫)
— சாலமன் பாப்பையா


அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும் (௮௱௪௰௫)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀮𑁆𑀮𑀸𑀢 𑀫𑁂𑀶𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑁄𑁆𑀵𑀼𑀓𑀮𑁆 𑀓𑀘𑀝𑀶
𑀯𑀮𑁆𑀮𑀢𑀽𑀉𑀫𑁆 𑀐𑀬𑀫𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁙𑁤𑁞𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Kallaadha Merkon Tozhukal Kasatara
Valladhooum Aiyam Tharum
— (Transliteration)


kallāta mēṟkoṇ ṭoḻukal kacaṭaṟa
vallatū'um aiyam tarum.
— (Transliteration)


Pretence to learning not learnt, Calls in question the learning learnt.

印地语 (हिन्दी)
अपठित में ज्यों पठित का, व्यंजित करना भाव ।
सुपठित में भी दोष बिन, जनमे संशय-भाध ॥ (८४५)


泰卢固语 (తెలుగు)
చదివినట్లు జెప్ప చదవకఁ జదివిన
చదువులందు బుట్టు శంకలెన్నొ. (౮౪౫)


马拉雅拉姆语 (മലയാളം)
അറിവില്ലാത്ത ഗ്രന്ഥങ്ങളറിയാമെന്ന് ഭാവിക്കിൽ അറിയുന്നവയിൽ കൂടി വിശ്വാസം നഷ്ടമായിടും (൮൱൪൰൫)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಮೂರ್ಖರು ತಾವು ಓದದಿರುವುದನ್ನು ಗ್ರಂಥಗಳನ್ನು ಓದಿರುವಂತೆ ನಟಸುವುದರಿಂದ ಅವರು ಓದಿರುವ ವಿಷಯಗಳಲ್ಲಿ ಕೂಡ ಇತರರಿಗೆ ಸಂಶಯ ಬರಲು ಕಾರಣವಾಗುತ್ತದೆ. (೮೪೫)

梵语 (संस्कृतम्)
अल्पज्ञो यदि तु ब्रूयादनधीतमधीतवत् ।
तदा क्षुण्णमधीतेऽपि विषये संशयो भवेत् ॥ (८४५)


僧伽罗语 (සිංහල)
උගත් ලෙස පැවතූම - නුගත් දැයෙහි පැටලි නිවැරදි ලෙස උගත් - දැයක් ගැන වුව සැක උපදවයි (𑇨𑇳𑇭𑇥)

马来语 (Melayu)
Lihat-lah si-dungu yang berpura2 tahu apa yang tiada di-ketahui- nya: apa yang benar2 di-ketahui-nya pun akan di-ragukan orang juga.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
바보의지식에대한허세는실제로배운것조차의심받도록만든다. (八百四十五)

俄語 (Русский)
Человек, который стремится показать, что сокровенные знания ведомы ему, заставит сомневаться и в том, что он действительно знает

阿拉伯语 (العَرَبِيَّة)
الأحمق الذى ينتطاهر لحلم مالا يوجد فيه يشير شبهات حتى فى الأمور التى يعرفها حقيقة (٨٤٥)


法语 (Français)
Les ignorants prétendent connaitre les livres qu'ils n'ont pas en réalité étudiés. Cette prétention fait douter même de leurs vraies connaissances.

德語 (Deutsch)
Gibt einer vor zu wissen, was er nicht gelernt hat, zweifelt man auch an dem, was er sorgfältig gelernt haben will.

瑞典语 (Svenska)
Den dummes anspråk på den lärdom han ej äger väcker tvivel även i fråga om det han <tilläventyrs> har tillägnat sig rätt.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
In iis versari , quae non didiceris, dubitandi locum dabit etiam de·iis, quorum sine errore compos sis (DCCCXLV)

波兰语 (Polski)
Kiedy głupiec się mądrzy na wszelkie tematy, Stracą wiarę w to wszystko, co umie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22