論愚妄

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.   (௮௱௪௰௧ - 841) 

 (八百四十一)
程曦 (古臘箴言) 泰米尔语 (தமிழ்)
அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை; பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது (௮௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது. (௮௱௪௰௧)
— மு. வரதராசன்


இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார். (௮௱௪௰௧)
— சாலமன் பாப்பையா


அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது (௮௱௪௰௧)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀺𑀯𑀺𑀷𑁆𑀫𑁃 𑀇𑀷𑁆𑀫𑁃𑀬𑀼𑀴𑁆 𑀇𑀷𑁆𑀫𑁃 𑀧𑀺𑀶𑀺𑀢𑀺𑀷𑁆𑀫𑁃
𑀇𑀷𑁆𑀫𑁃𑀬𑀸 𑀯𑁃𑀬𑀸 𑀢𑀼𑀮𑀓𑀼 (𑁙𑁤𑁞𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Arivinmai Inmaiyul Inmai Piridhinmai
Inmaiyaa Vaiyaa Thulaku
— (Transliteration)


aṟiviṉmai iṉmaiyuḷ iṉmai piṟitiṉmai
iṉmaiyā vaiyā tulaku.
— (Transliteration)


The lack of lacks is the lack of knowledge. Other lacks are not deemed such by the world.

印地语 (हिन्दी)
सबसे बुरा अभाव है, सद्बुद्धि का अभाव ।
दुनिया अन्य अभाव को, नहिं मानती अभाव ॥ (८४१)


泰卢固语 (తెలుగు)
లెక్కుకెక్కదేది లేకున్నఁ జెప్పగా
లెక్కకెక్క బుద్ధి లేకయున్న. (౮౪౧)


马拉雅拉姆语 (മലയാളം)
ഉലകത്തിലില്ലായ്മകളേറെയുണ്ട റിവില്ലായ്മ കൊടിയതായ്ക്കാണും മറ്റില്ലായ്മകൾ ലഘുവായിടും (൮൱൪൰൧)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಅರಿವುಗೇಡಿತನವು ದಾರಿದ್ರ್ಯದೊಳಗೇ ಅತಿ ಕ್ರೂರವಾದುದು; ಮತ್ತಿತರ ಸಿರಿ ಮೊದಲಾದವುಗಳ ದಾರಿದ್ರ್ಯವನ್ನು ಲೋಕವು (ಅಷ್ಟಾಗಿ) ಗಣನೆಗೆ ತೆಗೆದುಕೊಳ್ಳುವುದಿಲ್ಲ. (೮೪೧)

梵语 (संस्कृतम्)
विद्यमानेष्वभावेषु ज्ञानाभावो व्यथाकर: ।
अन्याभावान् वेत्ति लोको णाभावत्वेन् सर्वदा ॥ (८४१)


僧伽罗语 (සිංහල)
දැනුමක් නොමැකි බව - නැති බවෙහි නැති බවම ය නොමැති බව අනිකක් - නොසලකති ලොව නැති බවක් ලෙස (𑇨𑇳𑇭𑇡)

马来语 (Melayu)
Kemiskinan yang sa-benar-nya ia-lah kemiskinan rasa: dunia tidak menganggap kemiskinan yang lain sa-bagai kemiskinan.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
최악의필요는지혜의부족이다; 세상은남이원하는것만큼부족함을고려하지않는다. (八百四十一)

俄語 (Русский)
Самая страшная нищета — это невежество. Люди не считают истинной нищетой ничего иного

阿拉伯语 (العَرَبِيَّة)
الفقر الحقيقي هو فقد شعور ووعي وما عداه من الفقر لا يعجه الناس فقرا (٨٤١)


法语 (Français)
La plus grande de toutes les pauvretés est celle de l'esprit ; le monde ne considère pas les autres pauvretés comme telles

德語 (Deutsch)
Der Mangel an Weisheit ist der größte Mangel - die anderen Mängel erkennt die Welt nicht als solche an.

瑞典语 (Svenska)
Värst av all brist är bristen på kunskap. Ingen annan brist räknas av världen såsom brist.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Scientiae defectus inter defectus defectus est; ceterarum rerum defectum mundus defectum non existimat. (DCCCXLI)

波兰语 (Polski)
Zadne «ale» nie bywa tak bardzo dotkliwe, Jak ubóstwo rozumu ludzkiego.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22