論僞交

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.   (௮௱௩௰ - 830) 

敵人若僞爲友善, 接待之以禮, 莫信之於心.  (八百三十)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
பகைவரும் நட்பாகப் பழகுவதற்கு ஏற்ற காலம் வருங்காலத்திலே, அவருடன் முகத்தளவால் நட்புச் செய்து, உள்ளத்தில் போற்றாது நீக்கிவிடுதல் வேண்டும் (௮௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும். (௮௱௩௰)
— மு. வரதராசன்


நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும். (௮௱௩௰)
— சாலமன் பாப்பையா


பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும் (௮௱௩௰)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀓𑁃𑀦𑀝𑁆𑀧𑀸𑀫𑁆 𑀓𑀸𑀮𑀫𑁆 𑀯𑀭𑀼𑀗𑁆𑀓𑀸𑀮𑁆 𑀫𑀼𑀓𑀦𑀝𑁆𑀝𑀼
𑀅𑀓𑀦𑀝𑁆𑀧𑀼 𑀑𑁆𑀭𑀻𑀇 𑀯𑀺𑀝𑀮𑁆 (𑁙𑁤𑁝)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Pakainatpaam Kaalam Varungaal Mukanattu
Akanatpu Oreei Vital
— (Transliteration)


pakainaṭpām kālam varuṅkāl mukanaṭṭu
akanaṭpu orī'i viṭal.
— (Transliteration)


While playing a friend to foes, keep a friendly face But banish them from thy heart.

印地语 (हिन्दी)
शत्रु, मित्र जैसा बने, जब आवे यह काल ।
मुख पर मैत्री प्रकट कर, मन से उसे निकाल ॥ (८३०)


泰卢固语 (తెలుగు)
మోసగానితోడ మురిపించునట్టులే
తెంపుకొనుట చెలిమి కింపటండ్రు. (౮౩౦)


马拉雅拉姆语 (മലയാളം)
ശത്രു സ്നേഹിതനാകുമ്പോൾ വെളിവിൽ മൈത്രികാട്ടുക മനം തട്ടാതെ ഭാവിക്കും സ്നേഹം ക്രമേണ നീക്കുക (൮൱൩൰)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಹಗೆಗಳು ಸ್ನೇಹಿತರಾಗುವ ಕಾಲ ಬಂದಾಗ, ಅರಸನು ಮುಖದಲ್ಲಿ ಸ್ನೇಹವನ್ನು ಪ್ರಕಟಿಸಿ, ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಆ ಸ್ನೇಹವನ್ನು ತೊಡೆದು ಹಾಕಬೇಕು. ಸ್ವಲ್ಪ ಕಾಲದ ನಂತರ ಬಹಿರಂಗವಾಗಿಯೂ ಆ ಸ್ನೇಹವನ್ನು ಕೈಬಿಡಬೇಕು. (೮೩೦)

梵语 (संस्कृतम्)
शत्रुभि: सह मैत्र्यां च प्रसक्तायां मुखे परम् ।
प्रसर्श्य मैत्रीं हार्दां तां मैत्रीं छिन्धि निरन्तरम् ॥ (८३०)


僧伽罗语 (සිංහල)
සතූරෝ මිතූරු වෙස් - ගෙන පැමිණි කල හනිකට මුහුණින් මිතූරු වී - යහළුකම සිත අත් හරිනු මැන (𑇨𑇳𑇬)

马来语 (Melayu)
Bila kamu maseh tidak boleh berpisah sa-chara terang2an dengan musoh yang berpura2 bersahabat dengan-mu, di-hadapan-nya ber- pura2 juga-lah dia rakan-mu, tetapi jangan sa-kali di-terima-nya di- dalam hati.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
적이친구가되고자하면, 우호적인얼굴로우정을포기해야한다. (八百三十)

俄語 (Русский)
Если выражение твоего лица показывает приязнь к лицемерным друзьям, то сердце твое чуждо привязанности к нему

阿拉伯语 (العَرَبِيَّة)
إذا مالا تستطيع أن تقصلح صلتك علانية مع العدد الذى يتطاهر بالصداقة معك فتظاهر أنت بالصداقة معه فى وجهه ولكن أبعده من قلبك (٨٣٠)


法语 (Français)
Lorsqu'arrive le temps où les ennemis deviennent amis, présentez leur bon visage, mais intérieurement évitez leur amitié, pour l'abandonner définitivement.

德語 (Deutsch)
Dann, wenn die Feinde um Freundschaft nachsuchen - sei Freund mit dem Gesichr, ohne Liebe im Herzen, und gib auch sie bei Gelegenheit auf.

瑞典语 (Svenska)
När det händer att fiender beter sig såsom vänner må du med ansiktet låtsas vänskap men vägra den med ditt hjärta.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Quando venerit tcmpus, quo hostes amice faciant , tune et tu in vulta amicus, in animo amicitiam a te removeas. (DCCCXXX)

波兰语 (Polski)
Kiedy ci proponuje współpracę, przytwierdzaj Bardzo dwornie i dość... wstrzemięźliwie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22