論僞交

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.   (௮௱௨௰௪ - 824) 

笑於面而藏其惡者, 戒之遠之.  (八百二十四)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
முகத்திலே இனிமை தோன்றச் சிரித்துப் பேசினபோதும் அகத்திலே துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவினை, விளையும் தீமைக்கு அஞ்சி, விட்டு விட வேண்டும் (௮௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும். (௮௱௨௰௪)
— மு. வரதராசன்


நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும். (௮௱௨௰௪)
— சாலமன் பாப்பையா


சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும் (௮௱௨௰௪)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀼𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀇𑀷𑀺𑀬 𑀦𑀓𑀸𑀅 𑀅𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁆𑀷𑀸
𑀯𑀜𑁆𑀘𑀭𑁃 𑀅𑀜𑁆𑀘𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁙𑁤𑁜𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Mukaththin Iniya Nakaaa Akaththinnaa
Vanjarai Anjap Patum
— (Transliteration)


mukattiṉ iṉiya nakā'a akattiṉṉā
vañcarai añcap paṭum.
— (Transliteration)


Beware of those deceits who, with a smiling face, Conceal bitterness in their hearts.

印地语 (हिन्दी)
मुख पर मधुर हँसी सहित, हृदय वैर से पूर ।
ऐसे लोगों से डरो, ये हैं वंचक कूर ॥ (८२४)


泰卢固语 (తెలుగు)
నవ్వు తొలకరించు నయవంచకుల మైత్రి
తలఁచుకొన్న భయము గలుగు చుండు. (౮౨౪)


马拉雅拉姆语 (മലയാളം)
മനസ്സിൽ ദുഷ്ടലാക്കോടെ പുഞ്ചിരിച്ചു സമീപിക്കും കപട സ്നേഹിതന്മാരെ ഭയപ്പെട്ടൊഴിവാക്കണം (൮൱൨൰൪)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಕಂಡಾಗ ಮುಖದಲ್ಲಿ ಸ್ನೇಹದ ನಗೆ ಸೂಸುತ್ತ ಹೃದಯದಲ್ಲಿ ಕೆಟ್ಟದ್ದನ್ನು ಎಣಿಸುವ ವಂಚಕರನ್ನು ಕಂಡು ಹೆದರಿ ದೂರವಿರಬೇಕು. (೮೨೪)

梵语 (संस्कृतम्)
बहिर्हास्यमुखो भूत्वा चित्ते द्रोहं चिकीर्षत: ।
वञ्चकस्य तु सौहर्दं दूरे कुरु भयान्वित: ॥ (८२४)


僧伽罗语 (සිංහල)
සිත තූළ නපුරු කම - මුහුණෙහි සිනාවත් දෙක ඇතිවීම නපුරුයි - නිතර බියැවෙනු එබඳු අයහට (𑇨𑇳𑇫𑇤)

马来语 (Melayu)
Takuti-lah bajingan yang bermuka2, yang tersenyum di-muka tetapi di-dada-nya menjalar rasa benchi tiada terhingga.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
겉으로는미소를짓지만내부에서음모를꾸미는속임수가있는우정은두려워해야한다. (八百二十四)

俄語 (Русский)
В страхе беги от лицемерного друга, который сладко улыбается, но в сердце своем растит ненависть к тебе

阿拉伯语 (العَرَبِيَّة)
إخش من الوحشيين المنافقين الذين يتسمون على وجهك ولكن يربون ضغينتهم إليك فى قلوبهم (٨٢٤)


法语 (Français)
Il faut craindre les hypocrites qui vous abordent le sourire aux lèvres, mais qui gardent toujours la haine dans le cœur.

德語 (Deutsch)
Die Betrügerischen muß man fürchten - die mit einem süßen Lächeln im Gesicht und bösem Herzen.

瑞典语 (Svenska)
Ta dig till vara för dem som smilar vänligt med ansiktet men som i sitt hjärta är idel falskhet och ondska.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Qui in vultu dulcem risum ostendant, sed intus amarum tegant odium, timendi sunt. (DCCCXXIV)

波兰语 (Polski)
Strzeż się ust uśmiechniętych w służalczej pokorze, Bo za nimi odnajdziesz ciemności.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22