要塞

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.   (௭௱௫௰ - 750) 

守軍若無勇, 雖有險要, 亦無所用.  (七百五十)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண்காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவரானால், அந்த அரணும் பயனற்று அழிந்து போகும் (௭௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை (௭௱௫௰)
— மு. வரதராசன்


எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும். (௭௱௫௰)
— சாலமன் பாப்பையா


கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது (௭௱௫௰)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀷𑁃𑀫𑀸𑀝𑁆𑀘𑀺𑀢𑁆 𑀢𑀸𑀓𑀺𑀬𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀯𑀺𑀷𑁃𑀫𑀸𑀝𑁆𑀘𑀺
𑀇𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑀡𑁆 𑀇𑀮𑁆𑀮𑀢𑀼 𑀅𑀭𑀡𑁆 (𑁘𑁤𑁟)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Enaimaatchith Thaakiyak Kannum Vinaimaatchi
Illaarkan Illadhu Aran
— (Transliteration)


eṉaimāṭcit tākiyak kaṇṇum viṉaimāṭci
illārkaṇ illatu araṇ.
— (Transliteration)


A fortress, however grand, amounts to nothing If its defenders are meek.

印地语 (हिन्दी)
गढ़-रक्षक रण-कार्य में, यदि हैं नहीं समर्थ ।
अत्युत्तम गढ़ क्यों न हो, होता है वह व्यर्थ ॥ (७५०)


泰卢固语 (తెలుగు)
పై గుణమ్ము లెన్ని బైకొన్న దగునేత
ఉండకున్న కోట దండగగును. (౭౫౦)


马拉雅拉姆语 (മലയാളം)
ശക്തിയും‍ മേന്മയും‍ മറ്റു മഹത്വമുള്ളതെങ്കിലും‍ പ്രയോഗയോഗ്യമല്ലെങ്കിൽ കോട്ടഫലമില്ലാത്തതാം‍. (൭൱൫൰)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಎಲ್ಲ ಬಗೆಯ ಹಿರಿಮೆಯನ್ನು ಹೊಂದಿದ್ದರೂ ಒಳಗಿರುವವರು ಕಾರ್ಯದಕ್ಷತೆಯ ಹಿರಿಮೆ ಕೋಟೆಯು ವ್ಯರ್ಥವೆನಿಸುವುದು. (೭೫೦)

梵语 (संस्कृतम्)
पर्वोक्तगुणयुक्तोऽपिदुर्ग: किं वा करिष्यति ।
युद्दोपायसमर्थानां सान्निध्यं न भवेद्यदि ॥ (७५०)


僧伽罗语 (සිංහල)
සටනෙහි හුරු පුරුදු - සෙබළ හමුදා නැත්නම් කෙතරම් හොඳ නමුත් - කොටුව පල දෙන බවක් නොපෙනේ (𑇧𑇳𑇮)

马来语 (Melayu)
Tetapi biar bagaimana pun kukoh-nya kubu itu, tiada erti ia-nya jika soldadu2 di-dalam-nya tidak menunjokkan semangat di-dalam per-juangan.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
군대가방어할수없다면웅장한요새라도쓸모없다. (七百五十)

俄語 (Русский)
Крепость, обладающая всеми достоинствами, бесполезна,,сли ее защитники лишены мужества

阿拉伯语 (العَرَبِيَّة)
مهما يكن الحصن متينا ومستحكا لا يفيد شيئا إن لم يجهد المدافعون بجد وكد وعناء (٧٥٠)


法语 (Français)
La fortresse. bien quelle réunisse toutes ces qualités, n'est d'aucune utilité si les défenseurs ne font pas preuve d'énergie dans l'actiou.

德語 (Deutsch)
Wie vortrefflich eine Festung auch sein mag - nichts ist sie in den Händen solcher ohne Können und Verdienste.

瑞典语 (Svenska)
Vilken härlighet en fästning än må äga blir den till intet om den saknar män med härlig handlingskraft.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Arx, quamcumque habet laudem, nihil est in manu eorum , qui operis praestantiam non habent. (DCCL)

波兰语 (Polski)
Ale żadna forteca nie spełni zadania, Jeśli nie ma walecznych żołnierzy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22