事君

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.   (௬௱௯௰௯ - 699) 

明達之士, 見重於君, 定不因寵而逆君心.  (六百九十九)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
‘தாம் அரசராலே மதித்துக் கொள்ளப்பட்டோம்’ என்றும், அவர் ஏற்றுக் கொள்ளாத செயல்களைக் குற்றம் இல்லாத அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள் (௬௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார். (௬௱௯௰௯)
— மு. வரதராசன்


சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார். (௬௱௯௰௯)
— சாலமன் பாப்பையா


ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள் (௬௱௯௰௯)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁄𑁆𑀴𑀧𑁆𑀧𑀝𑁆𑀝𑁂𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀡𑁆𑀡𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀸𑀢 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀭𑁆
𑀢𑀼𑀴𑀓𑁆𑀓𑀶𑁆𑀶 𑀓𑀸𑀝𑁆𑀘𑀺 𑀬𑀯𑀭𑁆 (𑁗𑁤𑁣𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Kolappattem Endrennik Kollaadha Seyyaar
Thulakkatra Kaatchi Yavar
— (Transliteration)


koḷappaṭṭēm eṉṟeṇṇik koḷḷāta ceyyār
tuḷakkaṟṟa kāṭci yavar.
— (Transliteration)


Those with unwavering vision Do not misuse their privileges and do wrong.

印地语 (हिन्दी)
‘नृप के प्रिय हम बन गये’, ऐसा कर सुविचार ।
जो हैं निश्चल बुद्धि के, करें न अप्रिय कार ॥ (६९९)


泰卢固语 (తెలుగు)
ఎన్నబడితి మనుచు నేదైన జేయరు
సుస్థిరమతులైన నుజనులెపుడు. (౬౯౯)


马拉雅拉姆语 (മലയാളം)
രാജൻറെ പ്രീതിയുണ്ടെന്ന് ധരിച്ചഹിതമായവ ഒരു നാളും പ്രവർത്തിക്കാൻ തുനിയാവിജ്ഞരായവർ (൬൱൯൰൯)

卡纳达语 (ಕನ್ನಡ)
ದೃಢವಾದ ಮನಸ್ಸುಳ್ಳವರು, ತಾವು ಅರಸರಿಗೆ ಬೇಕಾದವರೆಂದು ನೆನೆದು ಅವರಿಗೆ ಇಷ್ಟವಾಗದಂಥ ಕೆಲಸಗಳನ್ನು ಮಾಡುವುದಿಲ್ಲ. (೬೯೯)

梵语 (संस्कृतम्)
राजविश्वासपात्रोऽहमित्यनेनैव हेतुना ।
अनिष्टं भूपतेर्नैव कुर्यान्मन्त्री विशुद्धधी: ॥ (६९९)


僧伽罗语 (සිංහල)
පිළිගනිතැ යි සිතා - නො කැලැල් නිදොස් ඇත්තෝ රජුන් අබියස හිඳ - කතා නොකරති පිළිනොගත් දා (𑇦𑇳𑇲𑇩)

马来语 (Melayu)
Lihat-lah mereka yang tajam dan tidak kachau pemandangan-nya: mereka tidak akan melakukan kerja yang menimbulkan keraguan kerana mereka di-sayangi raja.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
유식한자는왕의은혜를누리기를기대하면서, 왕이용납하기어려운것은아무것도하지않으리라. (六百九十九)

俄語 (Русский)
Люди, обладающие ясным умом и твердым духом, не дерзнут совершить дурные поступки, даже если эти люди приближены к царю

阿拉伯语 (العَرَبِيَّة)
إن الذين أذهانهم صافية وواضحة لا يتكلمون أمام الملك عن أمور معترضة عـليها أو فيها نزاع وخلاف ولو يكونوا معظمين ومحترمين لديه (٦٩٩)


法语 (Français)
Ceux qui ont l'intelligence stable ne font pas les choses qui sont désagréables au Roi, dans la persuasion qu'ils en sont bien estimés.

德語 (Deutsch)
Wer eine fesie Vorstellung har, tut nichts, was den Konig beleidige, und denkt dabei, daß er vom König geschätzt wird.

瑞典语 (Svenska)
Orubbligt kloka är de som icke gör otillbörliga ting förledda av tanken: ”Vi har vunnit kungens ynnest.”
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Sapientis immoti, quoniam ipsi sibi videantur grati ease, quae in- grnta sunt, numquam facient. (DCXCIX)

波兰语 (Polski)
Ludzie przez swego władcę serdecznie lubiani Nie działają na szkodę seniora.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22