事君

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.   (௬௱௯௰௩ - 693) 

人臣欲免失勢, 嚴重之錯誤, 不可犯也; 一旦見疑, 無人能解.  (六百九十三)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
அரசன் சினம் கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதானதால், அரசனைச் சார்ந்திருப்பவர், பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும் (௬௱௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


.( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது. (௬௱௯௰௩)
— மு. வரதராசன்


ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம். (௬௱௯௰௩)
— சாலமன் பாப்பையா


தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல (௬௱௯௰௩)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀅𑀭𑀺𑀬𑀯𑁃 𑀧𑁄𑀶𑁆𑀶𑀮𑁆 𑀓𑀝𑀼𑀢𑁆𑀢𑀧𑀺𑀷𑁆
𑀢𑁂𑀶𑁆𑀶𑀼𑀢𑀮𑁆 𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼 (𑁗𑁤𑁣𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Potrin Ariyavai Potral Katuththapin
Thetrudhal Yaarkkum Aridhu
— (Transliteration)


pōṟṟiṉ ariyavai pōṟṟal kaṭuttapiṉ
tēṟṟutal yārkkum aritu.
— (Transliteration)


Beware and ward off faults. Suspicion once aroused is hard to clear.

印地语 (हिन्दी)
यदि बचना है तो बचो, दोषों से विकराल ।
समाधान सभव नहीं, शक करते नरपाल ॥ (६९३)


泰卢固语 (తెలుగు)
మెలగవలయు నెంతొ మెలకువగా నుండి
శంకరాగ మాన్ప శక్యపడదు. (౬౯౩)


马拉雅拉姆语 (മലയാളം)
ആത്മരക്ഷകൊതിക്കുന്നോർ തെറ്റുപറ്റാതെ കാക്കണം രാജനിൽ സംശയം വന്നാൽ നീക്കം ചെയ്യാനസാദ്ധ്യമാം (൬൱൯൰൩)

卡纳达语 (ಕನ್ನಡ)
(ಅರಸನನ್ನು ಸೇರಿ ಬಾಳುವವರು) ತಮ್ಮನ್ನು ಕಾದುಕೊಳ್ಳಬೇಕಾದರೆ, ತೀವ್ರವಾದ ತಪ್ಪುಗಳು ಸಂಭವಿಸದಂತೆ ಎಚ್ಚರಿಕೆಯಿಂದಿರಬೇಕು. ಒಮ್ಮೆ (ಅರಸನ) ಸಂಶಯಕ್ಕೆ ಈಡಾದರೆ, ಅದನ್ನು ತಿಳಿಯಾಗುವಂತೆ ಬಗೆಹರಿಸುವುದು ಯಾರಿಗೂ ಸಾಧ್ಯ. (೬೯೩)

梵语 (संस्कृतम्)
आत्मरक्षणवाञ्छा चेत् राजाप्रीतिं तु मा भज ।
अप्रसन्ने महिपाले न शक्यं तस्य सांत्वनम् ॥ (६९३)


僧伽罗语 (සිංහල)
සැක නො සිතන ලෙසට - වරදක් නො එන විලසින් හැසිරුම යෙහේ ඇයි ? - පසුව සැක හැර ගැනුම අපහසු (𑇦𑇳𑇲𑇣)

马来语 (Melayu)
Jikalau kamu tidak mahu jatoh ka-jurang kemurkaan raja jauhi-lah daripada semua kechachatan yang di-chela: kerana sa-kali kechuriga- an timbul mustahil-lah bagi sa-siapa untok mengikis-nya.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
주의해서실책을하지않아야한다.그렇지않으면, 왕의의혹을없애는것이매우어렵다. (六百九十三)

俄語 (Русский)
Пусть приближенные к царю избегают преступлений, если хотят сберечь свою жизнь. Малейшее сомнение цари погубит их

阿拉伯语 (العَرَبِيَّة)
إن ترد أن لا تقع فى قعر المذلة جاهد أن تكون بريئا من الخطيئات الخطيرة لأن الشبهات عنك إذا ما أثيرت مرة لا يمكن لك أن تزيلها من بـعـد (٦٩٣)


法语 (Français)
Que celui qui veut se protéger se garde de toute faute grave; car une fois que le soupçon est entré (dans l'esprit du Roi), il est impossible à quiconque de le dissiper.

德語 (Deutsch)
Hütest du dich, hüte dich vor seltenen Irrtümern -verdächtigt der König einmal, ist es für alle schwer, ihn umzustimmen.

瑞典语 (Svenska)
Den som är mån om sitt anseende må akta sig för varje felsteg. Om han en gång har mist konungens förtroende är det svårt att vinna det tillbaka.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Si cavere vis, gravem (culpam) cave. Ubi (rex) dubitaverit, tran- quillare omnibus erit difficile. (DCXCIII)

波兰语 (Polski)
Dla ministra bląd stokroć jest gorszy od grzechu, Odtąd król już nie zechce go słuchać.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22