决心

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.   (௬௱௬௰௮ - 668) 

事已愼重考慮而下決心, 卽應全力爲之, 義無返顧.  (六百六十八)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
மனம் கலங்காமல் தெளிவோடு மேற்கொண்ட செயலில், இடையிலே சோர்வில்லாமலும், காலம் கடத்தாமலும் ஈடுபட்டு விரைவாகவே செய்ய வேண்டும் (௬௱௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும். (௬௱௬௰௮)
— மு. வரதராசன்


மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க. (௬௱௬௰௮)
— சாலமன் பாப்பையா


மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும் (௬௱௬௰௮)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀮𑀗𑁆𑀓𑀸𑀢𑀼 𑀓𑀡𑁆𑀝 𑀯𑀺𑀷𑁃𑀓𑁆𑀓𑀡𑁆 𑀢𑀼𑀴𑀗𑁆𑀓𑀸𑀢𑀼
𑀢𑀽𑀓𑁆𑀓𑀗𑁆 𑀓𑀝𑀺𑀦𑁆𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁗𑁤𑁠𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Kalangaadhu Kanta Vinaikkan Thulangaadhu
Thookkang Katindhu Seyal
— (Transliteration)


kalaṅkātu kaṇṭa viṉaikkaṇ tuḷaṅkātu
tūkkaṅ kaṭintu ceyal.
— (Transliteration)


Acts resolved without ambiguity Should be unwaveringly carried out without delay.

印地语 (हिन्दी)
सोच समझ निश्चय किया, करने का जो कर्म ।
हिचके बिन अविलम्ब ही, कर देना वह कर्म ॥ (६६८)


泰卢固语 (తెలుగు)
శంక లేక నొకటి సంకల్ప శుద్ధితో
విసుగు లేకఁ జేయ దొసఁగు రాదు. (౬౬౮)


马拉雅拉姆语 (മലയാളം)
മനോസ്ഥൈര്യത്തൊടും, ധൈര്യത്തൊടും വേലക്കൊരുങ്ങണം കാലവിളംഭം കൂടാതെ ശിഘ്രമായ് ചെയ്തു തീർക്കണം (൬൱൬൰൮)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಕೈಗೊಂಡ ಕೆಲಸವನ್ನು ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಚಂಚಲಗೊಳ್ಳದೆ, ಅಧೀರರಾಗದೆ, ಆಲಸ್ಯವನ್ನು ಬಿಟ್ಟು ಮಾಡಿ ಪೂರೈಸಬೇಕು. (೬೬೮)

梵语 (संस्कृतम्)
प्रसन्नमनसा कार्ये प्रवृत्तेन फलेच्छया ।
आलस्यदीर्घसूत्रत्वमन्तरा तद्विधीयताम् ॥ (६६८)


僧伽罗语 (සිංහල)
විමසා දැන හැඳින - බිය සැක නැතිව තරයේ කළයුතූයැ යි සිතක - කිරිය නො පමාව කළයුතූ වේ (𑇦𑇳𑇯𑇨)

马来语 (Melayu)
Bila sudah membulatkan fikiran terhadap sa-suatu dan telah menim- bang-nya dengan jitu, usah-lah bergoyang lagi, kejarkan-lah chita2- mu dengan sa-sunggoh hati.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
경계심을가지고지체없이단호하고과감하게행동을실행해야한다. (六百六十八)

俄語 (Русский)
Неустанно, мужественно совершай задуманные деяния

阿拉伯语 (العَرَبِيَّة)
قوة (٦٦٨)


法语 (Français)
Il faut faire sans tergiversation, sans trouble,

德語 (Deutsch)
Ein klar gefaßter Entschluß muß entschlossen ausgeführt werden, ohne ihn zu überschlafen.

瑞典语 (Svenska)
Sedan man har kommit till insikt om vad som bör göras må man göra det utan dröjsmål och tvekan.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
In rebus, quas gereudas essc animo indubio ( certo) perspexisti, noli haesitare; omucm desidiam expellens, eas geras. (DCLXVIII)

波兰语 (Polski)
Gdy już wszystko zważone, rób jak zamierzałeś, By decyzja nie była zwlekana.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22