大臣

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.   (௬௱௩௰௨ - 632) 

志向堅定, 出身高尚, 熱心福利, 學問充實, 善於忍耐, 大臣應具此丘者.  (六百三十二)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
மனவலிமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்று அறிந்திருத்தலும், விடாமுயற்சியும், ஐம்புலன்களின் தூய்மையும் சிறந்திருப்பவனே, அமைச்சன் (௬௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன். (௬௱௩௰௨)
— மு. வரதராசன்


செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர். (௬௱௩௰௨)
— சாலமன் பாப்பையா


அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும் (௬௱௩௰௨)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀷𑁆𑀓𑀡𑁆 𑀓𑀼𑀝𑀺𑀓𑀸𑀢𑁆𑀢𑀮𑁆 𑀓𑀶𑁆𑀶𑀶𑀺𑀢𑀮𑁆 𑀆𑀴𑁆𑀯𑀺𑀷𑁃𑀬𑁄𑀝𑀼
𑀐𑀦𑁆𑀢𑀼𑀝𑀷𑁆 𑀫𑀸𑀡𑁆𑀝𑀢𑀼 𑀅𑀫𑁃𑀘𑁆𑀘𑀼 (𑁗𑁤𑁝𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Vankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu
Aindhutan Maantadhu Amaichchu
— (Transliteration)


vaṉkaṇ kuṭikāttal kaṟṟaṟital āḷviṉaiyōṭu
aintuṭaṉ māṇṭatu amaiccu.
— (Transliteration)


A minister excels in firmness, protection, Learning and perseverance, besides the five tactics.

印地语 (हिन्दी)
दृढ़ता, कुल-रक्षण तथा, यत्न, सुशिक्षा, ज्ञान ।
पाँच गुणों से युक्त जो, वही अमात्य सुजान ॥ (६३२)


泰卢固语 (తెలుగు)
అభయ, మాలకింపు, ప్రభవమ్ము, జ్ఞానమ్ము,
తంత్రమైదు వలయు మంత్రి కెవుడు. (౬౩౨)


马拉雅拉姆语 (മലയാളം)
പ്രജാരക്ഷ, മനോദാർഢ്യം വിജ്ഞാനം നീതിനിഷ്ഠയും കർമ്മവ്യഗ്രതയോടഞ്ചും ചേർന്നാൽ മന്ത്രിക്ക് യോഗ്യനാം (൬൱൩൰൨)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಮೇಲಿನ ಐದು ಗುಣಗಳೊಂದಿಗೆ ನಿರ್ಭೀತ ದೃಷ್ಟಿ, ಪ್ರಚಾರಕ್ಷಣೆ, ನಿಖರವಾದ ಜ್ಞಾನ, ಪ್ರಮಾಣಿಕ ಪ್ರಯತ್ನ ಇವುಗಳನ್ನು ವಿಶಿಷ್ಟವಾಗಿ ಹೊಂದಿರುವವನು ಮಂತ್ರಿಯು. (೬೩೨)

梵语 (संस्कृतम्)
सामर्थ्यं यत्‍नशीलत्वं कुलीनत्वं मनोधृति: ।
विद्येति पञ्चभिश्चैतै: सहित: सचिवो मत: ॥ (६३२)


僧伽罗语 (සිංහල)
උගත්කම වෑයම - නැණ නිබය තාවය හා පිරිස රැකූමත් යන - කරුණු පස ඇමතිවරු සතූවෙත් (𑇦𑇳𑇬𑇢)

马来语 (Melayu)
Ilmu, ketabahan hati, ketekunan bekerja, dan perhatian rhesra ter- hadap kebajikan ra‘ayat, kesemua-nya ini, termasok-lah yang akhir tadi, menjadi lima sharat sa-saorang menteri.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
이상적인장관은결단성, 고결성, 관심사, 지식, 노력에있어탁월하다. (六百三十二)

俄語 (Русский)
Настоящий советник имеет пять главных качеств: мужество, заботу о подданных, истинную мудрость, решимость и совокупность этих качеств

阿拉伯语 (العَرَبِيَّة)
الوزير لا بـد أن تكون فيه خمس صفات : بأن يكون جازما فى قصده ، كريما فى أصله وشرفه ، ساعيا لرفاهية قومه ، كاملا فى علمه ، وعازما فى حميع أعماله (٦٣٢)


法语 (Français)
Voici les cinq qualités nécessaires à un ministre : l'énergie dans l'action, la protection des sujets, l'étude du Droit, la connaissance du licet et du non licet, l'effort.

德語 (Deutsch)
Furchtlosigkeit, Untertanen beschützen, Wiesen, Weisheit im Handeln und in Anstrengungen – wer diese fünf beherrscht, ist ein Minister.

瑞典语 (Svenska)
Den som därutöver äger fasthet, omsorg om folket, kunskap och energi är en rätt minister.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Praeter quinque ilia etiam haec esse eximia: firmitudinem oculi, subditorum tutelam, sciendi sollertiam, in agendo industriam, ministri est officium. (DCXXXII)

波兰语 (Polski)
Na uwadze ma przy tym dobrobyt poddanych, A posiada wytrwałość i wiedzę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22