堅忍

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.   (௬௱௰௫ - 615) 

人不躭於享樂而但勤於工作者, 乃楝樑之材, 其親展無慮憂患矣.  (六百十五)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
தன் இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான் (௬௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான். (௬௱௰௫)
— மு. வரதராசன்


இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான். (௬௱௰௫)
— சாலமன் பாப்பையா


தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான் (௬௱௰௫)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁆𑀧𑀫𑁆 𑀯𑀺𑀵𑁃𑀬𑀸𑀷𑁆 𑀯𑀺𑀷𑁃𑀯𑀺𑀵𑁃𑀯𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀓𑁂𑀴𑀺𑀭𑁆
𑀢𑀼𑀷𑁆𑀧𑀫𑁆 𑀢𑀼𑀝𑁃𑀢𑁆𑀢𑀽𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀢𑀽𑀡𑁆 (𑁗𑁤𑁛𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir
Thunpam Thutaiththoondrum Thoon
— (Transliteration)


iṉpam viḻaiyāṉ viṉaiviḻaivāṉ taṉkēḷir
tuṉpam tuṭaittūṉṟum tūṇ.
— (Transliteration)


A pillar of comfort to his friends is he Who scorns delight and loves labour.

印地语 (हिन्दी)
जिसे न सुख की चाह है, कर्म-पूर्ति है चाह ।
स्तंभ बने वह थामता, मिटा बन्धुजन-आह ॥ (६१५)


泰卢固语 (తెలుగు)
సుఖము మఱచి కార్యముఖమున కన్నున్న
వానివలన బ్రతుకు వన్నెకెక్కు. (౬౧౫)


马拉雅拉姆语 (മലയാളം)
ആത്മസൗഖ്യം ഗണിക്കാതെ യത്നത്തിൽ മുഴുകുന്നവൻ സ്വജനദുഃഖങ്ങൾ നീക്കി രക്ഷിക്കും സ്തൂപമായിടും (൬൱൰൫)

卡纳达语 (ಕನ್ನಡ)
ತನ್ನ ಸುಖವನ್ನು ಬಯಸದೆ, ಕೈಕೊಂಡ ಕೆಲಸವನ್ನು ಪ್ರೀತಿಸುವವನು ತನ್ನ ಬಂಧುಗಳ ಸಂಕಟವನ್ನು ತೊಡೆದು ಹಾಕಲು ತಾಳಿನಿಲ್ಲುವ ಆಧಾರ ಕಂಬವಾಗುವನು. (೬೧೫)

梵语 (संस्कृतम्)
य: सुखेच्छां परित्यज्य कर्मण्येव कृतादर्: ।
स तु स्वीयजनक्लेशं वारयेत् स्तम्भतां गत: ॥ (६१५)


僧伽罗语 (සිංහල)
තම සැම නො බලමින් - කටයුතූ කරන ඇත්තා නෑ සබැඳියන් දුක - වළක්වා උසුලන කූලුණ සම (𑇦𑇳𑇪𑇥)

马来语 (Melayu)
Orang yang tidak menchintai keni‘matan tetapi menchintai kewajip- an merupakan tiang tenaga kapada rakan2-nya dan akan mengesat ayer mata derita mereka.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
일을사랑하지만, 쾌락은사랑하지않고친척의고난을없애주는것은기둥의지지대와같다. (六百十五)

俄語 (Русский)
Человек, преисполненный решимости и чуждый наслаждений, подобен гранитной скале, которая избавляет окружающих от страданий

阿拉伯语 (العَرَبِيَّة)
الرجل الذى لا يطلب العيش الرغيد لنفسه بل يشعر اللذة فى عمله سيصبر عميدا الأصدقاءه فى زمان كدهم وعنائهم (٦١٥)


法语 (Français)
Celui qui, sans chercher les plaisirs, ne cherche qu'à achever la besogne commencée détruit la misère de ses parents et est la colonne qui les supporte.

德語 (Deutsch)
Wer kerne Freuden begehrt, sondern arbeitet, ist seinen Freunden ein Halt, unterstützt sie und merzt ihre Leiden aus.

瑞典语 (Svenska)
Den som icke söker sin egen njutning utan arbetar ihärdigt blir en stöttepelare för sin släkt och sopar bort dess trångmål.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Qui non laetitiam desiderat sed laborem, familiae suae moestitiam tollens, columen erit fulciens. (DCXV)

波兰语 (Polski)
Kto nie pragnie uciechy, lecz myśli o pracy, Ten rodzinie utrapień oszczędzi,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22