毅力

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.   (௫௱௯௰௯ - 599) 

巨象徒有長商, 仍懼猛勇進撲之虎.  (五百九十九)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
பெருத்த உடலும் கூர்மையான கொம்புகளும் இருந்தாலும், யானையானது, மனவூக்கமுள்ள புலி தன் மீது பாய்ந்தால், தான் அச்சம் கொள்ளும் (௫௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும். (௫௱௯௰௯)
— மு. வரதராசன்


யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும். (௫௱௯௰௯)
— சாலமன் பாப்பையா


உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான் (௫௱௯௰௯)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀭𑀺𑀬𑀢𑀼 𑀓𑀽𑀭𑁆𑀗𑁆𑀓𑁄𑀝𑁆𑀝𑀢𑀼 𑀆𑀬𑀺𑀷𑀼𑀫𑁆 𑀬𑀸𑀷𑁃
𑀯𑁂𑁆𑀭𑀽𑀉𑀫𑁆 𑀧𑀼𑀮𑀺𑀢𑀸𑀓𑁆 𑀓𑀼𑀶𑀺𑀷𑁆 (𑁖𑁤𑁣𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai
Veruum Pulidhaak Kurin
— (Transliteration)


pariyatu kūrṅkōṭṭatu āyiṉum yāṉai
verū'um pulitāk kuṟiṉ.
— (Transliteration)


Though huge and sharp-tusked, An elephant fears a tiger when attacked.

印地语 (हिन्दी)
यद्यपि विशालकाय है, तथा तेज़ हैं दांत ।
डरता है गज बाघ से, होने पर आक्रांत ॥ (५९९)


泰卢固语 (తెలుగు)
గజము వెద్దదయ్యు గర్జించి వైఁబడు
పులిక వెఱచు దంత బలిమియున్న. (౫౯౯)


马拉雅拉姆语 (മലയാളം)
ഭീമമാം ദേഹവും കൂർത്ത ദന്തങ്ങളുമുണ്ടെങ്കിലും ധീരനാം പുലിയെക്കണ്ടാൽ ഭയന്നീടുന്നു ദന്തികൾ (൫൱൯൰൯)

卡纳达语 (ಕನ್ನಡ)
ದೊಡ್ಡ ಶರೀರ, ಕೂರಾದ ಕೊಂಬುಗಳು ಇದ್ದರೂ ಆನೆ, ಹುಲಿಯನ್ನು ಎದುರಿಸುವಾಗ ಭಯಪಡುತ್ತದೆ. (೫೯೯)

梵语 (संस्कृतम्)
महाकायसमायुक्त: क्रूरदन्तसमन्वित: ।
गजेऽपि व्याघ्रमालोक्य भीत: सद्य: पलायते ॥ (५९९)


僧伽罗语 (සිංහල)
දල යුගල සහ කඳ - ඒ සා මහත තිබුණත් ඇතූ වුවද බියවේ - පොරට කොටියා වැටුණ කල්හි (𑇥𑇳𑇲𑇩)

马来语 (Melayu)
Apa-lah erti-nya badan yang besar dan gading yang tajam? Hati gajah akan gementar bila nampak harimau menerkam.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
비록코끼리에게거대하고날카로운엄니가있더라도, 포악하게공격하는호랑이를두려워한다. (五百九十九)

俄語 (Русский)
Если тигр ринется на слона, обладающего громадными и острыми бивнями, то даже слон может дрогнуть

阿拉伯语 (العَرَبِيَّة)
ما هو فائده كبر جثة الفيل وانيابه الحادة عند ما يضطرب قلبه ويخفق حينما يرى الأسد مهاجما عليه (٥٩٩)


法语 (Français)
L'éléphant est le plus gros (des quadrupèdes);

德語 (Deutsch)
Obwohl der Elefant groß ist und scharfe Stoßzähne tat, fürchtet er den angreifenden Tiger.

瑞典语 (Svenska)
Trots att elefanten är störst av alla djur och dess betar är vassa skälver den inför tigerns angrepp.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Quamvis magnitudine atque acutis dentibus superior sit elephan-tus, timidus fiet, si a tigre invadetur. (DXCIX)

波兰语 (Polski)
Jednak słoń - choć największy – z ostrymi ciosami Przed szalonym tygrysem ucieka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


யானையும் புலியும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

என்ன விலங்குகளிலும் யானை உருவத்தில் மிகப் பெரியது. அதோடு கூர்மையான தந்தங்களை பெற்றிருக்கிறது. ஆனால், சிறிய உருவத்தை உடைய புலி, தாக்க வரும் பொழுது யானை பயந்து விடும். யானைக்கு உடல் பெரியது. புலிக்கு வலிமை அதிகம்.

அதுபோல, ஒரு அரசன் மிகுந்த உடல் வலிமையும், படைபலமும் கொண்டிருந்தாலும், அவனைக் காட்டிலும் ஊக்கம் உடைய சிற்றரசன் தாக்க வருவானானால், அவனைக் கண்டு பயப்படுவான்.

ஆகையால், ஊக்கம் மிகவும் அவசியம் என உணர்த்தப்படுகிறது.


பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22