戒暴政

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.   (௫௱௫௰௮ - 558) 

在暴君之治下, 富者之苦痛, 尤甚於貧者.  (五百五十八)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
முறைப்படி ஆட்சி செய்யாத மன்னவனின் கொடுங்கோலின்கீழ் வாழ்ந்திருந்தால், ஏழ்மையைக் காட்டிலும், செல்வம் உடைமையே துன்பம் தரும் (௫௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும். (௫௱௫௰௮)
— மு. வரதராசன்


தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம். (௫௱௫௰௮)
— சாலமன் பாப்பையா


வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது (௫௱௫௰௮)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁆𑀫𑁃𑀬𑀺𑀷𑁆 𑀇𑀷𑁆𑀷𑀸𑀢𑀼 𑀉𑀝𑁃𑀫𑁃 𑀫𑀼𑀶𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸
𑀫𑀷𑁆𑀷𑀯𑀷𑁆 𑀓𑁄𑀶𑁆𑀓𑀻𑀵𑁆𑀧𑁆 𑀧𑀝𑀺𑀷𑁆 (𑁖𑁤𑁟𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Inmaiyin Innaadhu Utaimai Muraiseyyaa
Mannavan Korkeezhp Patin
— (Transliteration)


iṉmaiyiṉ iṉṉātu uṭaimai muṟaiceyyā
maṉṉavaṉ kōṟkīḻp paṭiṉ.
— (Transliteration)


Possessions are worse than poverty Under the scepter of an unjust king.

印地语 (हिन्दी)
अति दुःखद है सधनता, रहने से धनहीन ।
यदि अन्यायी राज के, रहना पड़े अधीन ॥ (५५८)


泰卢固语 (తెలుగు)
వేదకన్న బాధ వెన్నిధిగా నున్న
రాజు నీతి దప్పి రాజ్యమేల. (౫౫౮)


马拉雅拉姆语 (മലയാളം)
നീതിയും മുറയും കെട്ട മന്നവൻ വാണിടുന്ന നാൾ ദരിദ്രരാം ജനത്തേക്കാൾ കഷ്ടമാം ധന്യജീവിതം (൫൱൫൰൮)

卡纳达语 (ಕನ್ನಡ)
ನೀತಿಧರ್ಮಗಳನ್ನು ಪಾಲಿಸದಿರುವ ಅರಸನ, ರಾಜದಂಡದ ಕೆಳಗೆ ಆಶ್ರಯ ಪಡೆದರೆ, ಸಿರಿವಂತಿಕೆಗಿಂತ ಬಡತನವೇ ಮೇಲು ಎನಿಸಿಕೊಳ್ಳುತ್ತದೆ. (೫೫೮)

梵语 (संस्कृतम्)
धर्ममार्गं समुल्लंघ्य रक्षत: पृथिवीपते: ।
देशे सतां तु दारिद्रयात् सम्पत्क्लेशाय कल्पते ॥ (५५८)


僧伽罗语 (සිංහල)
කෙලෙසා රට කරන - රජහට යටත් වී නම් ඉසුරුමත් බව වුව - දිළිඳු කමටත් වඩා දුක දේ (𑇥𑇳𑇮𑇨)

马来语 (Melayu)
Kedudokan orang berharta di-bawah pemerentahan raja yang kejam lebeh getir-lah lagi daripada kedudokan mereka yang papa.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
부의소유는무자비한통치자아래에사는자들의빈곤보다더많은곤란을초래한다. (五百五十八)

俄語 (Русский)
Страшна судьба даже богатого, если он находится под скипетром неправедного повелителя

阿拉伯语 (العَرَبِيَّة)
حياة ذوى الثروة تحت حكومة ملك جائر تكون أكثر مرا من حياة فقير يسكن فى مملكته (٥٥٨)


法语 (Français)
Aux sujets, qui vivent sous le sceptre d'un Roi qui ne rend pas la justice, la richesse cause plus de mal que la pauvreté.

德語 (Deutsch)
Unter der Herrschaft eines ungerechten Königs zu leben ist Schmerzlicher als Armut.

瑞典语 (Svenska)
Värre än fattigdom är att äga något i det land som har fallit under en orättfärdig konungs spira.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Pejus erit possidere quam egere, si subsia sceptro regis, qui justitiam non colat, (DLVIII)

波兰语 (Polski)
Radża niesprawiedliwy nie troszczy się o to, Co się dzieje pod dachem wasal.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22