照顧親屬

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.   (௫௱௨௰௯ - 529) 

改正冷酷之態, 已疏遠之親友, 將歸來矣.  (五百二十九)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
சுற்றத்தாராக இருந்து தன்னைப் பிரிந்தவர்கள், பிரிவதற்கு ஏற்பட்ட காரணத்தை நீக்கிவிட்டால், மீண்டும் அவர்களே வந்து சேர்ந்திருப்பார்கள் (௫௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும். (௫௱௨௰௯)
— மு. வரதராசன்


முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர். (௫௱௨௰௯)
— சாலமன் பாப்பையா


உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள் (௫௱௨௰௯)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀫𑀭𑀸𑀓𑀺𑀓𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀘𑀼𑀶𑁆𑀶𑀫𑁆 𑀅𑀫𑀭𑀸𑀫𑁃𑀓𑁆
𑀓𑀸𑀭𑀡𑀫𑁆 𑀇𑀷𑁆𑀶𑀺 𑀯𑀭𑀼𑀫𑁆 (𑁖𑁤𑁜𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Thamaraakik Thatrurandhaar Sutram Amaraamaik
Kaaranam Indri Varum
— (Transliteration)


tamarākik taṟṟuṟantār cuṟṟam amarāmaik
kāraṇam iṉṟi varum.
— (Transliteration)


Associates who left will return, Once the cause of dissociation is removed.

印地语 (हिन्दी)
बन्धु बने जो जन रहे, तोड़े यदि बन्धुत्व ।
अनबन का कारण मिटे, तो बनता बन्धुत्व ॥ (५२९)


泰卢固语 (తెలుగు)
బంధు వైరమున్న, పొందిక నద్దాని
కారణమ్ము దెలియ దీరిపోవు. (౫౨౯)


马拉雅拉姆语 (മലയാളം)
യാതൊരു കാരണത്താലേ സ്വജനം വിട്ടുപോകുകിൽ കാരണം വിട്ടുമാറുമ്പോൾ വീണ്ടും താനേയടുത്തിടും (൫൱൨൰൯)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಮೊದಲು ಸಮೀಪವರ್ತಿಗಳಾಗಿದ್ದು, ಕಾರಣಾಂತರದಿಂದ ಬೇರೆಯಾದವರು ಆ ಅತೃಪ್ತಿಯ ಕಾರಣವಿಲ್ಲವಾದಾಗ ಮತ್ತೆ ಬಂದು ಸೇರುವರು. (೫೨೯)

梵语 (संस्कृतम्)
स्थितं बान्धव्यमादौ यद् हेतुना केनचित् स्वत्: ।
छिन्नं तद् हेतुनान्येन् पूर्ववत् पुनरेधते ॥ (५२९)


僧伽罗语 (සිංහල)
පෙර කරුණත් නැතිව - නැ දෑසියෝ වෙන් වූ කරුණු පැහැදිලි වී - නැවත නැදෑ කමට පැමිණෙත් (𑇥𑇳𑇫𑇩)

马来语 (Melayu)
Kerenggangan saudara mudah di-perbaiki: buangkan-lah sebab ke- dinginan-nya, maka berchantum kembali-lah ia kapada-mu.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
불화의원인이제거되면, 떠나간친척들이되돌아와지내리라. (五百二十九)

俄語 (Русский)
Все бывшие друзья, ушедшие от тебя, вновь вернутся к тебе, как только устранится причина разрыва с ними

阿拉伯语 (العَرَبِيَّة)
يمكن إزالة نفرة أحد من أقرباءه بسهولة فانك إن ازلت سبب عدم الأكتراث به سيعود اليك (٥٢٩)


法语 (Français)
Un parent séparé redevient parent, par la suppression de la cause de la séparation.

德語 (Deutsch)
Die weggegangenen Verwandte» kummen wieder; sobald der Grund zur Differenz geschwunden ist.

瑞典语 (Svenska)
Anhöriga som en gång har hållit samman men sedan gått isär kommer strax tillbaka när grunden för missämjan är borta.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Qui 'prius ci aclclicti eum deserebant, eorum amicitia , caussa dis- corcliae sublata, rcdibit. (DXXIX)

波兰语 (Polski)
Krewni, którzy na on czas odeszli od ciebie, Wrócą, jeśli ocenią twą siłę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22