照顧親屬

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.   (௫௱௨௰௭ - 527) 

烏鴉不私其食而分之於衆; 人能如之, 乃能起家.  (五百二十七)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும் அத்தகைய இயல்பினருக்கே சுற்றப் பெருக்கமும் உண்டாகும் (௫௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு. (௫௱௨௰௭)
— மு. வரதராசன்


காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும். (௫௱௨௰௭)
— சாலமன் பாப்பையா


தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு (௫௱௨௰௭)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀸𑀓𑁆𑀓𑁃 𑀓𑀭𑀯𑀸 𑀓𑀭𑁃𑀦𑁆𑀢𑀼𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀆𑀓𑁆𑀓𑀫𑀼𑀫𑁆
𑀅𑀷𑁆𑀷𑀦𑀻 𑀭𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂 𑀉𑀴 (𑁖𑁤𑁜𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Kaakkai Karavaa Karaindhunnum Aakkamum
Annanee Raarkke Ula
— (Transliteration)


kākkai karavā karaintuṇṇum ākkamum
aṉṉanī rārkkē uḷa.
— (Transliteration)


Crows trumpet their finds and share them. Prosperity also abides with such men.

印地语 (हिन्दी)
बिना छिपाये काँव कर, कौआ खाता भोज्य ।
जो हैं उसी स्वभाव के, पाते हैं सब भोग्य ॥ (५२७)


泰卢固语 (తెలుగు)
కాకి ముట్టదేది కలియక దనవారి
నట్టి వారికుండు నదియె కలిమి. (౫౨౭)


马拉雅拉姆语 (മലയാളം)
കാകൻ കൊറ്റു ലഭിക്കുമ്പോൾ കൂകിക്കൂട്ടുന്നു കൂട്ടരെ അത്തരം ശീലമുണ്ടായാൽ ശക്തിവർദ്ധിച്ചു വന്നിടും (൫൱൨൰൭)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಕಾಗೆಯು ಬಚ್ಚಿಟ್ಟುಕೊಳ್ಳದೆ ತನ್ನ ಬಳಗವನ್ನೆಲ್ಲ ಕರೆದು ಉಣ್ಣುತ್ತದೆ, ಐಶ್ವರ್ಯವೂ ಅಂಥ ಸ್ವಭಾವವಿರುವವರಲ್ಲೇ ಇರುತ್ತದೆ. (೫೨೭)

梵语 (संस्कृतम्)
काक: स्वीयान् समाहूय भक्षयेदार्जितं च तै: ।
स्वार्जितं बन्धुभि: साकं भुंङ्‌क्ष्व सम्पत्स्थिरा भवेत् ॥ (५२७)


僧伽罗语 (සිංහල)
නො සඟවා කපුටා - කළ ඒ දනන් විමසා දෙන සැලකිලි අනුව - සෙස්සනුත් සේවයට පෙළඹෙත් (𑇥𑇳𑇫𑇧)

马来语 (Melayu)
Gagak tidak tama‘ menyembunyikan makanan daripada rakan2-nya, tetapi di-kongsi-nya mesra dengan mereka: Kemewahan akan kekal hanya pada orang yang bagitu sifat-nya.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
까마귀는친구를초대해서음식을공유한다.행운은유사한기질을가진사람에게유지된다. (五百二十七)

俄語 (Русский)
Ворона громким карканьем сзывает сородичей поклевать добытое. Так же и процветание приходит лишь к тем, кто имеет добрую натуру

阿拉伯语 (العَرَبِيَّة)
كما أن الغراب يشارك أصحابه فى الأكل والشرب لا بد للمنعم أن يشارك غيره فى التمتع بماله وثروته (٥٢٧)


法语 (Français)
Le corbeau ne cache pas la proie qu'il a trouvée à ses congénères, mais il les appelle et la partage avec eux. Ainsi la fortune n'écheoit qu'aux gens de cette qualité.

德語 (Deutsch)
Die Krähe versteckt ihre Nahrung nicht, sondern kräht und schluckt hinunter - Reichtum bleibt bei Leuten derselben Natur.

瑞典语 (Svenska)
Kråkorna gömmer ej <sitt byte> utan bjuder <sina anhöriga> att äta. Rikedomen dväljs hos folk med samma egenskap.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Cornix (cibum inventum) non occultaus ceteras convocat et deinde comedit; similem conditioucm habentibus etiarn emolumentum erit. (DXXVII)

波兰语 (Polski)
Jeśli kruk znajdzie zdobycz, przywoła wnet inne, A i król wobec innych ma długi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


காகமும் செல்வப் பெருக்கும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

காகம் உணவுப்பொருளை காணும்பொழுது, கா, கா எனத் தன்னுடைய இனத்தை கூவி அழைத்து, சேர்ந்து பகிர்ந்து மகிழ்ந்து உண்ணும்.

அதுபோல, மனிதனும் தன் சுற்றத்தாருக்கு மகிழ்வோடு உணவு முதலியவற்றை வழங்கி இன்புற வேண்டும். அதனால், அவனுக்கு அறமும், இன்பமும் பெருகுவதோடு, செல்வத்தை பெருக்கவும் வழி உண்டாகும்.

அத்தகைய சிறப்புடையோருக்கு, புகழும், பெருமையும் சேரும்.


காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22