知人而用

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.   (௫௱௨௰ - 520) 

人君應毎日省察萬事, 俾使百官不失所職, 國政不失正道.  (五百二十)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
தொழிலைச் செய்பவன் தன் கடமையைக் கோணாமல் செய்வானானால் உலகமும் கோணாது; ஆதலால் மன்னன் நாள்தோறும் அத்தகையவனையே செயலில் வைப்பானாக (௫௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும். (௫௱௨௰)
— மு. வரதராசன்


மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (௫௱௨௰)
— சாலமன் பாப்பையா


உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும் (௫௱௨௰)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀸𑀝𑁄𑀶𑀼𑀫𑁆 𑀦𑀸𑀝𑀼𑀓 𑀫𑀷𑁆𑀷𑀷𑁆 𑀯𑀺𑀷𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀷𑁆
𑀓𑁄𑀝𑀸𑀫𑁃 𑀓𑁄𑀝𑀸 𑀢𑀼𑀮𑀓𑀼 (𑁖𑁤𑁜)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
520 Naatorum Naatuka Mannan
VinaiseyvaanKotaamai Kotaa Thulaku
— (Transliteration)


nāṭōṟum nāṭuka maṉṉaṉ viṉaiceyvāṉ
kōṭāmai kōṭā tulaku.
— (Transliteration)


Nothing goes wrong in the state of a king Who often checks his officials for any wrong.

印地语 (हिन्दी)
राज-भृत्य यदि विकृत नहिं, विकृत न होगा राज ।
रोज़ परखना चाहिये, नृप को उसका काज ॥ (५२०)


泰卢固语 (తెలుగు)
ప్రతిదినమ్ము రాజు పనివారి క్షేమమ్ము
నడిగి తేలుసుకొన్న జెడదు వసుధ. (౫౨౦)


马拉雅拉姆语 (മലയാളം)
രാജഭൃത്യർ കെടാതങ്ങു വാഴുകിൽ രാജ്യവും കേടാ; ആകയാലവർ നീക്കങ്ങൾ മന്നവൻ ശ്രദ്ധവെക്കണം (൫൱൨൰)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಕೆಲಸ ಮಾಡುವವನು ನೇರವಾಗಿರುವವರೆಗೆ ಲೋಕವೂ ನೇರವಾಗಿರುತ್ತದೆ; ಅರಸನಾದವನು ಯಾವಾಗಲೂ ತನ್ನ ಸೇವಕರ ನಡವಳಿಕೆಯನ್ನು ಪರೀಕ್ಷಿಸಬೇಕು. (೫೨೦)

梵语 (संस्कृतम्)
तृप्तेषु कर्मकारेषु लोक: स्यात् क्लेशवर्जित: ।
तत्तर्पणविधौ राज्ञा यत्न: स्वीक्रियतां सदा ॥ (५२०)


僧伽罗语 (සිංහල)
නිරිඳු සේවකයින් - දින පතා විමසිය යතූ ඔහු නොවක් වූ නම් - ලෙවීහි දන වංක නොම වෙත් මය (𑇥𑇳𑇫)

马来语 (Melayu)
Biar-lah raja mengawasi segala2-nya sa-tiap hari: kerana tiada apa pun yang akan salah di-dalam negeri sa-lagi tiada yang salah pada pegawai2 negara-nya itu.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
통치자는모든사회가더할나위없이좋게유지되도록항상인력을충실하게유지할수있도록경계해야한다. (五百二十)

俄語 (Русский)
Пусть служба подданных пребывает под неусыпным оком повелителя. И страна не испытает несправедливости, если чиновники не будут служить неправде

阿拉伯语 (العَرَبِيَّة)
لا بد للملك أن يتصفح أعمال كل يوم لان المملكة لا تفسد ما دام رجلا دولته غير مفسدين فى الأرض (٥٢٠)


法语 (Français)
Si le fonctionnaire ne dévie pas de ses devoirs, le monde ne déviera pas de sa marche normale. Que le Roi surveille tous les jours et étroitement le fonctionnaire!

德語 (Deutsch)
Jeden Tag sull der König seine Angestellten beurtcilen - handeln sie richtig, geht die Welt ihren richtigen Gang.

瑞典语 (Svenska)
Må konungen dagligen granska sina tjänares arbete. Ty världen rättar sig efter deras vandel.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Rex quotidic exploret. Si officio fun gens recte procedet, rectc procedet mundus. (DXX)

波兰语 (Polski)
Trzeba bacznie uważać, co w kraju się dzieje, Czy nie rządzą nim zdziercy i zbóje.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22