知人而用

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.   (௫௱௰௬ - 516) 

用適當之人作遒當之事於適當之時, 此須熟慮之.  (五百十六)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத்தகுந்த காலத்தோடு பொருந்தவே செயலைச் செய்ய வேண்டும் (௫௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும். (௫௱௰௬)
— மு. வரதராசன்


முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க. (௫௱௰௬)
— சாலமன் பாப்பையா


செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும் (௫௱௰௬)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀷𑁃 𑀦𑀸𑀝𑀺 𑀯𑀺𑀷𑁃𑀦𑀸𑀝𑀺𑀓𑁆 𑀓𑀸𑀮𑀢𑁆𑀢𑁄𑀝𑀼
𑀏𑁆𑀬𑁆𑀢 𑀉𑀡𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁖𑁤𑁛𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Seyvaanai Naati Vinainaatik Kaalaththotu
Eydha Unarndhu Seyal
— (Transliteration)


ceyvāṉai nāṭi viṉaināṭik kālattōṭu
eyta uṇarntu ceyal.
— (Transliteration)


Weigh well the agent, the task And the time before you act.

印地语 (हिन्दी)
कर्ता का लक्षण परख, परख कर्म की रीति ।
संयोजित कर काल से, सौंपों सहित प्रतीति ॥ (५१६)


泰卢固语 (తెలుగు)
ఎవ్వరెవరు దేని నే విధి సాధింత్రు
దాని జేయ నిమ్ము వాని బిలచి. (౫౧౬)


马拉雅拉姆语 (മലയാളം)
തൊഴിലാളിയെയും പിന്നെ തൊഴിൽ ചെയ്യുന്ന രീതിയും ഗൗനിച്ചു സമയം നോക്കി തൊഴിലിൽ നിശ്ചയിക്കണം (൫൱൰൬)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಕಾರ್ಯ ಮಾಡುವವನ (ಸ್ವಭಾವ) ವನ್ನು ಪರೀಕ್ಷಿಸಿ, ಕಾರ್ಯದ ಸ್ವಭಾವವನ್ನು ಪರೀಕ್ಷಿಸಿ, ತಕ್ಕ ಕಾಲವನ್ನು ತಿಳಿದುಕೊಂಡು ಕಾರ್ಯೋನ್ಮುಖವಾಗಬೇಕು. (೫೧೬)

梵语 (संस्कृतम्)
कर्तुर्गुणं क्रियातत्त्वं कालस्याप्यनुकूलताम् ।
सम्यग्विज्ञाय कार्येषु नरो योज्यो नराधिपै: ॥ (५१६)


僧伽罗语 (සිංහල)
විමසිලිව කටයුතූ - කළ හැකි අයත් කිරියත් දැන හැඳින විමසා - කලට පවරන් සුදුසු කටයුතූ (𑇥𑇳𑇪𑇦)

马来语 (Melayu)
Pileh-lah pegawai dan beri-lah ia tugas yang layak untok-nya: tunggu-lah masa yang sesuai untok bekerja dan kemudian minta mulakan.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
적합한사람, 올바른행동, 적절한시간을선택한후, 업무를위임해야한다. (五百十六)

俄語 (Русский)
Хорошенько познай своего советника, лишь после этого, посвятив его в дело, поручай ему осуществление оного в соответствующее время

阿拉伯语 (العَرَبِيَّة)
إختر خادما وحول اليه العمل بسبب أنه يعرف الوقت المناسب لأداء واجباته ثم يبدأ العمل (٥١٦)


法语 (Français)
D'abord examiner la capacité de l'homme et la nature du service, puis choisir le moment propice à l'employer; enfin charger l'homme ainsi éprouvé, du service.

德語 (Deutsch)
Beurteile Täter und Tat zusammen mit der rechten Zeit und handle.

瑞典语 (Svenska)
Konungen bör fråga sig: ”Vem skall göra det?” och ”Hurudant är uppdraget?” och sedan må han välja läglig tid och verkställa sitt beslut.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Agentem considerans et actionem couaiderans, ubi cum ternpore convenire vides, agendum tibi est. (DXVI)

波兰语 (Polski)
Masz zadanie i tego, co nad nim się trudzi, I czas wolny do jego spełnienia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22