愼於用人

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.   (௫௱௪ - 504) 

檢討一人之善惡, 權其孰輕孰重, 然後可以定其爲善爲惡.  (五百四)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும் (௫௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும். (௫௱௪)
— மு. வரதராசன்


ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும். (௫௱௪)
— சாலமன் பாப்பையா


ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும் (௫௱௪)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀼𑀡𑀫𑁆𑀦𑀸𑀝𑀺𑀓𑁆 𑀓𑀼𑀶𑁆𑀶𑀫𑀼𑀫𑁆 𑀦𑀸𑀝𑀺 𑀅𑀯𑀶𑁆𑀶𑀼𑀴𑁆
𑀫𑀺𑀓𑁃𑀦𑀸𑀝𑀺 𑀫𑀺𑀓𑁆𑀓 𑀓𑁄𑁆𑀴𑀮𑁆 (𑁖𑁤𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Kunamnaatik Kutramum Naati Avatrul
Mikainaati Mikka Kolal
— (Transliteration)


kuṇamnāṭik kuṟṟamum nāṭi avaṟṟuḷ
mikaināṭi mikka koḷal.
— (Transliteration)


Weigh a man's merits and also his defects. Whichever weighs more is his nature.

印地语 (हिन्दी)
परख गुणों को फिर परख, दोषों को भी छान ।
उनमें बहुतायत परख, उससे कर पहचान ॥ (५०४)


泰卢固语 (తెలుగు)
గుణముఁ జూచి దోషగుణమును గుర్తించి
యెక్కువేదొ దాని లెక్క గొనుము. (౫౦౪)


马拉雅拉姆语 (മലയാളം)
ഗുണങ്ങളും ദോഷങ്ങളുമാരാഞ്ഞു പരികീർത്തിച്ചു ഭാരമുള്ള വിഭാഗത്തിൽ വ്യക്തിയെച്ചേർത്തു ചൊല്ലണം (൫൱൪)

卡纳达语 (ಕನ್ನಡ)
(ಅರಸನಾದವನು) (ಒಬ್ಬನ) ಗುಣ, ದೋಷಗಳನ್ನು ಪರೀಕ್ಷಿಸಿ, ಅವನಲ್ಲಿ ಉಳಿದ ಗುಣಗಳೇನೆಂಬುದು ವಿಚಾರಿಸಿ, ಅವುಗಳಿಂದ ಅರ್ಹತೆಯನ್ನು ಕುರಿತು ತೀರ್ಮಾನಕ್ಕೆ ಬರಬೇಕು. (೫೦೪)

梵语 (संस्कृतम्)
दोषं गुणं वा कस्मिश्चित् स्थितं विज्ञाय तत्त्वत: ।
ग्राह्य: स्याद् गुणभूयिष्ठ: त्याज्यो विविधदोषभाक् ॥ (५०४)


僧伽罗语 (සිංහල)
ගූණ අගූණ මේ දෙක - දෙ පසින් තබා විමසා වැඩි වන පස අනුව - සුදුසු නුසුදුසු බවට තේරේ (𑇥𑇳𑇤)

马来语 (Melayu)
Timbang-lah kebaikan dan keburokan sa-saorang: yang mana berat, terima-lah itu sa-bagai sifat-nya.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
통치자는사람들의공적과단점을신중히고려하고공적에따라판단해야한다. (五百四)

俄語 (Русский)
Испытай в другом человеке добрые свойства, оцени в нем плохое и то, чего больше окажется, считай его сущностью

阿拉伯语 (العَرَبِيَّة)
جرب أولا الرجل من حيث اعماله الحسنة او الخبيثة ثم احكم باخلاقه ومواهبه حسب ما توجد فيه من هذه الصفات الحسنة أو الخبيثة (٥٠٤)


法语 (Français)
Peser les qualités et les défauts d'un homme Choisir d'après ce qui l'emporte.

德語 (Deutsch)
Wäge Gut und Schlecht ab und beurteile einen nach dem was vorherrscht.

瑞典语 (Svenska)
Må konungen pröva en ministers såväl goda som dåliga egenskaper, och må han så bedöma honom efter de egenskaper som väger tyngst.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Virtutes exquirens , vitia quoque exquirens , quae praeponderat exquirens, quae praeponderant, sequaria. (DIV)

波兰语 (Polski)
Badaj jego dodatnie, jak również złe strony I zastanów się, których jest więcej,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22