擇地

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்   (௪௱௯௰௭ - 497) 

人能審愼而用地利, 不須外援也.  (四百九十七)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
செய்ய வேண்டியவைகளை எல்லாம் நன்றாக ஆராய்ந்து தகுதியான இடத்திலும் செய்வாரானால், அவருக்கு மனவுறுதியைத் தவிரத் துணை எதுவும் வேண்டாம் (௪௱௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை. (௪௱௯௰௭)
— மு. வரதராசன்


செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை. (௪௱௯௰௭)
— சாலமன் பாப்பையா


ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை (௪௱௯௰௭)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀜𑁆𑀘𑀸𑀫𑁃 𑀅𑀮𑁆𑀮𑀸𑀮𑁆 𑀢𑀼𑀡𑁃𑀯𑁂𑀡𑁆𑀝𑀸 𑀏𑁆𑀜𑁆𑀘𑀸𑀫𑁃
𑀏𑁆𑀡𑁆𑀡𑀺 𑀇𑀝𑀢𑁆𑀢𑀸𑀮𑁆 𑀘𑁂𑁆𑀬𑀺𑀷𑁆 (𑁕𑁤𑁣𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Anjaamai Allaal Thunaiventaa Enjaamai
Enni Itaththaal Seyin
— (Transliteration)


añcāmai allāl tuṇaivēṇṭā eñcāmai
eṇṇi iṭattāl ceyiṉ
— (Transliteration)


No other aid than courage is needed If one ponders from which place to pounce.

印地语 (हिन्दी)
निर्भय के अतिरिक्त तो, चाहिये न सहकार ।
उचित जगह पर यदि करें, खूब सोच कर कार ॥ (४९७)


泰卢固语 (తెలుగు)
సాహసమ్ము కన్న సాయమ్ము బనిలేదు
స్థాన మెఱిఁగి జేయు జ్ఞానమున్న. (౪౯౭)


马拉雅拉姆语 (മലയാളം)
ബുദ്ധിപൂർവ്വം സ്ഥലം കണ്ടു ശത്രുവേ നേരിടുമ്പൊഴേ ധൈര്യമല്ലാതെ മറ്റേതു തുണയാവശ്യമില്ല കേൾ (൪൱൯൰൭)

卡纳达语 (ಕನ್ನಡ)
ದೋಷವಿಲ್ಲದೆ, ಆಲೋಚಿಸಿ, ತಕ್ಕ ಸ್ಥಳದಲ್ಲಿ ಮಾಡಬೇಕಾದ ಕೆಲಸವನ್ನು ಕೈಕೊಂಡರೆ. ಧೈರ್ಯವೊಂದಲ್ಲದೆ ಬೇರೆ ಸಾಧನದ ಅಗತ್ಯವಿಲ್ಲ. (೪೯೭)

梵语 (संस्कृतम्)
विमृश्य विविधोपायान् स्थले युक्ततमे वरे ।
कार्यमाचरतो राज्ञ: चित्तधैर्यमलं जये ॥ (४९७)


僧伽罗语 (සිංහල)
විමසා තැන හැඳින - විමසිලිව කළ සටනෙහි බිය නො වීමක් මිස - උදව් ඕනෑ කමක් නො ම වේ (𑇤𑇳𑇲𑇧)

马来语 (Melayu)
Lihat-lah raja yang meranchangkan dulu segala2-nya dan kemudian membuat penyerbuan di-tempat yang jitu: tiada sekutu lain di-per- lukan-nya sa-lain daripada keberanian-nya sendiri.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
싸우기위해적합한장소를선택하면, 두려움없는용기만제외하고다른도움은필요하지않다. (四百九十七)

俄語 (Русский)
Приступая к деяниям, продумай хорошенько свой образ действий, выбери надежное место. В этом случае тебе не нужна иная помощь, кроме мужества

阿拉伯语 (العَرَبِيَّة)
الملك الذى يعد كل شيئ ويخط ويختار محلا مناسبا لأعماله الحربية لا يحتاج إلى إعانة احد (٤٩٧)


法语 (Français)
Celui qui engage la bataille, après avoir arrêté son plan sur tous les moyens de combattre l'ennemi et avoir bien choisi ses positions, n'a pas besoin de secours autre que sa propre valeur.

德語 (Deutsch)
Handelt jemand mit sorgfältiger Erwägung am richtigen Ort, bedarf er keiner anderen Hilfe außer Furchtlosigkeit.

瑞典语 (Svenska)
Den som gör upp en perfekt plan och väljer lämplig plats behöver ingen annan hjälp än sitt eget hjältemod.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Alio auxilio quam sine timorc esse non opus babebit, qm sme crrore omnia considerans loco convenienter (pugnam) faciet. (CDXCVII)

波兰语 (Polski)
Jeśli miejsce wybierzesz w największym sekrecie, Masz w zanadrzu połowę wygranej.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின்
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22