力量

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.   (௪௱௭௰௯ - 479) 

不量入爲出者, 縱一時富有, 終將匱乏.  (四百七十九)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
தன்னுடைய செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளது போலத் தோன்றினாலும் இல்லாததாய்க் கெடும் (௪௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும். (௪௱௭௰௯)
— மு. வரதராசன்


தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும். (௪௱௭௰௯)
— சாலமன் பாப்பையா


இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும் (௪௱௭௰௯)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀴𑀯𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀯𑀸𑀵𑀸𑀢𑀸𑀷𑁆 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃 𑀉𑀴𑀧𑁄𑀮
𑀇𑀮𑁆𑀮𑀸𑀓𑀺𑀢𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀸𑀓𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 (𑁕𑁤𑁡𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Alavarindhu Vaazhaadhaan Vaazhkkai Ulapola
Illaakith Thondraak Ketum
— (Transliteration)


aḷavaṟintu vāḻātāṉ vāḻkkai uḷapōla
illākit tōṉṟāk keṭum.
— (Transliteration)


A life lived without adjustment to the means May seem to prosper but will perish.

印地语 (हिन्दी)
निज धन की सीमा समझ, यदि न किया निर्वाह ।
जीवन समृद्ध भासता, हो जायगा तबाह ॥ (४७९)


泰卢固语 (తెలుగు)
లెక్కలేక బ్రతుకు నొక్కని కెంతున్న
నున్న దున్న తీరె నున్న యగును. (౪౭౯)


马拉雅拉姆语 (മലയാളം)
അർത്ഥപുഷ്ടി ഗണിക്കാതെ ധൂർത്തനായ് വിളയാടുകിൽ താനിരിപ്പത് പോൽ തോന്നുമില്ലാതായി നശിച്ചിടും (൪൱൭൰൯)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಮಿತಿಯರಿತು ಬಾಳದಿರುವವನ ಸೊತ್ತು, ಇರುವಂತೆ ತೋರಿ, ಕ್ರಮೇಣ ಇಲ್ಲವಾಗಿ ಕೆಡುತ್ತದೆ. (೪೭೯)

梵语 (संस्कृतम्)
व्ययीकरोति विंत्त य: स्वार्जितादधिकांशत: ।
जीविते तस्य सम्पत्तिराभासा न तु शाश्वती ॥ (४७९)


僧伽罗语 (සිංහල)
අය නොදැන වැය කළ - පෙනුනත් කෙනෙක් ලොකූවට ඇතිවනු මෙන් පෙනී - නැතිව නො පෙනී යාවි වැනසි (𑇤𑇳𑇰𑇩)

马来语 (Melayu)
Lihat-lah mereka yang tidak peduli akan kadar kekayaan-nya dan hidup tidak pula di-dalam batasan kesanggupan-nya: nampak-nya mewah tetapi mereka akan binasa tanpa meninggalkan kesan.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
부유한생활처럼보여도한도내에서생활하지않는자는파산하리라. (四百七十九)

俄語 (Русский)
Жизнь человека неумеренного выглядит то процветающей,,о нищенской. В конце концов она бесславно обрывается

阿拉伯语 (العَرَبِيَّة)
الرجل الذى لا يقدر مقدار ثروته وينفقها فوق مقدارها فثروته لا تستـقيم ولا تدوم مع أن الناس يرونه صاحب ثروة عظيمة (٤٧٩)


法语 (Français)
La richesse d'un homme qui vit, en n'en connaissant pas le montant, semble bien exister, mais elle finit par ne plus exister et son apparence même disparait.

德語 (Deutsch)
Wer schrankenlos lebt, dessen Lehen gebt zugrunde, auch wenn es zu gedeihen scheint.

瑞典语 (Svenska)
Om någon lever över sina tillgångar är hans rikedom ett sken som snart försvinner.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Qui vivit modi nescius, ejus vita, quamvis speciem habeat, quasi prospere procedat, ad nihil redigetur et sine specie interibit . (CDLXXIX)

波兰语 (Polski)
Jawny zbytek był często przyczyną upadku Budząc wrogość i chciwość rywali,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22