力量

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.   (௪௱௭௰௮ - 478) 

收入微小, 不足爲患, 但且莫使支出超於收入.  (四百七十八)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை (௪௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை. (௪௱௭௰௮)
— மு. வரதராசன்


வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை. (௪௱௭௰௮)
— சாலமன் பாப்பையா


எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை (௪௱௭௰௮)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀓𑀸𑀶𑀼 𑀅𑀴𑀯𑀺𑀝𑁆𑀝𑀺 𑀢𑀸𑀬𑀺𑀷𑀼𑀗𑁆 𑀓𑁂𑀝𑀺𑀮𑁆𑀮𑁃
𑀧𑁄𑀓𑀸𑀶𑀼 𑀅𑀓𑀮𑀸𑀓𑁆 𑀓𑀝𑁃 (𑁕𑁤𑁡𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Aakaaru Alavitti Thaayinung Ketillai
Pokaaru Akalaak Katai
— (Transliteration)


ākāṟu aḷaviṭṭi tāyiṉuṅ kēṭillai
pōkāṟu akalāk kaṭai.
— (Transliteration)


No harm if income is narrow If outgoings are not broad.

印地语 (हिन्दी)
तंग रहा तो कुछ नहीं, धन आने का मार्ग ।
यदि विस्तृत भी ना रहा, धन जाने का मार्ग ॥ (४७८)


泰卢固语 (తెలుగు)
తప్పులేదు వరవు దగ్గిన మాత్రాన
పెచ్చువెరగనట్టి వెచ్చమున్న. (౪౭౮)


马拉雅拉姆语 (മലയാളം)
വരവേറെക്കുറഞ്ഞാലും കൂടുതൽ ചെലവാക്കാതെ നിയന്ത്രണം പാലിച്ചെന്നാലതിനാലില്ല ദൂഷണം (൪൱൭൰൮)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಬರುವ ಆದಾಯವು ಅಲ್ಪವಾಗಿದ್ದರೂ, ಮಾಡುವ ವ್ಯಯವು ಮಿತಿ ಮೀರದೆ ಇದ್ದರೆ, ಅದರಿಂದ ಕೇಡಿಲ್ಲ. (೪೭೮)

梵语 (संस्कृतम्)
आय: स्वल्पो यदि भवेत् न दोषस्तत्र विद्यते ।
आयाद् व्ययस्य चाधिक्ये महान् दोष: प्रसज्यते ॥ (४७८)


僧伽罗语 (සිංහල)
අය මඟ කූඩා වුව - ඉන් වන පාඩුවක් නැත හැම විටම වැය මග - විසාලව සැදුවේ නැත්නම් (𑇤𑇳𑇰𑇨)

马来语 (Melayu)
Walau pun sumber pendapatan-mu bertambah sempit jadi-nya, tiada-lah kemusnahan menyentoh-mu jikalau pcrbelanjaan tiada mengatasi-nya.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
재산의한도내에서지출을하는한적은수입이라도전혀손해가나지않는다. (四百七十八)

俄語 (Русский)
Даже если твои доходы небольшие, тебя не постигнет погибель, если ты соизмеришь их с расходами

阿拉伯语 (العَرَبِيَّة)
لا بأس إن يكن الجدول ضيقا بشرط أن لا يكون الجدول الذى يفيض منه الماء أوسع وأكبر من الجدول الأول (٤٧٨)


法语 (Français)
Il n'y a pas de mal a ce que le canal alimentaire du budget soit étroit, pourvu que l'écluse des dépenses ne soit pas agrandie.

德語 (Deutsch)
Nichts ist schlecht an einer kleinen Einkommensquelle, wenn der Ausgabenstrom nicht groß ist

瑞典语 (Svenska)
Om än måttet av din inkomst är ringa gör det ingen skada om blott utgifterna icke är större ändå.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Quamvis flumen veniens angustum sit, nihil erit detrimeuti, modo ne latum sit abiens. (CDLXXVIII)

波兰语 (Polski)
Jeśli wpływu z podatków niewiele masz w worze, Niech wydatki też będą podobne.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22