戒犯過

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.   (௪௱௩௰௫ - 435) 

人不戒犯過, 如置乾草於火燄之前, 瞬卽焚如矣.  (四百三十五)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
குற்றம் வருவதற்கு முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது, நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும் (௪௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும். (௪௱௩௰௫)
— மு. வரதராசன்


தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும். (௪௱௩௰௫)
— சாலமன் பாப்பையா


முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும் (௪௱௩௰௫)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀭𑀼𑀫𑀼𑀷𑁆𑀷𑀭𑁆𑀓𑁆 𑀓𑀸𑀯𑀸𑀢𑀸𑀷𑁆 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃 𑀏𑁆𑀭𑀺𑀫𑀼𑀷𑁆𑀷𑀭𑁆
𑀯𑁃𑀢𑁆𑀢𑀽𑀶𑀼 𑀧𑁄𑀮𑀓𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 (𑁕𑁤𑁝𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Varumunnark Kaavaadhaan Vaazhkkai Erimunnar
Vaiththooru Polak Ketum
— (Transliteration)


varumuṉṉark kāvātāṉ vāḻkkai erimuṉṉar
vaittūṟu pōlak keṭum.
— (Transliteration)


A life that does not guard against faults Would vanish like a heap of straw before fire.

印地语 (हिन्दी)
दोष उपस्थिति पूर्व ही, किया न जीवन रक्ष ।
तो वह मिटता है यथा, भूसा अग्नि समक्ष ॥ (४३५)


泰卢固语 (తెలుగు)
రాక ముందె జాగరూకత లేకున్న
బ్రతుకు నిప్పుబడ్డ వామి నొప్పు. (౪౩౫)


马拉雅拉姆语 (മലയാളം)
കുറ്റം വരാതെ സൂക്ഷിക്കാൻ വയ്യാത്തവൻറെ ജീവിതം അഗ്നിയോടു സമീപിക്കും വൈക്കോൽ തുമ്പിന് തുല്യമാം (൪൱൩൰൫)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಅಪರಾಧವುಂಟಾಗುವ ಮುನ್ನವೇ ಬರದಂತೆ ಕಾದುಕೊಳ್ಲದಿರುವವನ ಬಾಳು; ಬೆಂಕಿಯ ಮುಂದಿರುವ ಹುಲ್ಲಿನ ಬಣವೆಯಂತೆ ನಾಶವಾಗುವುದು. (೪೩೫)

梵语 (संस्कृतम्)
आदावेव नरो दोषान् य: प्राप्तान् न निवारयेत् ।
विनश्येत् जीवितं तस्य तृणं वह्निगतं यथा ॥ (४३५)


僧伽罗语 (සිංහල)
පෙර මඟෙහි එන දොස - නො වැළකූවන ගෙ ජීවය ගිනි ලඟ පිදුරු මෙන් - වහා වැනසෙත් නිරායාසෙන් (𑇤𑇳𑇬𑇥)

马来语 (Melayu)
Lihat-lah orang yang tidak bersedia untok menghadapi sa-suatu ke- chelakaan: dia musnah saperti timbunanjerami menghadapi sa-kelip api.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
미래의실수에대해방어하지않는인생은불앞의짚더미와같다. (四百三十五)

俄語 (Русский)
Жизнь человека, который не хранит себя от подстерегающего его зла, будет разрушена, словно копна соломы в огне

阿拉伯语 (العَرَبِيَّة)
إن الذى لا يحافظ نفسه من العثرات والزلات من قبل أن يفاجنه حادث فىحياته يهلك كما تخلك وتفنى قـطعة من الحشيش عنه ما تــقـع فى النار (٤٣٥)


法语 (Français)
La vie du Roi qui ne se gare pas des défauts, avant qu'ils ne l'atteignent, est détruite comme une meule de paille exposée à la flamme.

德語 (Deutsch)
Das Leben dessen, der sich nicht von vornherein vor Fehlern hütet, wird zunichte wie der Heuhaufen vor dem Feuer.

瑞典语 (Svenska)
Den <konung> som icke i förväg vaktar på synden, hans makt kommer att förgås liksom strå i eld.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Qui non praecavet prius qnam vencrit (culpa), ejus sulus absume- tur ut palearum faseiculus ante ignem. (CDXXXV)

波兰语 (Polski)
Tak jak chrust wysuszony twe życie się spali, Jeśli błędom dostępu nie wzbraniasz.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நெருப்பும் குற்றமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

சிறு நெருப்பானது பெரிய வைக்கோல் போரை எரித்துச் சாம்பலாக்கி விடும். எச்சரிக்கையாக இருந்திருந்தால் வைக்கோல் போர் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

அதுபோல, ஒருவன் குற்றம் செய்து விட்டால், அது அவனுடைய செல்வத்தையும், பதவி பெருமையையும் அழித்துவிடும்.

எனவே, குற்றம் செய்த பின் வருந்திப் பயன் இல்லை.

குற்றமானது பெரிய பகைவனை போன்றது.

அதாவது, குற்றமானது, தன்னிடம் அகப்பட்டவரை விழ்த்திவிடக் கூடிய கொடுமை வாய்ந்தது.

குற்றம் செய்யுமுன், குற்றம் நிகழாத படி, எச்சரிக்கையாக இருந்து, விலக்கிக் கொண்டால், கேடு வராமல் தடுத்துக் கொள்ளலாம்.


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22