戒犯過

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.   (௪௱௩௰௪ - 434) 

人應防過如守財; 因犯過足以使人毁滅.  (四百三十四)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
தனக்கு முடிவைத் தருகின்ற கொடிய பகை குற்றமே; ஆகவே குற்றம் செய்யாதிருப்பதே பொருளாகத் தன்னை எப்போதும் காத்துக் கொள்க (௪௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும். (௪௱௩௰௪)
— மு. வரதராசன்


அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும். (௪௱௩௰௪)
— சாலமன் பாப்பையா


குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும் (௪௱௩௰௪)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀼𑀶𑁆𑀶𑀫𑁂 𑀓𑀸𑀓𑁆𑀓 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀸𑀓𑀓𑁆 𑀓𑀼𑀶𑁆𑀶𑀫𑁂
𑀅𑀶𑁆𑀶𑀦𑁆 𑀢𑁆𑀭𑀽𑀉𑀫𑁆 𑀧𑀓𑁃 (𑁕𑁤𑁝𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Kutrame Kaakka Porulaakak Kutrame
Atran Tharooum Pakai
— (Transliteration)


kuṟṟamē kākka poruḷākak kuṟṟamē
aṟṟan trū'um pakai.
— (Transliteration)


Guard against error as you would guard wealth, For error is a foe that kills.

印地语 (हिन्दी)
बचकर रहना दोष से, लक्ष्य मान अत्यंत ।
परम शत्रु है दोष ही, जो कर देगा अंत ॥ (४३४)


泰卢固语 (తెలుగు)
దోషక్యత్యములకు దూరమ్ము గాకున్న
నంతరంగ శత్రువదియె మనకు. (౪౩౪)


马拉雅拉姆语 (മലയാളം)
കുറ്റം ചെയ്യുന്നതാണെങ്കിൽ ശത്രുതക്കിടയാക്കിടും തന്നാൽ കുറ്റം ഭവിക്കാതെ കാത്തുകൊള്ളുന്നതുത്തമം (൪൱൩൰൪)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಅಪರಾಧ ಮಾಡದಿರುವುದನ್ನೇ ಧ್ಯೇಯವಾಗಿ ಕಾದುಕೊಳ್ಲಬೇಕು. ಏಕೆಂದರೆ ಅಪರಾಧವೇ ಅಳಿವನ್ನು ತರುವಂಥ ಹಗೆ. (೪೩೪)

梵语 (संस्कृतम्)
दोषो एव जननां स्यु: शत्रवो नाशकारका: ।
दोषातीतैर्जनैर्भाव्यं दोषाभावो गुणा: खलु ॥ (४३४)


僧伽罗语 (සිංහල)
වැළකීම වරදින්- දනය ලෙස ගෙන රකිනුව වැනසුම ගෙන දෙවන - තද සතූරුකම වරද හෙයිනී (𑇤𑇳𑇬𑇤)

马来语 (Melayu)
Lindongi-lah diri-mu sa-baik2-nya daripada sa-barang kelemahan: kerana kelemahan ada-lah musoh yang menyeret-mu ka-jurang kebinasaan.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
예방조치로서, 적이파멸로이끌수있는어떤중대한실수는하지말아야한다. (四百三十四)

俄語 (Русский)
Главной заботой каждого человека должно стать отстранение от пороков. Ибо порок — это такой враг, который готовит человеку погибель

阿拉伯语 (العَرَبِيَّة)
حافظ نفسك من الخطيئات والنقائص فإنها توصلك إلى الهلاكة (٤٣٤)


法语 (Français)
C'est une faute que de s'attirer une haine mortelle; il faut se garder d'une pareille faute: on acquiert ainsi un Bien.

德語 (Deutsch)
Sich vor fehlem zu hüten ist etwas Großes - Fehler sind zerstörerische Keinde.

瑞典语 (Svenska)
Synden är en sak som noga bör bevakas. Ty den är en fiende som åsamkar fördärv.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Qunm emolumento sit, tu cave vitinm. Vitium est odium cxitium afferens. (CDXXXIV)

波兰语 (Polski)
Trza w czas podjąć decyzję przezorną i męską, Nim czyn ściągnie na ciebie niesławę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22