棄捨

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.   (௩௱௫௰ - 350) 

皈依於大澈大悟超脫於欲網之外者; 爾之欲網亦將可解脫也.  (三百五十)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமே பற்றுக; உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க (௩௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும். (௩௱௫௰)
— மு. வரதராசன்


ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே. (௩௱௫௰)
— சாலமன் பாப்பையா


எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும் (௩௱௫௰)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀶𑁆𑀶𑀼𑀓 𑀧𑀶𑁆𑀶𑀶𑁆𑀶𑀸𑀷𑁆 𑀧𑀶𑁆𑀶𑀺𑀷𑁃 𑀅𑀧𑁆𑀧𑀶𑁆𑀶𑁃𑀧𑁆
𑀧𑀶𑁆𑀶𑀼𑀓 𑀧𑀶𑁆𑀶𑀼 𑀯𑀺𑀝𑀶𑁆𑀓𑀼 (𑁔𑁤𑁟)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Patruka Patratraan Patrinai Appatraip
Patruka Patru Vitarku
— (Transliteration)


paṟṟuka paṟṟaṟṟāṉ paṟṟiṉai appaṟṟaip
paṟṟuka paṟṟu viṭaṟku.
— (Transliteration)


Cling to the one who clings to nothing; And so clinging, cease to cling.

印地语 (हिन्दी)
वीतराग के राग में, हो तेरा अनुराग ।
सुदृढ़ उसी में रागना, जिससे पाय विराग ॥ (३५०)


泰卢固语 (తెలుగు)
ఆశ్రయింప వలయు నాశలు దీరంగ
నాశ లేనినాని నాశ్రయింబి. (౩౫౦)


马拉雅拉姆语 (മലയാളം)
ബന്ധമില്ലാത്ത ദൈവത്തിൽ മാത്രമായ് ബന്ധമാവണം ദൈവബന്ധമിയന്നാലേ മറ്റുബന്ധമൊഴിഞ്ഞിടൂ (൩൱൫൰)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಆಶೆಯ ಬಂಧನವನ್ನು ಕತ್ತರಿಸಿಕೊಂಡವನು ದೇವರು; ನಾವಿ ಈ ಲೋಕದಲ್ಲಿರುವ ವ್ಯಾಮೋಹವನ್ನು ಕತ್ತರಿಸಿಕೊಳ್ಳಬೇಕಾದರೆ, ಆ ದೇವರಲ್ಲಿ ಶರಣಾಗಬೇಕು. (೩೫೦)

梵语 (संस्कृतम्)
सर्वबन्धविनिर्मुक्ते हरौ बध्नाति यो मन:।
सर्वस्माद् बन्धनामुक्ति: स्वतस्तस्य भविष्यति॥ (३५०)


僧伽罗语 (සිංහල)
ආසා මුළුමනින් - සිඳු ලූ උතූමන්ගෙ මඟ ආසාවෙන් යන්න- එවිට දුරුකළ හැකිය ආසා (𑇣𑇳𑇮)

马来语 (Melayu)
Dampingi dan ikat-lah diri-mu kapada Dewata yang telah dapat me- nahan semua kegemaran: ikati-lah sa-tegoh2-nya diri-mu kapada- Nya supaya segala belenggu2 lain dapat di-putuskan.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
모든 관계를 끊고, 신에게 소속된 자들은 이 세상의 모든 애착에서 벗어나리라. (三百五十)

俄語 (Русский)
Прильни с любовью к Богу, лишенному привязанностей, и держись этой любви, дабы избавиться от суетной Привязанности

阿拉伯语 (العَرَبِيَّة)
إتصل بالذات الذى هو بعيد عن جميع الشهوات واطلب منه أن ينجيك من ورطة العلاقات (٣٥٠)


法语 (Français)
Pour renoncer à tout attachement, il faut suivre la voie du salut, tracée par Celui qui a vaincu l’attachement et s’y tenir fermement.

德語 (Deutsch)
Hange dich an den Wunsch des Wunschlosen - hänge dich an diesen Wunach, den Wünschen zu entsagen.

瑞典语 (Svenska)
Håll fast vid Honom som är fri från allt begär. Vill du släppa allt begär må du ej släppa Honom.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Teneas, quod is, quem cupiditas non tenet, tenendum tradit; in eo contentum teneas, ut cupiditatem detineas. (CCCL)

波兰语 (Polski)
Szukaj drogi do Tego, co sam jest Wolnością, A zarazem bezbrzeżnym Spokojem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22