棄捨

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.   (௩௱௪௰௮ - 348) 

看破放下, 始入解脫之路; 其他人等, 仍浮沉於無量生死之海也.  (三百四十八)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
அனைத்தையும் துறந்தவர்களே மேலான நிலையினர் ஆவர்; மற்றையோர் மயங்கி ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்களே ஆவர் (௩௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர். (௩௱௪௰௮)
— மு. வரதராசன்


ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே. (௩௱௪௰௮)
— சாலமன் பாப்பையா


அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள் (௩௱௪௰௮)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀮𑁃𑀧𑁆𑀧𑀝𑁆𑀝𑀸𑀭𑁆 𑀢𑀻𑀭𑀢𑁆 𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀫𑀬𑀗𑁆𑀓𑀺
𑀯𑀮𑁃𑀧𑁆𑀧𑀝𑁆𑀝𑀸𑀭𑁆 𑀫𑀶𑁆𑀶𑁃 𑀬𑀯𑀭𑁆 (𑁔𑁤𑁞𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Thalaippattaar Theerath Thurandhaar Mayangi
Valaippattaar Matrai Yavar
— (Transliteration)


talaippaṭṭār tīrat tuṟantār mayaṅki
valaippaṭṭār maṟṟai yavar.
— (Transliteration)


Those who give up all are saved. The rest are caught in the snare of delusion.

印地语 (हिन्दी)
पूर्ण त्याग से पा चुके, मोक्ष- धाम वे धन्य ।
भव- बाधा के जाल में, फँसें मोह- वश अन्य ॥ (३४८)


泰卢固语 (తెలుగు)
వదలిరన్ని మోక్ష పదనికి సన్న్యాసు
లన్య జనులు దగిలి రాశలందు (౩౪౮)


马拉雅拉姆语 (മലയാളം)
ആശമുറ്റും ത്യജിച്ചുള്ളോർ മുക്തിയാർജ്ജിക്കുമുന്നതർ മറ്റുള്ളോരന്ധകാരത്തിൽ കാട്ടിൽ പെട്ടുഴലുന്നവർ (൩൱൪൰൮)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಎಲ್ಲವನ್ನೂ ತೊರೆದವರು ಮುಕ್ತಿಯನ್ನು ಪಡೆದವರು; ತೊರೆಯದೆ ಉಳಿದವರೆಲ್ಲ ಮೈಮರೆತು (ಹುಟ್ಟು ಸಾವುಗಳ) ಬಲೆಯಲ್ಲಿ ಸಿಲುಕಿದವರು. (೩೪೮)

梵语 (संस्कृतम्)
उत्तम: स हि म्न्तव्य: सर्वे त्याजति य: क्षणे।
अज्ञानवशमापन्ना भवन्ति मनुजा: परे॥ (३४८)


僧伽罗语 (සිංහල)
කෙලෙසුන් මුළුමනින් - සිඳලූවෝ ලබති මොක් නො එසේ වූ දනෝ - මෝ මුලාවෙන් පැටලුනෝ වෙති (𑇣𑇳𑇭𑇨)

马来语 (Melayu)
Mereka yang menolak dunia seluroh-nya, berada di-jalan keselamat- an: tetapi yang lain2 akan tersadai di-dalam perangkap.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
타인이 욕망의 그물에 걸려 있을 때, 모든 것을 포기하는 사람만 행복을 얻는다. (三百四十八)

俄語 (Русский)
Те, кто отрекаются от земной суеты, ступают на стезю, ведущую к освобождению. Все прочие люди увязают в сетях земной суеты

阿拉伯语 (العَرَبِيَّة)
إن الذين قد هجروا أمنياتهم هجرا كليا فهم على سبيل النجاة والذين لا يبتعدون عنها فقد وقعوا فى احبولة لا مفر منها (٣٤٨)


法语 (Français)
Ceux qui renoncent définitivement à tout obtiennent leur salut. Les autres sont gagnés par le vertige et sont pris dans le filet (de la renaissance).

德語 (Deutsch)
Ein Mensch mir ganzer Entsagung gewinnt die Erlösung - alle anderen gehen in Verblendung einher und sind im Nerz der Geburten gefangen.

瑞典语 (Svenska)
De som har försakat allt har redan nått fram till frälsningen. De andra sitter förblindade fångna i återfödelsens snara.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Perfecte poenitentes pervincent; ceteri confusi in rete incident. (CCCXLVIII)

波兰语 (Polski)
Bóg tych zbawi, co uciech zaznali niewiele, Inni przejdą przez dalsze wcielenia*.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22