戒邪行

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.   (௨௱௭௰௯ - 279) 

箭雖直而傷人; 琴雖曲而悅耳. 形貌未足憑, 行爲應作準也.  (二百七十九)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
நேரானாலும் அம்பு கொடுமை செய்வது; வளைவானாலும் யாழ்க்கோடு இன்னிசை தருவது; மனிதரையும் இப்படியே அவரவர் செயல்தன்மை நோக்கியே அறிதல் வேண்டும் (௨௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும். (௨௱௭௰௯)
— மு. வரதராசன்


வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக. (௨௱௭௰௯)
— சாலமன் பாப்பையா


நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும் வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும் அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும் (௨௱௭௰௯)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀡𑁃𑀓𑁄𑁆𑀝𑀺𑀢𑀼 𑀬𑀸𑀵𑁆𑀓𑁄𑀝𑀼 𑀘𑁂𑁆𑀯𑁆𑀯𑀺𑀢𑀼𑀆𑀗𑁆 𑀓𑀷𑁆𑀷
𑀯𑀺𑀷𑁃𑀧𑀝𑀼 𑀧𑀸𑀮𑀸𑀮𑁆 𑀓𑁄𑁆𑀴𑀮𑁆 (𑁓𑁤𑁡𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Kanaikotidhu Yaazhkotu Sevvidhuaang Kanna
Vinaipatu Paalaal Kolal
— (Transliteration)


kaṇaikoṭitu yāḻkōṭu cevvitu'āṅ kaṉṉa
viṉaipaṭu pālāl koḷal.
— (Transliteration)


The lute is bent, the arrow straight: Judge men not by their looks but acts.

印地语 (हिन्दी)
टेढ़ी वीणा है मधुर, सीधा तीर कठोर ।
वैसे ही कृति से परख, किसी साधु की कोर ॥ (२७९)


泰卢固语 (తెలుగు)
ములుకు బాధనిచ్చు ముచ్చటగానుండి
వీణ ముదమునిచ్చు కోణయయ్య. (౨౭౯)


马拉雅拉姆语 (മലയാളം)
കഠിനം നേർമ്മയുള്ളമ്പും മധുരം വക്രവീണയും ആളെത്തരം തിരിക്കേണം വേഷം കൊണ്ടല്ല വേലയാൽ (൨൱൭൰൯)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಬಾಣವು ನೋಡಲು ನೇರವಾಗಿದ್ದರೂ ಅದರ ಗುಣ ಕೊಂಕು, ಕ್ರೂರ. ವೀಣೆಯ ತೋರಿಕೆಯಲ್ಲಿ ದೊಂಕಾಗಿದ್ದರೂ ಅದು ಇಂಪು. ಅದೇ ರೀತಿಯಲ್ಲಿ ಜನರ ಗುಣಗಳನ್ನು ಅವರವರ ನಡವಳಿಕೆಯಿಂದ ಅರಿಯಬೇಕು. (೨೭೯)

梵语 (संस्कृतम्)
काठिन्यमार्दवे बाणवीणरो: कर्मणा ग्रथा।
मुनावपि तथा ज्ञेयं न वेषस्तत्र कारणम्॥ (२७९)


僧伽罗语 (සිංහල)
නැමුණු වෙණ මිහිරිය - උදු හී තලය නපුරු ය කිරියෙන් මිස එමෙන් - උදක් පෙනුමෙන් ගැනුම නොයෙදේ (𑇢𑇳𑇰𑇩)

马来语 (Melayu)
Anak panah memang-nya lurus tetapi terlalu mendahagakan darah, serunai pula lengkong tetapi memancharkan keharmonian merata: kerana itu ukori-lah orang melalui tindakan-nya, tidak melalui wajah luar-nya.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
곧은 화살은 죽이지만 구부러진 류트는 매혹시킨다. 마찬가지로, 사람은 반드시 그 행동에 의해서만 판단되어야 한다. (二百七十九)

俄語 (Русский)
Стрела прямая, но жестокая. Лютня кривая, но услаждает слух человека. Точно так же о людях следует судить не по их внешнему виду, а до их делам.

阿拉伯语 (العَرَبِيَّة)
السهم مستقيم ولكنه قاتل وكذلك الطنبور منحنى ولكنه حلو فكذلك استقامة الناس أو انحاءهم تعرفان بأعمالهم الحسنة اولفاسدة لا بوجوههم البيضاء اوالسوداء (٢٧٩)


法语 (Français)
La flèche est cruelle (bien que droite), le luth est doux bien que courbe. Il faut donne juger les pénitents d’après leurs œuvres.

德語 (Deutsch)
Der glatte Pfeil isi Tödlich, die krumme Vina ist angenehm -genauso werden Leute nach ihrem Tun eingeschätzt. 

瑞典语 (Svenska)
Pilen är till formen rak men till gagnet krokig. Lutan är till formen krokig men till gagnet rak. Så må man ock döma människorna av deras gärningar.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Sagitta (recta) atrox est; curva cithara dulcis; eodem modo haec ex proprietate operum sunt aestimanda. (CCLXXIX)

波兰语 (Polski)
Prosta strzała – znak śmierci, jal* krzywy – radości. Bacz na czyny, nie wygląd człowieka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அம்பும் வீணையும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

அம்பு நேராகக் கூர்மையாக இருப்பது; ஆனால், அது செய்வதோ உயிர்க்கொலை.

யாழ் தண்டு கோணலாக வழைந்து இருப்பது; ஆனால் இசை எவுப்பி இன்பம் அளிக்கிறது.

ஒருவனுடைய குணங்களைக்கொண்டே, அவன் நல்லவனா,கெட்டவனா என்று அறிய வேண்டும்.

அதாவது, ஒருவன் தோற்றத்தால் கவர்ச்சியுடையவனாக இருந்து, ஒழுக்கத்தில் தீயவனாக இருந்தால், அவனை விலக்கி விடுவதே சிறப்பாகும்.


கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22