苦行

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.   (௨௱௬௰௯ - 269) 

人苦行而有高度成就者, 可以超生死.  (二百六十九)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
தவநெறியாலே ஆத்ம வலிமையைப் பெற்ற மகான்களுக்குத் தம்மிடத்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெற்றி கொள்வதற்கு முடியும் (௨௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும் (௨௱௬௰௯)
— மு. வரதராசன்


தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும். (௨௱௬௰௯)
— சாலமன் பாப்பையா


எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள் (௨௱௬௰௯)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀽𑀶𑁆𑀶𑀫𑁆 𑀓𑀼𑀢𑀺𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀓𑁃𑀓𑀽𑀝𑀼𑀫𑁆 𑀦𑁄𑀶𑁆𑀶𑀮𑀺𑀷𑁆
𑀆𑀶𑁆𑀶𑀮𑁆 𑀢𑀮𑁃𑀧𑁆𑀧𑀝𑁆 𑀝𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀮𑁆 (𑁓𑁤𑁠𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Kootram Kudhiththalum Kaikootum Notralin
Aatral Thalaippat Tavarkkul
— (Transliteration)


kūṟṟam kutittalum kaikūṭum nōṟṟaliṉ
āṟṟal talaippaṭ ṭavarkkul.
— (Transliteration)


Those who have achieved the strength of penance Could defeat even the Lord of Death.

印地语 (हिन्दी)
जिस तपसी को प्राप्त है, तप की शक्ति महान ।
यम पर भी उसकी विजय, संभव है तू जान ॥ (२६९)


泰卢固语 (తెలుగు)
తవము దప్పనట్టి ధైర్యమ్ము గలవాడు
కాల యముని గూడ కాలదన్ను. (౨౬౯)


马拉雅拉姆语 (മലയാളം)
തപശ്ശക്തികൾ കൈവന്ന മുനിപുംഗവർ ദിവ്യരാം യമൻ വന്നണയുമ്പോഴും നേരിടാൻ ശക്തരാണവർ (൨൱൬൰൯)

卡纳达语 (ಕನ್ನಡ)
ತಪಸ್ಸಿನ ಬಲವನ್ನು ಸಾಧಿಸಿಕೊಂಡವರಿಗೆ ಮೃತ್ಯುವನ್ನು ಮೆಟ್ಟಿ ಗೆಲ್ಲುವುದೂ ಸಾಧ್ಯವಾಗುತ್ತದೆ. (೨೬೯)

梵语 (संस्कृतम्)
शापेऽप्यनुग्रहे चैव शक्तिमन्तस्तपस्विन:
कालपाशविनिर्मुक्ता: प्राप्नुवन्ति परां गतिम्॥ (२६९)


僧伽罗语 (සිංහල)
තවසින් ලබත හැකි - උත්තම තපස් බලයෙන් හෙබුන තවුසන්හට - දැමිය හැක මරණය පවා කල් (𑇢𑇳𑇯𑇩)

马来语 (Melayu)
Perhatikan-lah mereka yang telah menchapai kuasa melalui pen- deritaan: mereka akan berjaya walau pun menawani maut.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
누구든지 참회의 힘으로 강화되면 죽음의 신조차 정복할 수 있다. (二百六十九)

俄語 (Русский)
Сам Бог смерти Яма будет побежден человеком, который обратился к подвижничеству и добился могущества духа через искупление грехов

阿拉伯语 (العَرَبِيَّة)
الرجل الذى يكسب القوة الروحانية بارتياضاته الشاقة يمكن له أن ينـعلب على " يما" (اله الموت) (٢٦٩)


法语 (Français)
Celui qui excelle dans la puissance, qui provient de la pénitence peut même réussir à triompher de Y aman (dieu de la mort).

德語 (Deutsch)
Wer die Matht der Buße gewonnen hat - dem ist selbst der Sieg über den Todcsgurt möglich.

瑞典语 (Svenska)
De som har övat sig i askesens konst är mäktiga att övervinna själva döden.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Ipsam mortem superare iis continget, qui vim poenitentiae obtinuerunt. (CCLXIX)

波兰语 (Polski)
Ludzie święci, co nic nie folgują swym ciałom, Nawet śmierć przezywciężyć powinni.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22