榮名

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.   (௨௱௪௰ - 240) 

無瑕之人, 不虛此生; 庸碌之輩, 徒來一世.  (二百四十)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
வசை இல்லாமல் வாழ்கின்றவரே முறையாக வாழ்பவர் ஆவர்; புகழ் இல்லாமல் வாழ்கின்றவரே உயிரோடிருந்தும் உயிர் வாழாதவர் ஆவர் (௨௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர். (௨௱௪௰)
— மு. வரதராசன்


தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே. (௨௱௪௰)
— சாலமன் பாப்பையா


பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான் (௨௱௪௰)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀘𑁃𑀬𑁄𑁆𑀵𑀺𑀬 𑀯𑀸𑀵𑁆𑀯𑀸𑀭𑁂 𑀯𑀸𑀵𑁆𑀯𑀸𑀭𑁆 𑀇𑀘𑁃𑀬𑁄𑁆𑀵𑀺𑀬
𑀯𑀸𑀵𑁆𑀯𑀸𑀭𑁂 𑀯𑀸𑀵𑀸 𑀢𑀯𑀭𑁆 (𑁓𑁤𑁞)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Vasaiyozhiya Vaazhvaare Vaazhvaar Isaiyozhiya
Vaazhvaare Vaazhaa Thavar
— (Transliteration)


vacaiyoḻiya vāḻvārē vāḻvār icaiyoḻiya
vāḻvārē vāḻā tavar.
— (Transliteration)


Life without blame alone blooms. The one without fame fades.

印地语 (हिन्दी)
निन्दा बिन जो जी रहा, जीवित वही सुजान ।
कीर्ति बिना जो जी रहा, उसे मरा ही जान ॥ (२४०)


泰卢固语 (తెలుగు)
బ్రతుకు కీర్తితోడఁ బ్రతికినవారిదే
కీర్తిలేని బ్రతుకు కేవలమ్మూ. (౨౪౦)


马拉雅拉姆语 (മലയാളം)
കീർത്തിക്ക് പാത്രമായ്ക്കൊണ്ട് ജീവിപ്പോരുയിർ വാഴുവോർ; നിന്ദയാണുലഭിക്കുന്നതെങ്കിലോ മൃതരാണവർ (൨൱൪൰)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಅಪಕೀರ್ತಿ ಅಳಿಯುವಂತೆ ಬದುಕುವವರೇ (ನಿಜವಾಗಿ) ಬಾಳುವವರು. ಅದಲ್ಲದೆ, ಕೀರ್ತಿ ಅಳಿಯುವಂತೆ ಬಾಳುವ ಜನರು (ಬದುಕಿದ್ದೂ) ಬಾಳದವರು. (೨೪೦)

梵语 (संस्कृतम्)
अपवादेन रहितो यो जीवति स जीवति।
जीवन्नप्यपवादेन मृतप्रायो हि गण्यते॥ (२४०)


僧伽罗语 (සිංහල)
නිගාවක් නොමැතිව- සිටින්නෝ ජීවත් වෙති යසසක් නොමැත්තේ- මෙලොව වුව මළවුනට සමවෙති (𑇢𑇳𑇭)

马来语 (Melayu)
Mereka yang hidup tanpa chachat sahaja-lah yang benar2 hidup: dan mereka yang hidup tanpa kemuliaan pula sahaja-lah yang benar2 mati.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
비난없는 삶은 인생이고 명성없는 인생은 단순한 생존이다. (二百四十)

俄語 (Русский)
Воистину живет лишь неопозоренный, человек И мертвецом прошел по стезе жизни человек без славы

阿拉伯语 (العَرَبِيَّة)
إن الذين يعيشون عيشة طاهرة فهم أحياء والذين لا يغيشون عيشة محمودة فهم ليسوا بأحياء (٢٤٠)


法语 (Français)
Ceux-la vivent, qui vivent sans honte; ceux-là ne vivent pas, qui vivent sans réputation.

德語 (Deutsch)
Nur wer untadelig lebt, lebt wirklich – wer ohne Ruhm lebt, lebt nicht.

瑞典语 (Svenska)
De som lever klanderfritt är de som verkligen lever. De som lever utan ära må betraktas som levande döda.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Vivunt, qui sine macula vivunt, non vivunt, qui sine laude vivunt. (CCXL)

波兰语 (Polski)
Zyje nieskazitelne w słonecznych promieniach, A niesławne się tylko rozplenia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22