戒犯罪

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.   (௨௱௪ - 204) 

卽使在疏忽之頃, 亦莫損害他人. 岡謀損害他人者, 天將損之.  (二百四)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
பிறனுக்குக் கேடு செய்வதைப் பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது (௨௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும். (௨௱௪)
— மு. வரதராசன்


மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும். (௨௱௪)
— சாலமன் பாப்பையா


மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும் (௨௱௪)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀶𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀧𑀺𑀶𑀷𑁆𑀓𑁂𑀝𑀼 𑀘𑀽𑀵𑀶𑁆𑀓 𑀘𑀽𑀵𑀺𑀷𑁆
𑀅𑀶𑀜𑁆𑀘𑀽𑀵𑀫𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀯𑀷𑁆 𑀓𑁂𑀝𑀼 (𑁓𑁤𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Marandhum Piranketu Soozharka Soozhin
Aranjoozham Soozhndhavan Ketu
— (Transliteration)


maṟantum piṟaṉkēṭu cūḻaṟka cūḻiṉ
aṟañcūḻam cūḻntavaṉ kēṭu.
— (Transliteration)


Plot not thy neighbour's fall, even forgetfully; Else, justice will plot the plotter's fall.

印地语 (हिन्दी)
विस्मृति से भी नर नहीं, सोचे पर की हानि ।
यदि सोचे तो धर्म भी, सोचे उसकी हानि ॥ (२०४)


泰卢固语 (తెలుగు)
ఒకరి కీవు కీడు నొనరింపఁ దలచిన
దాని నీకు ద్రిప్ప ధర్మముండు. (౨౦౪)


马拉雅拉姆语 (മലയാളം)
മറന്നും പൊതുവിൽ ദ്രോഹമാകും കർമ്മം നിനക്കൊലാ- നിനച്ചാൽ നിന്നിലേൽപ്പിക്കും ദ്രോഹങ്ങൾ ധർമ്മദേവനും (൨൱൪)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಮರೆತೂ ಪರರಿಗೆ ಕೇಡು ಎಣಿಸಬಾರದು; ಹಾಗೆ ಎಣಿಸಿದರೆ ಧರ್ಮವು ಕೇಡೆಣಿಸಿದವನಿಗೇ ಕೇಡನ್ನು ಎಣಿಸುತ್ತದೆ. (೨೦೪)

梵语 (संस्कृतम्)
परदु:खप्रदं कर्म प्रमादेनापि न स्मरेत्।
अन्यथा स्मरतोऽस्यैव धर्मो नाशं विचिन्तयेत्॥ (२०४)


僧伽罗语 (සිංහල)
අනුනට පාඩුවක්- අමතකින්වත් නොසිතත් දහම දඩුවම් දෙයි- එසේ සිතූ අය සොයා අවුදින් (𑇢𑇳𑇤)

马来语 (Melayu)
Jangan-lah sa-saorang mengelilingi keruntohan orang lain walau pun tanpa sedar: kerana Keadilan akan mengelilingi kebinasaan mereka yang meranchangkan kejahatan.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
타인에 대해 악한 음모를 꾀하지 않아야 한다. 그렇지 않으면, 미덕은 타인을 파멸한 음모를 꾀한사람을 멸하리라. (二百四)

俄語 (Русский)
Даже в беспамятстве не замышляй злого деяния другому человеку Если же замыслишь, то Бог справедливости замыслит гибель замыслившему зло

阿拉伯语 (العَرَبِيَّة)
لا يـدبر أحد لأحد شرا بسبب فقره حتى فى حالة نسيانه وذهوله لأن العدل سيرتب له الهلاكة بسبب مكيـدته مع الناس (٢٠٤)


法语 (Français)
Ne pense pas, au moins par oubli, à l’acte qui cause le malheur de ton prochain. Sinon, le dieu de la Justice pensera au moyen de causer ton malheur.

德語 (Deutsch)
Wäre es auch verzeihlich, habe nichts Böses gegen einen anderen im Sinn - selbst wenn dir der dharma Verderben zu bringen scheint.

瑞典语 (Svenska)
Icke ens i tanklöshet må man smida planer för sin nästas fall. Om man så gör kommer Rättfärdigheten själv att smida ränker mot den falske.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Nec per oblivionem alterius malum circumspicias ; qui circum-spexerit, ejus malum virtus (i. e. divina justitia) circumspiciet. (CCIV)

波兰语 (Polski)
Jeśli szkodę pragnąłeś innemu uczynić, Bóg odwrotny kierunek jej nada.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22