愛情

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.   (௭௰௮ - 78) 

不愛人之人而望生活美滿, 除非待沙漠之枯樹生葉.  (七十八)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே காய்ந்த மரம் தளிர்த்தாற் போல நிலையற்றதாம் (௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது. (௭௰௮)
— மு. வரதராசன்


மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம். (௭௰௮)
— சாலமன் பாப்பையா


மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது (௭௰௮)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀷𑁆𑀧𑀓𑀢𑁆 𑀢𑀺𑀮𑁆𑀮𑀸 𑀉𑀬𑀺𑀭𑁆𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃 𑀯𑀷𑁆𑀧𑀸𑀶𑁆𑀓𑀡𑁆
𑀯𑀶𑁆𑀶𑀮𑁆 𑀫𑀭𑀦𑁆𑀢𑀴𑀺𑀭𑁆𑀢𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼 (𑁡𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Anpakath Thillaa Uyirvaazhkkai Vanpaarkan
Vatral Marandhalirth Thatru
— (Transliteration)


aṉpakat tillā uyirvāḻkkai vaṉpāṟkaṇ
vaṟṟal marantaḷirt taṟṟu.
— (Transliteration)


The life of a loveless soul is a sapless tree In a barren desert failing to shoot.

印地语 (हिन्दी)
नीरस तरु मरु भूमि पर, क्या हो किसलय-युक्त ।
गृही जीव वैसा समझ, प्रेम-रहित मन-युक्त ॥ (७८)


泰卢固语 (తెలుగు)
చవటి నేలఁజెట్టు చివురించనట్టుల
ప్రేమలేని బ్రతుకు పేలనమ్ము. (౭౮)


马拉雅拉姆语 (മലയാളം)
മരുഭൂമിയിൽ വാടുന്ന തരുവിൻ തളിരെന്ന പോൽ ഫലമില്ലാതെ പാഴാകും ദയാശുന്യൻറെ ജിവിതം (൭൰൮)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಮನದೊಳಗೆ ಪ್ರೀತಿ ಇಲ್ಲದೆ ಬಾಳುವವರ ಜೀವನ, ಕಡು ಮರಳುಕಾಡಿನೊಳಗೆ ಒಣಗಿದ ಮರ ಚಿಗುರಿದಂತೆ. (೭೮)

梵语 (संस्कृतम्)
महीरुहस्य शुष्कस्य मरौ पल्लवजन्मवत् ।
गृहेषु हृदये प्रेम् विना जीवन् मुच्यते ॥ (७८)


僧伽罗语 (සිංහල)
වියලෙන වියළි බිම - වියලුන ගසක දළු මල් ලැමට දෙ වැනි නැත - අදර නැතියකූගෙ දිවි පැවතූම් (𑇰𑇨)

马来语 (Melayu)
Lihat-lah orang yang hati-nya tiada mengenal chinta: dia akan mengetahui kemewahan hanya bila pokok kekeringan di-padang pasir mengeluarkan daun-nya.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
사랑없는 삶에서 번영을 하기란 불모의 사막에서 죽은 나무의 싹을 트게 하는 것과 같이 불가능하다. (七十八)

俄語 (Русский)
Жизнь человека, не испытывающего любви к другим, подобна усохшему древу, цепляющемуся корнями за каменистую почву

阿拉伯语 (العَرَبِيَّة)
الرجل الذى يعيش خاليا من المحبة كمثل شجر فى صحراء سقطت أوراقه فى أرض قاحلة (٧٨)


法语 (Français)
La vie familiale, quand il n’y a pas d’affection dans le cœur, ressemble aux arbres désséchés du désert qui bourgeonnent.

德語 (Deutsch)
Hat jemand keine Liebe im Geist, ist sein Leben wie das Blühen eines saftlosen Baumes in der heißen Wüste.

瑞典语 (Svenska)
Den kärlekslöses liv är att likna vid grönskan hos ett vissnat träd i en förtorkad öken.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Vita ejus, qui in mente amorem non habet, perinde est, ac si in terra saxosa sicca arbor gemmas ageret. (LXXVIII)

波兰语 (Polski)
Tak i duch, który nie ma oparcia w miłości, Jest jak pień, co utracił koronę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பட்டமரம் தளிர்க்குமா? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

நீர்ப்பசையே இல்லாத வறண்ட நிலத்தில், முளைத்து விட்ட மரம் தளிர்த்தலும் செழித்தலும் இல்லாது வற்றி காய்ந்து போகும்.

அதுபோல, மனிதனின் உள்ளத்தில் அன்பு இல்லை என்றால் அவனுடைய வாழ்க்கை சிறப்பு அடையாது. அவன் உயிரோடு இருந்தாலும், அவனுடைய வாழ்க்கை பயனற்றது.

அன்புடன் மனிதநேயத்துடன் பலருக்கு உதவியாக இருப்பான். அன்பு இல்லாதவன் பட்டுப்போன மரமே!


அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22