妻室

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.   (௫௰௨ - 52) 

如妻不能守婦德, 一切其他幸福皆無可言矣.  (五十二)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
இல்வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது (௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை. (௫௰௨)
— மு. வரதராசன்


நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே. (௫௰௨)
— சாலமன் பாப்பையா


நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது (௫௰௨)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀷𑁃𑀫𑀸𑀝𑁆𑀘𑀺 𑀇𑀮𑁆𑀮𑀸𑀴𑁆𑀓𑀡𑁆 𑀇𑀮𑁆𑀮𑀸𑀬𑀺𑀷𑁆 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃
𑀏𑁆𑀷𑁃𑀫𑀸𑀝𑁆𑀘𑀺𑀢𑁆 𑀢𑀸𑀬𑀺𑀷𑀼𑀫𑁆 𑀇𑀮𑁆 (𑁟𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Manaimaatchi Illaalkan Illaayin Vaazhkkai
Enaimaatchith Thaayinum Il
— (Transliteration)


maṉaimāṭci illāḷkaṇ illāyiṉ vāḻkkai
eṉaimāṭcit tāyiṉum il.
— (Transliteration)


If the wife lacks household excellence, All other excellence in life comes to nil.

印地语 (हिन्दी)
गुण-गण गृहणी में न हो, गृह्य-कर्म के अर्थ ।
सुसंपन्न तो क्यों न हो, गृह-जीवन है व्यर्थ ॥ (५२)


泰卢固语 (తెలుగు)
పత్ని గుణము లేక ప్రఖ్యాతి ఇతరత్ర
నెంత యున్నఁదన కదేమి ఫలము. (౫౨)


马拉雅拉姆语 (മലയാളം)
പത്നിയിൽ ഗൃഹനാഥന്നു യോജിക്കും ഗുണമില്ലയേൽ മേന്മയെത്രയിരുന്നാലും ജിവിതം പുണ്യമറ്റതാം (൫൰൨)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಮನೆವಾರ್ತೆಗೆ ತಕ್ಕ ಸದ್ಗುಣಗಳು ಮನೆಯೊಡತಿಯಲ್ಲಿ ಇಲ್ಲವಾದರೆ ಬೇರೆ ಎಷ್ಟು ಸಿರಿಸಂಪದಗಳಿದ್ದರೂ ನಿರರ್ಥಕವೆನಿಸುತ್ತದೆ. (೫೨)

梵语 (संस्कृतम्)
गृहिणी यस्य गार्हस्थ्यगुणादिरहिता भवेत् ।
निष्फलं जीवनं तस्य सत्स्वेव विभवादिषु ॥ (५२)


僧伽罗语 (සිංහල)
අපමණ උසස් වුව - බිරිඳකට සරිලන ගූණ නැත්නම් කිසි ලෙසක - ජිවිතය පල නොමැති වේවි (𑇮𑇢)

马来语 (Melayu)
Segala rahmat yang lain akan sa-sia sa-kira-nya isteri gagal dalam sifat2 keisterian-nya.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
그러나 좋은 아내가 아닌 경우, 존엄한 가정 생활은 허사가 되리라.  (五十二)

俄語 (Русский)
Если жена не обладает необходимыми для семьи добродетелями, семейная жизнь будет подобна пустыне, какой бы пышной ни казалась эта жизнь с виду

阿拉伯语 (العَرَبِيَّة)
الحياة العائلية التى تخلو من محاسنها اللازمة تعـدّ قاحلـة ولو كانت عظيمة الشــأن (٥٢)


法语 (Français)
Si l'épouse n'a pas les qualités et conduite d'une bonne ménagère, la vie familiale quelque prospère qu'elle puisse être, n'est pas heureuse.

德語 (Deutsch)
Wertlos ist das Leben – fehlen der Frau die Tugenden des Familienlebens, und mag sie auch noch so viele Vorzüge haben.

瑞典语 (Svenska)
Om huslig dygd saknas hos husets kvinna är livet värdelöst även om det äger all annan glans.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Si uxori desit virtus domestica, quotcnmquc virtutes vita (lomesticuhnbeat, nullae aunt. (LII)

波兰语 (Polski)
Wpływy męża być muszą dla żony tą metą, Której jej się przekraczać nie godzi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22