大道

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.   (௩௰௩ - 33) 

莫失爲善之機緣, 毎時每刻皆須奉道而盡心竭力爲之.  (三十三)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும் (௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். (௩௰௩)
— மு. வரதராசன்


இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க. (௩௰௩)
— சாலமன் பாப்பையா


செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும் (௩௰௩)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀑𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀯𑀓𑁃𑀬𑀸𑀷𑁆 𑀅𑀶𑀯𑀺𑀷𑁃 𑀑𑀯𑀸𑀢𑁂
𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆𑀯𑀸𑀬𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀜𑁆 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁝𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Ollum Vakaiyaan Aravinai Ovaadhe
Sellumvaai Ellaanj Cheyal
— (Transliteration)


ollum vakaiyāṉ aṟaviṉai ōvātē
cellumvāy ellāñ ceyal.
— (Transliteration)


The right thing to do is to be righteous At all places and all times.

印地语 (हिन्दी)
यथाशक्ति करना सदा, धर्मयुक्त ही कर्म ।
तन से मन से वचन से, सर्व रीती से धर्म । (३३)


泰卢固语 (తెలుగు)
చేయఁదగిన విధులఁ జేయుటే ధర్మంబు
ధర్మమెడలి బ్రతుకఁ దగవు గాదు. (౩౩)


马拉雅拉姆语 (മലയാളം)
തന്നാലാവും വിധം ധർമ്മ മാർഗ്ഗത്തിൽ വിഹരിക്കണം; ധർമ്മമാർഗ്ഗം ത്യജിക്കാതെ സ്ഥിരമായ്‌നിലകൊള്ളണം (൩൰൩)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಉಚಿತವಾದ ಮಾರ್ಗಗಳಿಂದ, ಸಲ್ಲತಕ್ಕ ಎಡಗಳಲ್ಲೆಲ್ಲ ಧರ್ಮಕಾರ್ಯವನ್ನು ಬಿಡದೆ ಆಚರಿಸಿಕೊಂಡು ಬರಬೇಕು. (೩೩)

梵语 (संस्कृतम्)
मनोवाक्कायकरणै: धर्मकार्ये यथाविधि ।
कर्तव्यं ख्यात् यथाशक्ति समयस्यानुरोधत: ॥ (३३)


僧伽罗语 (සිංහල)
හැකි සෑම තන්හි ම - හැකි විදියකින් සැමවිට නො කඩවම දහමෙහි - හැසිරිම වේ පරම උත්තම (𑇬𑇣)

马来语 (Melayu)
Berbakti-lah selalu tanpa reda: amalkan-lah dengan penoh kesung- gohan dan dengan segala chara.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
모든 장소에서 가능한 모든 방법으로 항상 지당한 행위를 해야한다. (三十三)

俄語 (Русский)
При малейшей возможности неутомимо следуй дхарме с полной силой души

阿拉伯语 (العَرَبِيَّة)
إغتنم كل فرصة لك ولا تترك العمل بالدين فى جميع مواقعه الممكنه بقدر ما تستطيع (٣٣)


法语 (Français)
Que l’on pratique donc la vertu sans cesse, partout et par tous les moyens possibles.

德語 (Deutsch)
Gemäß deiner Fähigkeit übe ununterbrochen dharma, wo und wann immer es möglich ist.

瑞典语 (Svenska)
På varje tänkbart sätt, utan uppehåll, på varje väg du går må du öva dygdens gärningar.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Quocumque poteris modo virtutis opera sine intermissione, ubi-cumque occasio se offert, perficere debes. (XXXIII)

波兰语 (Polski)
Spróbuj spełniać zadania szlachetnie podjęte, W miarę sił pokonując opory.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22