大道

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.   (௩௰௨ - 32) 

道爲至高無上者. 一切罪惡以違道爲最大.  (三十二)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
அறநெறியோடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மையானதும் இல்லை; அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை (௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை. (௩௰௨)
— மு. வரதராசன்


அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை (௩௰௨)
— சாலமன் பாப்பையா


நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை (௩௰௨)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀢𑁆𑀢𑀺𑀷𑀽𑀉𑀗𑁆𑀓𑀼 𑀆𑀓𑁆𑀓𑀫𑀼𑀫𑁆 𑀇𑀮𑁆𑀮𑁃 𑀅𑀢𑀷𑁃
𑀫𑀶𑀢𑁆𑀢𑀮𑀺𑀷𑁆 𑀊𑀗𑁆𑀓𑀺𑀮𑁆𑀮𑁃 𑀓𑁂𑀝𑀼 (𑁝𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Araththinooungu Aakkamum Illai Adhanai
Maraththalin Oongillai Ketu
— (Transliteration)


aṟattiṉū'uṅku ākkamum illai ataṉai
maṟattaliṉ ūṅkillai kēṭu.
— (Transliteration)


There is no greater gain than virtue.No surer path to ruin than its neglect.

印地语 (हिन्दी)
बढ़ कर कहीं सुधर्म से, अन्य न कुछ भी श्रेय ।
भूला तो उससे बड़ा, और न कुछ अश्रेय ॥ (३२)


泰卢固语 (తెలుగు)
ధర్మనిష్ఠ కన్నఁదగు మంచి లేదొండు
వీడ దాని కన్నఁ గీడు లేదు. (౩౨)


马拉雅拉姆语 (മലയാളം)
ധർമ്മത്തേക്കാൾ മഹത്തായ വിത്തം വേറില്ലനേടുവാൻ ധർമ്മത്തേ വിസ്മരിക്കുന്നതേറ്റം ദൗർഭാഗ്യമായിടും (൩൰൨)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಧರ್ಮಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದ ಸಂಪತ್ತು ಇಲ್ಲ ; ಅದನ್ನು ಮರೆಯುವುದರಿಂದ ಮಿಗಿಲಾದ ಕೇಡೂ ಇಲ್ಲ. (೩೨)

梵语 (संस्कृतम्)
धर्मानुष्ठानविभवात् देहिनां आयते सुखम् ।
धर्माणामननुष्ठानादनिष्ठं संभवेदिह ॥ (३२)


僧伽罗语 (සිංහල)
ලාබයක් වෙන නැත- දහමෙහි යෙදීමට සම දහමෙහි පමාදය- පමණ අනිකූදු පාඩුවෙක් නැත (𑇬𑇢)

马来语 (Melayu)
Tiada sa-suatu yang lebeh baik daripada Kebenaran, dan tiada sa- suatu yang lebeh malang daripada melupakan-nya.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
미덕을 얻는 것보다 더 큰 이득은 없다. 미덕을 잊는 것은 파멸을 부르는 것과 같다. (三十二)

俄語 (Русский)
Разве есть что-либо выше дхармы? И есть ли большее зло, чем забыть о ней?

阿拉伯语 (العَرَبِيَّة)
ليس هناك شيئ أربع من الدين الغفلة عنه تسبب الرزية الكبرى (٣٢)


法语 (Français)
Rien qui donne la grandeur comme la vertu. Quel plus grand mal que l’oublier !

德語 (Deutsch)
Es gibt keinen anderen Reichtum als dharma – es gibt keinen größeren Mangel, als ihn zu vergessen.

瑞典语 (Svenska)
Det finnes ingen rikedom högre än dygden.  Det gives ingen olycka värre än att glömma den.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Virtute majus emolumentum non est, nec majus damnum ejus oblivione. (XXXII)

波兰语 (Polski)
Wielkim szczęściem, zaiste, ją mieć na ołtarzach. Bardzo błądzi, kto jej się wyrzeka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22