大道

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.   (௩௰௧ - 31) 

何者更高於道?榮祿亦由道安之.  (三十一)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அதனால் அறத்தை விட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு யாதுமில்லை (௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது? (௩௰௧)
— மு. வரதராசன்


அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா? (௩௰௧)
— சாலமன் பாப்பையா


சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? (௩௰௧)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀼𑀈𑀷𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑀼𑀫𑁆 𑀈𑀷𑀼𑀫𑁆 𑀅𑀶𑀢𑁆𑀢𑀺𑀷𑀽𑀉𑀗𑁆𑀓𑀼
𑀆𑀓𑁆𑀓𑀫𑁆 𑀏𑁆𑀯𑀷𑁄 𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁝𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Sirappu Eenum Selvamum Eenum
AraththinoounguAakkam Evano Uyirkku
— (Transliteration)


ciṟappu'īṉum celvamum īṉum aṟattiṉū'uṅku
ākkam evaṉō uyirkku.
— (Transliteration)


What gain greater than virtue can a living man obtain, Which yields fame and fortune?

印地语 (हिन्दी)
मोक्षप्रद तो धर्म है, धन दे वही अमेय ।
उससे बढ़ कर जीव को, है क्या कोई श्रेय ॥ (३१)


泰卢固语 (తెలుగు)
ధనమునిచ్చు మోక్ష ధనము నిచ్చును ధర్మ
మంతకన్న వలసినట్టి దేది? (౩౧)


马拉雅拉姆语 (മലയാളം)
ധർമ്മം മാന്യതയുണ്ടാക്കും കൂടെ സമ്പത്തുമേകിടും ഇത്രമേൽ നന്മ ചെയ്യുന്ന ധർമ്മമെത്ര സഹായകം (൩൰൧)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಶ್ರೇಯಸ್ಸು ಮತ್ತು ಐಶ್ವರ್ಯವನ್ನು ತರುವ ಧರ್ಮಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದ ಭಾಗ್ಯ ಏನುಂಟು ಈ ಬಾಳಿನಲ್ಲಿ? (೩೧)

梵语 (संस्कृतम्)
धर्मात् सञ्जायते कीर्ति: धर्मादुत्पघते धनम् ।
धर्मादप्यधिकं वस्तु प्राणिनां किं नु घर्तते ॥ (३१)


僧伽罗语 (සිංහල)
යස ඉසුරු සම්පත් - කෙළවර අමා සුව දෙන දහමට සදිසි වන - වෙනත් කිසිවක් ඇද්ද ? ලෙව්හී (𑇬𑇡)

马来语 (Melayu)
Kebenaran niembimbing ka-shurga dan membawa kekayaan pula: jadi, apa-lah yang lebeh berharga daripada Kebenaran?
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
미덕은 명성과 번영을 가져온다. 이보다 더 큰 이득은 없다. (三十一)

俄語 (Русский)
Есть ли в жизни большее благо, чем следование дхарме, приносящей славу и богатство?

阿拉伯语 (العَرَبِيَّة)
ليس هناك شيئ فى الحياة أكبر من الدين إنه يورث العظمة والدولة (٣١)


法语 (Français)
Quel plus grand bien à la vie humaine que la vertu? Elle donne la grandeur, elle donne la richesse.

德語 (Deutsch)
Gibt es für den Menschen einen größeren Gewinn als dharma? – er bringt beides ein: Himmel und Reichtum.

瑞典语 (Svenska)
Vad större tillgång kan en människa väl önska än dygden som skänker såväl ära som rikedom?
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Gloriam parit. felicitatem etiam parit; quodnam viventibus bonum est virtute majus? (XXXI)

波兰语 (Polski)
Cnota chwały prawdziwej i dobra przysparza. Cóż poza nią jest godne człowieka?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22