出世

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.   (௨௰௩ - 23) 

人鑑乎今生來世而修正道, 大地爲之增光.  (二十三)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
இம்மை மறுமை என்னும் இரண்டின் கூறுகளைத் தெரிந்து இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே உயர்ந்ததாகும் (௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது (௨௰௩)
— மு. வரதராசன்


இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது (௨௰௩)
— சாலமன் பாப்பையா


நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள் (௨௰௩)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀭𑀼𑀫𑁃 𑀯𑀓𑁃𑀢𑁂𑁆𑀭𑀺𑀦𑁆𑀢𑀼 𑀈𑀡𑁆𑀝𑀼𑀅𑀶𑀫𑁆 𑀧𑀽𑀡𑁆𑀝𑀸𑀭𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀧𑀺𑀶𑀗𑁆𑀓𑀺𑀶𑁆𑀶𑀼 𑀉𑀮𑀓𑀼 (𑁜𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Irumai Vakaidherindhu Eentuaram Poontaar
Perumai Pirangitru Ulaku
— (Transliteration)


irumai vakaiterintu īṇṭu'aṟam pūṇṭār
perumai piṟaṅkiṟṟu ulaku.
— (Transliteration)


The world shines on the greatness of those who, Knowing both, choose renunciation.

印地语 (हिन्दी)
जन्म-मोक्ष के ज्ञान से, ग्रहण किया सन्यास ।
उनकी महिमा का बहुत, जग में रहा प्रकाश ॥ (२३)


泰卢固语 (తెలుగు)
కల్ల నిజములం గనుఁగొని సన్యసించిన
మునుల కీర్తి లోకమునకు వెలుఁగు (౨౩)


马拉雅拉姆语 (മലയാളം)
ജീവിതമരണം പോലെ ദ്വന്ദഭാവങ്ങൾ വേണ്ടപോൽ ചിന്തിച്ചറിഞ്ഞു സന്യാസമെടുത്തോരതിദിവ്യരാം (൨൰൩)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಎರಡು ಬಗೆಯನ್ನು (ಜನನ ಮತ್ತು ಮುಕ್ತಿ) ಅರಿತುಕೊಂಡು ಧರ್ಮಮಾರ್ಗದಲ್ಲಿ ನಡೆಯುವರ ಹಿರಿಮೆಯು ಲೋಕವನ್ನು ಬೆಳಗುತ್ತದೆ. (೨೩)

梵语 (संस्कृतम्)
विज्ञाय मोक्षभवयो: संभवं सुखदु:खयो: ।
संन्यासं भजतां मुक्त्यै प्रभावो बहुमन्यते ॥ (२३)


僧伽罗语 (සිංහල)
සසර සහ මොක් පුර - අඳුනන දන්න මෙහි දී දහම් දැරුවනගේ - අගය ලොව අති උතූම් වේමැයි (𑇫𑇣)

马来语 (Melayu)
Perhatikan-lah manusia yang menimbang hidup ini dengan hidup di- alam kemudian dan menyingkirkan dunia ini: bumi menjadi berseri2 kerana keagongan mereka.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
좋고 나쁜 것을 분석하고 혼자 속세를 포기하는 사람은 위대하다. (二十三)

俄語 (Русский)
Все в этом мире застилается светом величия праведников, носящих драгоценные камни человеческой чистоты, постигших тайну жизни и освобождения от новых рождений

阿拉伯语 (العَرَبِيَّة)
أكبر شيئ على وجه الأرض هو زهد رجال يعرفون مقصد ميلادهـم وذريعة عتقهم ونجاتهم (٢٣)


法语 (Français)
La grandeur de ceux qui, après avoir pesé et compris l’essence des deux attributs (plaisir et douleur) de la vie, ont embrassé l’ascétisme l’emporte sur tout ici-bas.

德語 (Deutsch)
Die Größe der Entsagenden ist die höchste in der Welt – sie kennen die Wahrheit über die beiden Leben.

瑞典语 (Svenska)
Över hela världen lyser deras berömmelse som lärt sig de båda livsformerna och som här iklätt sig asketernas dräkt.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Qui duorum statuum (i. e. ortus et liberationis) conditionem scien-tes 0in hac vita virtutem amplectuntur, eorum majestas in mundo splendet. (XXIII)

波兰语 (Polski)
Człowiek, który zrozumiał istotę istnienia, Szczęście nieba i ziemską niedolę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22