出世

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.   (௨௰௨ - 22) 

修道之福榮無可計算, 正如古人數目之無可計算.  (二十二)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
பற்றுகளை விட்டவரின் பெருமையைஅளந்து சொல்வதானால் உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுத்தாற் போன்றதாகும் (௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது. (௨௰௨)
— மு. வரதராசன்


ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும். (௨௰௨)
— சாலமன் பாப்பையா


உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது (௨௰௨)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀢𑀼𑀡𑁃𑀓𑁆𑀓𑀽𑀶𑀺𑀷𑁆 𑀯𑁃𑀬𑀢𑁆𑀢𑀼
𑀇𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁃 𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀓𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀶𑁆𑀶𑀼 (𑁜𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Thurandhaar Perumai Thunaikkoorin Vaiyaththu
Irandhaarai Ennikkon Tatru
— (Transliteration)


tuṟantār perumai tuṇaikkūṟiṉ vaiyattu
iṟantārai eṇṇikkoṇ ṭaṟṟu.
— (Transliteration)


To recount an ascetic's greatness Is to count the world's dead.

印地语 (हिन्दी)
यति-महिमा को आंकने, यदि हो कोई यत्न ।
जग में मृत-जन-गणन सम, होता है वह यत्न ॥ (२२)


泰卢固语 (తెలుగు)
యతుల మహిమ లెన్న మృతులైన వారల
నెంచి చెప్ప సాహసించినట్లు (౨౨)


马拉雅拉姆语 (മലയാളം)
ഊഹിപ്പാൻ സാദ്ധ്യമാവില്ല വൈരാഗ്യത്തിൻറെ മേന്മകൾ ലോകത്തിലന്തരിച്ചോരെ ഗണിക്കാൻ സാദ്ധ്യമാകുമോ? (൨൰൨)

卡纳达语 (ಕನ್ನಡ)
ತೊರೆದವರ ಮಹಿಮೆಯನ್ನು ಅಳೆಯಲು ಹೋಗುವುದು, ಲೋಕದಲ್ಲಿ ಸತ್ತವರ ಸಂಖ್ಯಯನ್ನು ಎಣಿಸುವಂತೆ (೨೨)

梵语 (संस्कृतम्)
निराशस्य मुने: श्रैष्ठयगणनं 'जीवयकोटय: ।
कति जाता मृताश्चे'ति गणनेन समं भवेत् ॥ (२२)


僧伽罗语 (සිංහල)
රහතූන්ගේ අගය - කියතොත් පමණ මෙතෙකැ යි දියත තූළ මළවන්- ගණන් ගැනුමට දෙවැනි නොම වේ (𑇫𑇢)

马来语 (Melayu)
Tidak-lah dapat kamu mengukorkan keagongan manusia yang menyingkir dunia, saperti juga tiadakan kamu dapat menghitong manusia yang telah mati.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
수도자의 위대함은 헤아릴 수 없다. 그것을 측정하는 것은 죽은 자를 계산하는 것처럼 불가능하다. (二十二)

俄語 (Русский)
Оцепить величие праведников, отринувших земные соблазны—все равно, что пытаться сосчитать ушедших в мир иной

阿拉伯语 (العَرَبِيَّة)
كما أنت لا تقدر على إحصاء رجال قد فارقوا هذه الدنيا فكذلك لا تقدرر على تقدير عظمة رجل قد هجر الدنيا وما فيها (٢٢)


法语 (Français)
Tenter d’évaluer la grandeur de ceux qui ont renoncé au monde, c’est tenter de dénombrer les morts ici-bas.

德語 (Deutsch)
Die Größe derer messen wollen, die entsagen, ist gleich dem Zählen der Toten in der Welt.

瑞典语 (Svenska)
Skulle man beskriva deras storhet som försakat världen vore det <lika omöjligt> som att räkna dem som <levat och> dött på denna jord.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Si modum majestatis poenitentium pronunties, perinde est ac si numeres in terra mortuon. (XXII)

波兰语 (Polski)
Tylko Bóg zna najdalszą granicę poświęceń, Jak zna liczbę pomarłych pokoleń.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22