霖雨頌

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.   (௰௭ - 17) 

若無蒸雲作雨, 深廣之海洋亦將乾涸.  (十七)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும் (௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும் (௰௭)
— மு. வரதராசன்


பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும் (௰௭)
— சாலமன் பாப்பையா


ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும் (௰௭)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑁂𑁆𑀝𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑀼𑀫𑁆 𑀢𑀷𑁆𑀦𑀻𑀭𑁆𑀫𑁃 𑀓𑀼𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀢𑀝𑀺𑀦𑁆𑀢𑁂𑁆𑀵𑀺𑀮𑀺
𑀢𑀸𑀷𑁆𑀦𑀮𑁆𑀓𑀸 𑀢𑀸𑀓𑀺 𑀯𑀺𑀝𑀺𑀷𑁆 (𑁛𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili
Thaannalkaa Thaaki Vitin
— (Transliteration)


neṭuṅkaṭalum taṉnīrmai kuṉṟum taṭinteḻili
tāṉnalkā tāki viṭiṉ.
— (Transliteration)


Even the vast sea will lose its richness, If clouds cease and fail to bestow.

印地语 (हिन्दी)
घटा घटा कर जल‍धि को, यदि न करे फिर दान ।
विस्तृत बड़े समुद्र का, पानी उतरा जान ॥ (१७)


泰卢固语 (తెలుగు)
ఎత్తుకొన్న నీటి నివ్వనిచోఁ మబ్బు
మేటి సంద్రమైన లోటుఁ బడును (౧౭)


马拉雅拉姆语 (മലയാളം)
ആഴിയിൽ നിന്നെടുത്ത നീരാഴിയിൽ ചേർന്നിടായ്കിലോ സുമുദ്രത്തിൻറെ ഗാംഭീര്യം തന്നെ നന്നേ കുറഞ്ഞുപോം (൰൭)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಮೋಡವು ಮಳೆಯನ್ನು ಸುರಿಸುವ ಕೃಪೆತೋರದೆ ಹೋದಲ್ಲಿ, ಕಡಲಿನ ಅಪಾರ ಜಲಸಂಪತ್ತು ಕೂಡ ಕುಗ್ಗಿಹೋಗುವುದು. (೧೭)

梵语 (संस्कृतम्)
पीत्वा जलनिधिं लोके यदि मेघो न वर्षति ।
अगाघोऽप्युदधिस्तेन समृद्धिरहितो भवेत् ॥ (१७)


僧伽罗语 (සිංහල)
වැසි නමින් ජල කඳ- සයුරට නො ලද කල්හී ඒ මහා සයුරෙහි- පවා සුන්දර සිරිය අඩු වේ (𑇪𑇧)

马来语 (Melayu)
Samudera gagah pun akan menjadi kotor sa-kira-nya langit berhenti menyedut ayer-nya dan memulangkan-nya sa-mula.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
비가 내리지 않는다면 광대한 바다의 본질조차 축소될 것이다. (十七)

俄語 (Русский)
Оскудеют даже сокровища обширного океана, если тучи,,питывающие его влагу, снова не прольют ее над ним*

阿拉伯语 (العَرَبِيَّة)
البحر العميق الواسع مع أنه غير محدود ينكمش إن لم تمطر السحب الهاطلة بمائها وتملأه بمياهيا (١٧)


法语 (Français)
Même l’eau de l’immense océan perdait son volume si le nuage perdant sa densité ne se resolvait pas en pluie qui y tombât.

德語 (Deutsch)
Gibt die Wolke nicht zurück, was sie nimmt, bleibt sogar der weite Ozean ohne Wasser.

瑞典语 (Svenska)
Även det stora havet minskar i storhet om molnen som dragit upp dess vatten icke ger det åter som regn.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Et ipsius spatiosi maris bonitas deficiet, nisi nubes (vapores) auferentes (imbrem) largiantur. (XVII)

波兰语 (Polski)
Morze, w głąb się cofając, odsłoni szuwary, Jeśli w porę nie skropi go woda.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22