霖雨頌

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.   (௰௫ - 15) 

雨水足以毁壞人世; 雨水亦能將其所毁者更新.  (十五)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
காலத்தால் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை; அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும் (௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும் (௰௫)
— மு. வரதராசன்


பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான் (௰௫)
— சாலமன் பாப்பையா


பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும் (௰௫)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁂𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀢𑀽𑀉𑀫𑁆 𑀓𑁂𑁆𑀝𑁆𑀝𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀘𑁆 𑀘𑀸𑀭𑁆𑀯𑀸𑀬𑁆𑀫𑀶𑁆 𑀶𑀸𑀗𑁆𑀓𑁂
𑀏𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀢𑀽𑀉𑀫𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀫𑀵𑁃 (𑁛𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange
Etuppadhooum Ellaam Mazhai
— (Transliteration)


keṭuppatū'um keṭṭārkkuc cārvāymaṟ ṟāṅkē
eṭuppatū'um ellām maḻai.
— (Transliteration)


Rain holds the power of ruin.Rain also lifts up those it has ruined.

印地语 (हिन्दी)
वर्षा है ही आति प्रबल, सब को कर बरबाद ।
फिर दुखियों का साथ दे, करे वही आबाद ॥ (१५)


泰卢固语 (తెలుగు)
పాడు జేయు పాడు పడినట్టి వారిని
బాగుజేయు నదియు వానయగును (౧౫)


马拉雅拉姆语 (മലയാളം)
ദുഷ്ടരേ മഴപെയ്യാതെ ദ്രോഹിക്കുന്നത് പോലവേ പെയ്തു ദുഷ്ടരെ രക്ഷിക്കാൻ പ്രാപ്തിയുടയതും മഴ (൰൫)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಸಕಾಲಕ್ಕೆ ಸುರಿಯದೆ, ಮಳೆ ಮನುಷ್ಯನ ಬಾಳನ್ನು ಕೆಡಿಸುತ್ತದೆ. ಅದೇ ರೀತಿ ಸಕಾಲಕ್ಕೆ ಸುರಿದು, ಕೆಟ್ಟ ಮನುಷ್ಯನನ್ನು ಮೇಲೆತ್ತುವುದೂ ಮಳೆಯೇ. (೧೫)

梵语 (संस्कृतम्)
वर्षे त्ववर्षत् जगतीं नाशयित्वा कदाचन् ।
अथ स्वयमनावृष्टि बाधितामपि रक्षति ॥ (१५)


僧伽罗语 (සිංහල)
බව බෝව නැසුමත් - නසමින් නැවත වැයුමන් සරු කර වැවීමත් - මේ තූන් කරුණම මෙයින් ඇතිවේ (𑇪𑇥)

马来语 (Melayu)
Memang-lah hujan yang memusnahkan, tetapi hujan pula-lah yang menghidupkan sa-mula apa yang telah di-musnahkan itu.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
비는 사람을 파멸시킨다. 또한 비는 파멸된 사람을 소생시킨다. (十五)

俄語 (Русский)
Дождь разрушает, но вслед за разрушением своим падением помогает пострадавшему земледельцу возродить разрушенное

阿拉伯语 (العَرَبِيَّة)
إن المطر الذى يسبب المصانب الناس حينا هو الذى يزيل عنهم تلك المصائب نفسها (١٥)


法语 (Français)
C’est donc la pluie ruine (par sa rareté) c’est encore elle qui ranime ce qui est ruiné, par son bienfait.

德語 (Deutsch)
Ruinieren und dem Ruinierten zu Hilfe kommen – das alles zugleich bewirkt der Regen.

瑞典语 (Svenska)
Regnet har makt att ruinera men ock att rädda dem som blivit utblottade.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
ld quod pcrdit et pcrditis auxilium ferendo iterum sublevat, -- id omne pluvia. (XV)

波兰语 (Polski)
Może deszcz czasem przynieść powodzie straszliwe, Ale gorzej, gdy nie ma obłoków.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22