神明頌

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.   ( - 10) 

依止於神足下者, 可以超脫於生死之海, 他人未能也.  (十)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது (௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது (௰)
— மு. வரதராசன்


கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார் (௰)
— சாலமன் பாப்பையா


வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும் (௰)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀺𑀶𑀯𑀺𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑁆 𑀦𑀻𑀦𑁆𑀢𑀼𑀯𑀭𑁆 𑀦𑀻𑀦𑁆𑀢𑀸𑀭𑁆
𑀇𑀶𑁃𑀯𑀷𑁆 𑀅𑀝𑀺𑀘𑁂𑀭𑀸 𑀢𑀸𑀭𑁆 (𑁛)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Piravip Perungatal Neendhuvar Neendhaar
Iraivan Atiseraa Thaar
— (Transliteration)


piṟavip peruṅkaṭal nīntuvar nīntār
iṟaivaṉ aṭicērā tār.
— (Transliteration)


The ocean of births can be crossed by none other than Those who reach the feet of the Lord.

印地语 (हिन्दी)
भव-सागर विस्तार से, पाते हैं निस्तार ।
ईश-शरण बिन जीव तो, कर नहीं पाये पार ॥ (१०)


泰卢固语 (తెలుగు)
భవ మహా సముద్ర మవలీల యభవుని
పాద మందుకొన్న వారికెల్ల (౧౦)


马拉雅拉姆语 (മലയാളം)
ദൈവഭക്തിയോടെ ലോകജിവിതം നിയന്ത്രിപ്പവൻ പുനർജ്ജന്മക്കടൽ താണ്ടുമല്ലാത്തോർക്കതസാദ്ധ്യമാം (൰)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಎರೆಯುನಡಿ (ದೇವರಪಾದ) ಸೇರಿದವರು ಹುಟ್ಟೆಂಬ ಹೆಗ್ಗಡಲನ್ನು ದಾಟುವರು ; ಎರೆಯನಡಿ ಸೇರದವರು ಅದನ್ನು ದಾಟಲಾರರು. (೧೦)

梵语 (संस्कृतम्)
नावं भगवत: पादरूपिणीं प्राप्‍नुवन्ति ये ।
ते तरन्ति भवाम्भोधिमितरैस्तर्तुमक्षमम् ॥ (१०)


僧伽罗语 (සිංහල)
මුනි පා මුලට වන් - දන බව සයුරු පීනා එතර වනු නිසැකයි- එහෙත් සෙස්සනට නොම හැකි වේ (𑇪)

马来语 (Melayu)
Mereka yang berlindong di-bawah tapak kaki Dewata Raya sahaja- lah yang terdaya menyeberangi samudera hidup dan mati: yang lain2 tiada akan terharong.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
신의 발 아래에 복종하는 사람만 출산의 고통을 극복할 수 있다. (十)

俄語 (Русский)
Лишь тс, кто припали к стопам Всевышнего, смогут преодолеть безбрежный океан перерождений.

阿拉伯语 (العَرَبِيَّة)
إن من يتصل بأقـدام ربه يقدر العبور على البحر الكبير للولادات السبعة وغيره لا يقدر (١٠)


法语 (Français)
Ceux qui se sont réfugié aux pieds du Seigneur franchissent le grand océan des naissances; les autres ne peuvent le franchir.

德語 (Deutsch)
Nur wer sich dem Fuß Gottes vereint, vermag den mächtigen Ozean der Geburt zu durchqueren – andere nicht.

瑞典语 (Svenska)
Ingen förmår simma över födelsernas hav som icke funnit vägen till Guds fotapall.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
(ceteri) vastum ortus (iterati) mare trajicient; non trajicient, qui pedi numinis non adhaerent. (X)

波兰语 (Polski)
Szukający stóp bożych popłyną wodami*, Których inni przepłynąć nie mogą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22