神明頌

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.   ( - 4) 

依止於神足而忘情於愛佾者, 將永離煩惱.  (四)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை. (௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை (௪)
— மு. வரதராசன்


எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை (௪)
— சாலமன் பாப்பையா


விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை (௪)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀢𑀮𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸𑀫𑁃 𑀇𑀮𑀸𑀷𑀝𑀺 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼
𑀬𑀸𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀇𑀝𑀼𑀫𑁆𑀧𑁃 𑀇𑀮 (𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku
Yaantum Itumpai Ila
— (Transliteration)


vēṇṭutal vēṇṭāmai ilāṉaṭi cērntārkku
yāṇṭum iṭumpai ila.
— (Transliteration)


No evil will befall those who reach the feet Of the One beyond likes and dislikes.

印地语 (हिन्दी)
राग-द्वेष विहीन के, चरणाश्रित जो लोग ।
दुःख न दे उनको कभी, भव-बाधा का रोग ॥ (४)


泰卢固语 (తెలుగు)
వలయు వద్దులేని వాని పాదము లంద
శాశ్వతముగ దొలగు సంకటములు (౪)


马拉雅拉姆语 (മലയാളം)
ഇഷ്ടാനിഷ്ടങ്ങളില്ലാത്ത ഭഗവാനേനിരന്തരം ഓർമ്മയുള്ളോർക്കൊരുനാളും ദുഃഖംവന്നുഭവിച്ചിടാ (൪)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಬೇಕು ಬೇಡಗಳೊಂದೂ ಇಲ್ಲದವನ (ಭಗವಂತನ) ಅಡಿಗಳನ್ನು ಸೇರಿದವರು ದುಗುಡದಿಂದ ದೂರವಾಗುವರು (೪)

梵语 (संस्कृतम्)
दयालो: सर्वमित्रस्य शरणागत् सक्षिण: ।
नमतां पादयुगलं न स्याद् दु:खं कदाचन ॥ (४)


僧伽罗语 (සිංහල)
රා වරා නැත්තහු- සිරිපා සරණ සෙව්වෝ කිසිවිටෙක කවදා- කෙබඳු දුකකට පත් නො වෙත් මැයි (𑇤)

马来语 (Melayu)
Perhatikan-lah mereka yang menyelit di-kaki Dewata Raya yang tiada punya kegemaran dan tiada punya kebenchian: penyakit hidup tiadakan mengganggui-nya bila2 pun.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
호불호를 떠나, 신의 발을 잡고 있는 사람에게는 어떠한 고난도 오지 않는다. (四)

俄語 (Русский)
Обнимающие стопы Всевышнего, который чужд приязни и неприязни, ни в каком мире, не познают страданий.

阿拉伯语 (العَرَبِيَّة)
الرب لا يجـد فى نفسه رغبة ولا نفرة لأحد فالذين حصلوا القرب منه سينقذون من جميع أنواع المصائب (٤)


法语 (Français)
Ceux qui se sont unis aux pieds de Celui qui n’a ni désir, ni aversion, ne souffriront jamais des douleurs inhérentes à la naissance.

德語 (Deutsch)
Keinen Kummer kennt, wer sich dem Fuß Dessen vereint, der frei von Liebe und Hass ist.

瑞典语 (Svenska)
Intet trångmål drabbar dem som tillber Honom som är höjd över begär och icke-begär.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Qui adhaeserit Pedi illius, qui cupiditate et aversione caret, ei nulla umquam erit afflictio. (IV)

波兰语 (Polski)
Stopy Tego, co nie zna ni gniewu, ni żądzy, Wskażą ścieżkę, po której pójść trzeba.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22