காதலரோடு யாம் ஊடியிருந்தேமாக, அவரும் அவ்வேளையில், யாம் தம்மை, ‘நீடுவாழ்க’ என்று வாழ்த்துரை சொல்லுவோம் என்று நினைத்துத் தும்மினார்! (௲௩௱௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார். (௲௩௱௰௨)
— மு. வரதராசன் நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்) (௲௩௱௰௨)
— சாலமன் பாப்பையா ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்துவேன் என்று நினைத்து (௲௩௱௰௨)
— மு. கருணாநிதி பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀊𑀝𑀺 𑀇𑀭𑀼𑀦𑁆𑀢𑁂𑀫𑀸𑀢𑁆 𑀢𑀼𑀫𑁆𑀫𑀺𑀷𑀸𑀭𑁆 𑀬𑀸𑀫𑁆𑀢𑀫𑁆𑀫𑁃
𑀦𑀻𑀝𑀼𑀯𑀸𑀵𑁆 𑀓𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀓𑁆 𑀓𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 (𑁥𑁔𑁤𑁛𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ஆங்கிலம் (English)Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai
Neetuvaazh Kenpaak Karindhu
— (Transliteration) ūṭi iruntēmāt tum'miṉār yāmtam'mai
nīṭuvāḻ keṉpāk kaṟintu.
— (Transliteration) When I sulked, he sneezed: hoping I would forget and say 'Bless you'. ஹிந்தி (हिन्दी)हम बैठी थीं मान कर, छींक गये तब नाथ ।
यों विचार ‘चिर जीव’ कह, हम कर लेंगी बात ॥ (१३१२) தெலுங்கு (తెలుగు)తుమ్మె తుమ్మునంత తుమ్ముకు నూరని
పలుకరింతు ననుచు నలుక మాని. (౧౩౧౨) மலையாளம் (മലയാളം)പിണങ്ങിയിരിക്കവേ നമ്മളേറെ നാൾ ചേർന്നുവാഴണം എന്നു ചൊല്ലാൻ നിരൂപിച്ചണ്ടിരിക്കേയൊന്നു തുമ്മി ഞാൻ (൲൩൱൰൨) கன்னடம் (ಕನ್ನಡ)ನಾನು ಪ್ರಿಯನೊಂದಿಗೆ ಕೋಪದಿಂದ ಮುನಿಸಿಕೊಂಡಿರುವಾಗ, ನಾನು ಅವರನ್ನು ನಿಡುಗಾಲ ಬಾಳಲಿ ಎಂದು ಬಾಯಿ ತೆರೆದು ಹೇಳುವನೆಂದು ಬಗೆದು ಅವರು (ಗಟ್ಟಿಯಾಗಿ) ನೀನಿದರು. (೧೩೧೨) சமஸ்கிருதம் (संस्कृतम्)दीर्घायुष्मानिति वच: क्षुतादौ कथ्यते जनै: ।
श्रोतुमाशीर्वचो मत्त: प्रिय: क्षुतमथाऽकरोत् ॥ (१३१२) சிங்களம் (සිංහල)සිත ඇදගනු පිණිස - කිවිසීමි ආ වඩනට වන් කලකිරීමෙන් - ඈ මුදනුවස් ගෙන කතාවට (𑇴𑇣𑇳𑇪𑇢) சீனம் (汉语)妾故示冷淡而遠之, 郎卽嗤之以鼻, 其心謂妾將祝其永年也. (一千三百十二)
— 程曦 (古臘箴言) மலாய் (Melayu)Aku bermuram durja: dia bersen pula, kerana di-sangka-nya aku akan memberkati-nya dengan berkata, Pcmjang-lah usia-nm kekaseli-ku!
— Ismail Hussein (Tirukkural) கொரிய (한국어)그녀가시무룩한동안, “오래살아요“라고말하기를기대하면서그는재채기를했다. (千三百十二) உருசிய (Русский)Я надулась и сидела возле него. Вдруг он чихнул нарочно,,ная, что я вынуждена буду пожелать ему долгих лет жизни அரபு (العَرَبِيَّة)
كنت فى حالة التجهم فعطس هو بقصد أن ابرحم عليه واقول لـه "عاش حبيبى طويلا" (١٣١٢)
பிரெஞ்சு (Français)Je boudais. Il a éternué, pensant que je cesserai ma bouderie et que je lui dirais. "Soyons unis pour longtemps! ஜெர்மன் (Deutsch)Als ich Abneigung vortäuschte, nieste er, weil er wußte, daß ich ihm gute Gesundheit wünschte. சுவீடிய (Svenska)När jag låtsades vända honom ryggen nös han till och tänkte väl att jag då skulle säga: ”Må du leva länge!”
— Yngve Frykholm (Tirukkural) இலத்தீன் (Latīna)Soeiac post discossum domini venicnti dominu narrat, quid sibi cum domino con veuieute ucciderit : Duin subirata tacebum, illc bcuc seiens, me ,,diu vivas", dietu-rum esse, sternutavit, (MCCCXII) போலிய (Polski)Przebóg! Ten człowiek kicha, gdy ja się tak trworzę, Pewnie sądzi, że powiem «Na zdrowie»!
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)