தனியுரிமை

Last modified: 16-Apr-2015
Thirukkural.net ("எங்கள்", "நாங்கள்", அல்லது "நாம்") http://www.thirukkural.net ("வலைத்தளம்")-ஐ இயக்குகிறது. எங்கள் வலைதளத்தின் பயனர்களின் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும், பயன்படுத்தும் மற்றும் கைதுறப்பு பற்றிய எங்கள் கொள்கைகளை இப்பக்கம் விவரிக்கும்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களை, எங்கள் வலைதளத்தை மேன்படுத்தவே பயன்படுத்துவோம். நீங்கள், எங்கள் வலைத்தளத்தை பயன்படுத்தும்போது எங்கள் தகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாட்டு கொள்கைகளை நீங்கள் ஒப்புகொள்கிறீர்கள்.

தகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாடு
எங்கள் வலைத்தளத்தை பயன்படுத்தும்போது, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை கேட்போம். அத்தகவல்கள் உங்களை தொடர்புகொள்ளவோ அல்லது அடையாளம்கொள்ளவோ நாங்கள் பயன்படுத்துவோம். உங்கள் பெயர், பிறந்த தேதி, ஊர் போன்றவைகளை தனிப்பட்ட தகவல்களாக கருதுகிறோம். இவை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட சில தகவல்களே, இவை முழு அடக்கமாகாது.

தரவு பதிவு
பெரும்பாலான வலைதளங்களைப் போல் நாங்களும் உங்கள் உலாவி (browser) அனுப்பும் தகவல்களை சேகரிப்போம் ("தரவு பதிவு"). இந்த தரவு பதிவில் பல்வேறு தகவல்கள் அடங்கும், எடுத்துக்காட்டாக இனைய நெறி முகவரி ("IP"), உலாவி வகை, உலாவி பதிப்பு, எங்கள் வலைத்தளத்திற்கு வருகைதந்த நேரம்/தேதி.

விரைவிகள் (Cookies)
விரைவி என்பது சிறிய கோப்பு, இதில் பெயர் அறியப்படாத அடையாளமும் அடங்கும். வலைத்தளங்கள் மூலம் விரைவிகள் உங்கள் உலாவிக்கு அனுபப்படுகிறது, அவை உங்கள் கணினியில் சேமிக்கப்டுகின்றன. பல வலைத்தளங்கள் போல் நாங்கள் விரைவியின் மூலம் தகவல்களை சேகரிக்கிறோம். உங்கள் உலாவியின் மூலம் இதனை தடுத்து நிறுத்திக்கொள்ளலாம். எனினும், அப்படி விரைவிகள் தடுக்கப்பட்டால், எங்கள் வலைத்தளத்தின் சில பகுதிகளை நீங்கள் பயன்படுத்த இயலாது.

தகவல் பாதுகாப்பு
உங்கள் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. ஆனால், இணைதளம் மூலம் ஒளிபரப்பும் போதோ அல்லது மின்னணு சேமிப்பு முறையிலோ, நூறு சதவிகிதம் பாதுகாப்பு உத்திரவாதம் இல்லை என்பதை நினைவுபடுத்துகிறோம். வணிக ரீதியாக ஏற்றுக்கொள்ளபட்ட முறைகளில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க முயலுவோம். இருபினும் நாங்கள் உங்களுடைய தகவல் பாதுகாப்பிற்கு முழு உத்திரவாதம் கொடுக்க இயலாது.

இந்த தனியுரிமை கொள்கைகளில் மாற்றங்கள்
எங்களது இந்த தனியுரிமை கொள்கைகளை காலமாற்றத்திற்கு ஏற்றாற்போல் மாற்றுவோம். புதுப்பித்த தனியுரிமை கொள்கைகளை இப்பக்கத்தில் காணலாம். நீங்கள் இந்த தனியுரிமை கொள்கைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் நாங்கள் வெளியிடும் மாற்றங்களை ஆய்வு செய்யும்படி அறிவுறுத்துகிறோம்.

எங்களை தொடர்புகொள்ள
எங்கள் தனியுரிமை கொள்கைகளைப் பற்றிய கேள்விகளுக்கு, எங்களை தொடர்புகொள்ளவும்.