எம்மைப் பற்றி

திருக்குறள் எம் பார்வையில் ஓர் அரிய வாழ்வியல் நன்னெறி நூல். இந்த இலக்கியத்திற்கு எம்மால் முயன்ற ஓர் சிறிய பங்களிப்பே இத்தளம். இத்தளத்தில் திருக்குறளுடன், மேலும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்திலும் பங்களிக்க முயற்சிக்கப் போகிறோம். இத்தளத்தில் இருக்கும் தகவல்கள் பற்றி தங்களுடைய மேலான கருத்துகள், இத்தளத்தை மேம்படுத்த பேருதவியாக இருக்கும்.