நெஞ்சோடு புலத்தல்

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.   (௲௨௱௯௰௬ - 1296) 

அவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்த போது, என் நெஞ்சம் எனக்குத் துணையாகாமல், என்னைத் தின்பது போலத் துன்பம் தருவதாக இருந்தது!  (௲௨௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.  (௲௨௱௯௰௬)
— மு. வரதராசன்


காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.  (௲௨௱௯௰௬)
— சாலமன் பாப்பையா


காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது  (௲௨௱௯௰௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀷𑀺𑀬𑁂 𑀇𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 𑀦𑀺𑀷𑁃𑀢𑁆𑀢𑀓𑁆𑀓𑀸𑀮𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑁃𑀢𑁆
𑀢𑀺𑀷𑀺𑀬 𑀇𑀭𑀼𑀦𑁆𑀢𑀢𑁂𑁆𑀷𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀼 (𑁥𑁓𑁤𑁣𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Thaniye Irundhu Ninaiththakkaal Ennaith
Thiniya Irundhadhen Nenju
— (Transliteration)


taṉiyē iruntu niṉaittakkāl eṉṉait
tiṉiya iruntateṉ neñcu.
— (Transliteration)


If my heart stays with me here, It is to devour me when I am musing alone.

ஹிந்தி (हिन्दी)
विरह दशा में अलग रह, जब करती थी याद ।
मानों मेरा दिल मुझे, खाता था रह साथ ॥ (१२९६)


தெலுங்கு (తెలుగు)
మనస! నీవు నన్ను దినివేయు చున్నావు
ఒంటరిగను నెట్టు లుండ నింక. (౧౨౯౬)


மலையாளம் (മലയാളം)
പ്രേമനാഥൻറെ വേർപാടിലേകയായ് വിഷമിക്കവേ എന്നെ ദുഃഖത്തിലാഴ്ത്തികൊണ്ടശിക്കാൻ നോക്കുമെൻ മനം (൲൨൱൯൰൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಪ್ರಿಯತಮನಿಂದ ದೂರವಾಗಿ ಒಭ್ಭಳೇ ಇದ್ದು, ಅವರ ಕಠಿಣ ಮನಸ್ಸನ್ನು ನೆನೆಯುತ್ತಿರುವಾಗಲೆಲ್ಲ, ದುಃಖವುಕ್ಕಿ ಬಂದು ನನ್ನ ಹೃದಯವು ನನ್ನನ್ನೇ ತಿನ್ನುವ ಹಾಗೆ ಇತ್ತು! (೧೨೯೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
वियुक्तप्रियदोषाणां स्मरणावसरे सति ।
मां भक्षयति किं चित्तमितीव व्यसनं मम ॥ (१२९६)


சிங்களம் (සිංහල)
සැමියා ගෙන් වෙන්ව - තනිවම සිටින කල්හි සිතුවිලි නැගීමෙන් - ම සිත මා කන්ට මෙන් සැරසුනි (𑇴𑇢𑇳𑇲𑇦)

சீனம் (汉语)
妾獨處而思頁人之頃, 妾身绳妾心所呑沒矣. (一千二百九十六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Apa-kah guna-nya hati-ku ini? Tidak ada guna-nya sa-kali, sa-lain daripada membinasakan diri-ku apabila aku termenong kesaorangan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
혼자애인의이별을깊이생각할때, 비탄은그녀의몸과마음에영향을미친다. (千二百九十六)

உருசிய (Русский)
Если я в одиночестве думаю о жестокости любимого,,о сердце живет лишь страданиями

அரபு (العَرَبِيَّة)
ما هو فائدة قلبى إن لا يصلح لأي خير إنه ليبتلعنى عند ما أناجى نفسى فى الوحدة (١٢٩٦)


பிரெஞ்சு (Français)
Mou cœur est resté ici. Pourquoi? Pour me torturer, lorsque seule, je réfléchissais aux cruautés de mon mari.

ஜெர்மன் (Deutsch)
Mein Herz ist in mir nur, um mich aufzufressen, wenn ich in Einsamkeit an ihn denke.

சுவீடிய (Svenska)
Medan jag grubblade helt allena låg mitt hjärta tungt inom mig som om det ville förtära mig.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quoties sola eram ilium cogitans, animus meus in eo erat, ut me exederet, (MCCXCVI)

போலிய (Polski)
Na dobitek do reszty zatruwa mi serce Ta samotnia posępna i niema.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22