நெஞ்சோடு புலத்தல்

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.   (௲௨௱௯௰௨ - 1292) 

என் நெஞ்சமே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்ட போதும், அவர் வெறுக்க மாட்டார் என்று நினைந்து அவரிடமே செல்கின்றாயே! அதுதான் எதனாலோ?  (௲௨௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!  (௲௨௱௯௰௨)
— மு. வரதராசன்


என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!  (௲௨௱௯௰௨)
— சாலமன் பாப்பையா


நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே  (௲௨௱௯௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀶𑀸𑀅 𑀢𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀡𑁆𑀝 𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀅𑀯𑀭𑁃𑀘𑁆
𑀘𑁂𑁆𑀶𑀸𑀅𑀭𑁂𑁆𑀷𑀘𑁆 𑀘𑁂𑀶𑀺𑀬𑁂𑁆𑀷𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀼 (𑁥𑁓𑁤𑁣𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Uraaa Thavarkkanta Kannum Avaraich
Cheraaarenach Cheriyen Nenju
— (Transliteration)


uṟā'a tavarkkaṇṭa kaṇṇum avaraic
ceṟā'areṉac cēṟiyeṉ neñcu.
— (Transliteration)


My heart! Having seen his indifference, Why do you go after him in hope?

ஹிந்தி (हिन्दी)
प्रिय को निर्मम देख भी, ‘वे नहिं हो नाराज़’ ।
यों विचार कर तू चला, रे दिल, उनके पास ॥ (१२९२)


தெலுங்கு (తెలుగు)
ప్రేమలేని వాని ప్రియుడంచునో మనస
చూచునంత జేర చూచుటేల. (౧౨౯౨)


மலையாளம் (മലയാളം)
നമ്മോടാഗ്രഹമില്ലാത്ത നാഥനെകണ്ടവേളയിൽ വെറുക്കില്ലെന്നു സങ്കൽപ്പിച്ചങ്ങോ ട്ടോ ടുകയോ മനം? (൲൨൱൯൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನನ್ನ ಹೃದಯವೇ! ಅವರು ನನ್ನ ಮೇಲೆ ಪ್ರೀತಿ ಇಲ್ಲದ ಕಟುಕರೆಂದು ತಿಳಿದೂ ನೀನು ಅವರು ಕೋಪಿಸಲಾರರೆಂದು ಭಾವಿಸಿ ಅವರನ್ನು ಸೇರಿಕೊಳ್ಳುತ್ತಿದ್ದಿಯೇ! (೧೨೯೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
कामुको न वृणोत्यस्मानिति ज्ञात्वापि हे मन: ।
न स कुप्येदिति धिया त्वं प्रयासि तदन्तिकम् ॥ (१२९२)


சிங்களம் (සිංහල)
එක් නොවන ඇත්තා - දුටු විට පවා පිය යැයි සිතා එක් වීමට - අනේ ෟ යන්නේ කිම ද ? මා හැර (𑇴𑇢𑇳𑇲𑇢)

சீனம் (汉语)
心乎! 爾明知彼棄汝, 何以視之如友乎? (一千二百九十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah, wahai Hati-ku, betapa di-biarkan-nya aku: walau pun bagitu kau melayankan hati-nya sa-olah2 dia rakan karib-mu!
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
그가사랑하지않는다는것을알고있지만,미워하지않는다고믿으면서그녀는여전히그를찾는다. (千二百九十二)

உருசிய (Русский)
Даже понимая, что я чужая своему мужу, ты, сердце мое, устремляешься к нему, надеясь на его любовь

அரபு (العَرَبِيَّة)
إنك أيها القلب ! تراه كيف يتغافل عنى ثم تريد إن تصاحبه كأنه هو صديق لك (١٢٩٢)


பிரெஞ்சு (Français)
O mon cœur! tu es bien convaincu de son indifférence à notre égard. Cependant tu t'inclines vers lui, dans la croyance qu'il ne se fâchera pas. Y a-t-il une sottise plus grosse que celle-ci ?

ஜெர்மன் (Deutsch)
Mein Herz, obwohl du siehst, daß er dich nicht liebt, gehst du zu ihm hin und denkst, er sei nicht ärgerlich.

சுவீடிய (Svenska)
När du såg att han ej älskar oss, varför löpte du, mitt hjärta, ändå efter honom i tron att han ej skulle vredgas?
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quamvis videas ilium esse non amieum , cum a dis, quasi sit non inimicus. (MCCXCII)

போலிய (Polski)
Czemu wiecznie dogadza swej własnej osobie, Ja zaś za nim wciąż drepczę po śladach.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22