நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.   (௲௨௱௫௰௧ - 1251) 

‘நாணம்’ என்னும் தாழ்பொருந்திய ‘நிறை’ என்னும் கதவினைக் காமம் ஆகிய கோடறியானது உடைத்துத் தகர்த்து விடுகின்றது  (௲௨௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.  (௲௨௱௫௰௧)
— மு. வரதராசன்


நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!  (௲௨௱௫௰௧)
— சாலமன் பாப்பையா


காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது  (௲௨௱௫௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀸𑀫𑀓𑁆 𑀓𑀡𑀺𑀘𑁆𑀘𑀺 𑀉𑀝𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑀺𑀶𑁃𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀦𑀸𑀡𑀼𑀢𑁆𑀢𑀸𑀵𑁆 𑀯𑀻𑀵𑁆𑀢𑁆𑀢 𑀓𑀢𑀯𑀼 (𑁥𑁓𑁤𑁟𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kaamak Kanichchi Utaikkum Niraiyennum
Naanuththaazh Veezhththa Kadhavu
— (Transliteration)


kāmak kaṇicci uṭaikkum niṟaiyeṉṉum
nāṇuttāḻ vīḻtta katavu.
— (Transliteration)


The axe of love can break open the door of chastity Secured by the bolt of modesty.

ஹிந்தி (हिन्दी)
लाज-चटखनी युक्त है, मनोधैर्य का द्वार ।
खंडन करना है उसे, यह जो काम-कुठार ॥ (१२५१)


தெலுங்கு (తెలుగు)
ఎగ్గు సిగ్గులనెడి యినుప సంకెళులెల్ల
పగిలిపోవు కామ పరశు హతికి. (౧౨౫౧)


மலையாளம் (മലയാളം)
സ്ത്രീത്വമാം കതകിൻ മേലേ നാണമാം തഴുതിട്ടാലും പ്രേമമാകുന്ന കോടാലിയൂന്നിവെട്ടിത്തുറന്നിടും (൲൨൱൫൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಲಜ್ಜೆಯೆನ್ನುವ ಕೀಲಿ ಹಾಕಿದ ಸಂಯಮದ ಬಾಗಿಲನ್ನು ಕಾಮವೆಂಬ ಕೊಡಲಿಯು ಒಡೆದು ಹಾಕುತ್ತದೆ. (ಕಾಮವು ಲಜ್ಜೆಯನ್ನು ಅತಿಕ್ರಮಿಸಿ ಸಂಯಮವನ್ನೂ ಸಡಿಲಿಸುತ್ತದೆ ಎಂದು ಭಾವ) (೧೨೫೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
लज्जारूपार्गलोपेतं कवाटं धैर्यनामकम् ।
कामनामकुठारोऽय भिनत्ति शतधा किल ॥ (१२५१)


சிங்களம் (සිංහල)
සීමාව නම් වූ - විළියෙන් වැසී පවතින නැණ නමැති දොරපලු - කාම පොරොවෙන් හෙලයි සිඳ බිඳ (𑇴𑇢𑇳𑇮𑇡)

சீனம் (汉语)
處子之嫻雅與頁靜之欄柵, 皆爲劇烈之愛力所劈開. (一千二百五十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Pintu yang terpalang rapi oleh palang kesopanan masehdapat di-buka oleh kapak chinta yang tiada terhingga.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
사랑의도끼는겸손함으로빗장을지른순결의문을부수어연다. (千二百五十一)

உருசிய (Русский)
Топор любовной страсти разбивает дверь горделивой стыдливости, на которую навешен замок сдержанности

அரபு (العَرَبِيَّة)
الباب الذى يغلق بمسمار الحياء من داخله عسى أن يتبدل فى صورة فاص يقطع حبل المحبة (١٢٥١)


பிரெஞ்சு (Français)
La hache de l'amour brise la targette qu'est la pudeur, la quelle ferme la porte connue sous le nom de secret d'amour.

ஜெர்மன் (Deutsch)
Die Axt der Leidenschaft bricht das Tor der Zurückhaltung, das mit dem Riegel der Scham verriegelt ist.

சுவீடிய (Svenska)
Atråns yxa bräcker sönder kyskhetens dörr som är reglad med blyghetens lås.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Sociae dicenti: ne pudor ac modestia pereant, patientia uti te opor-tet - domina respondet: Axis amoris ostium verecuudiae cffringit, quocl clausum erat obice pudoris. (MCCLI)

போலிய (Polski)
Drzwi skromności nie zdzierżą naporu mej chuci, A mój opór nie sprosta pragnieniu.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22